Mounam Pesum Song Lyrics

Amara Kaaviyam cover
Movie: Amara Kaaviyam (2014)
Music: M.Ghibran
Lyricists: P. Vetriselvan
Singers: Sowmya Mahadevan and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: மௌனம் பேசும் வார்த்தை யாவும் ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே காலம் செய்யும் மாயம் போதும் சூடாத பூக்களும் வாடிடுதே

பெண்: பிரிவென்று ஏதுமில்லை உயிரென்று ஆன பின்னே நீ என்றால் நீ இல்லை நானே நானே தானே மெது மெதுவாய் திருவுருவாய் ஆனாய் ஆனாயே

குழு: ஆசை ஆசை கொண்டு ஓசை ஓசை இன்றி நாளும் நானும் வருவேன் கோடி கோடி யுகம் நாடி நாடி வந்து சேவை சேவை புரிவேன்

பெண்: நெகிழும் நினைவுகள் நெஞ்சில் வீசுதே காலமே கைகொடு காதல் காதல் எந்நாளும் நீள இனிதான வாழ்வில் சேர..ஹோ ஓ ஒரு நூறு ஆயுள் வாழ

பெண்: அலைகள் போலவே காதல் மோதுமே சேருமா ஓர் கரை மோதும் மோதும் ஓயாமல் மோதும் ஓர் நாளும் சேர்ந்தே தீரும்..ஹோ ஓ அந்நாளும் வந்தே சேரும்..

Female: Mounam pesum Vaarthai yaavum Ethethoo aasaigal thoondiduthae Kaalam seiyum Maayam pothum Soodaatha pookkalum vaadiduthae.

Female: Pirivendru yethumillai Uyirendru aana pinnae Nee endral nee illai Naanae naanae thanae.. Methu methuvaai thiruvuruvaai Aanaai aanaaiyae..

Chorus: Aaasai aasai kondu Osai osai indri Nalum naanum varuven.. Kodi kodi ugam Naadi naadi vanthu Sevai sevai puriven..

Female: Negilum ninauvugal Nenjil veesuthae.. Kaalamae kaikodu Kadhal kadhal ennaalum neela Inithaana vaazhvil sera. hoo oo Oru nooru aayul vaazha.

Female: Mounam pesum Vaarthai yaavum Ethethoo aasaigal thoondiduthae Kaalam seiyum Maayam pothum Soodaatha pookkalum vaadiduthae.

Female: Alaigal polavae Kaadhal modhumae Seruma orr karai Modhum modhum ooyamal modhum Orr naalum sernthae theerum..hoo oo Annaalum vanthae serum.

Chorus: Aaasai aasai kondu Osai osai indri Nalum naanum varuven.. Kodi kodi ugam Naadi naadi vanthu Sevai sevai puriven.

Female: Mounam pesum Vaarthai yaavum Ethethoo aasaigal thoondiduthae Kaalam seiyum Maayam pothum Soodaatha pookkalum vaadiduthae.

Female: Pirivendru yethumillai Uyirendru aana pinnae Nee endral nee illai Naanae naanae thanae.. Methu methuvaai thiruvuruvaai Aanaai aanaaiyae..

Female: Aaasai aasai kondu Osai osai indri Nalum naanum varuven.. Kodi kodi ugam Naadi naadi vanthu Sevai sevai puriven..

Other Songs From Amara Kaaviyam (2014)

Similiar Songs

Idho Thaanagave Song Lyrics
Movie: Adhe Kangal
Lyricist: Uma Devi
Music Director: M. Ghibran
Ponapokkil Song Lyrics
Movie: Adhe Kangal
Lyricist: Parvathy
Music Director: M. Ghibran
Thandhiraa Song Lyrics
Movie: Adhe Kangal
Lyricist: S.N. Anuradha
Music Director: M. Ghibran
Most Searched Keywords
  • aathangara marame karaoke

  • sarpatta parambarai lyrics

  • tholgal

  • mgr padal varigal

  • love lyrics tamil

  • sarpatta song lyrics

  • best love lyrics tamil

  • usure soorarai pottru

  • google google song tamil lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • chellamma song lyrics

  • tamil bhajans lyrics

  • tamil song lyrics in tamil

  • top 100 worship songs lyrics tamil

  • aagasatha

  • vijay songs lyrics

  • tamil music without lyrics

  • tamil lyrics video songs download

  • tamil worship songs lyrics

  • tamilpaa gana song