Thaagam Theerea Song Lyrics

Amara Kaaviyam cover
Movie: Amara Kaaviyam (2014)
Music: M. Ghibran
Lyricists: Asmin
Singers: Padmalatha and Yazin Nizar

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ.. ஆஆ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ.. ஆஆ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..

பெண்: தாகம் தீர கானல் நீரை காதல் இன்று காட்டுதே தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர் ஊரின் தாகம் தீர்க்குதே

பெண்: கண்கள் ஈரத்தை காணும் நேரத்தில் விழி வழி உயிர் போகுதே அந்தி நேரத்தில் அன்பின் ஏக்கத்தில் உயிரினை மனம் தேடுதே

பெண்: தாகம் தீர கானல் நீரை காதல் இன்று காட்டுதே

ஆண்: வா சகி வா சகி வா சகி வா சகி வானம் போல் நாளெல்லாம் வாழலாம் வா சகி வா சகி வா சகி வா சகி வா சகி காதலை நெஞ்சிலே ஏந்திடும் வா சகி

பெண்: உயிர் தொடும் பணியே ஊசி இல்லை காடுகளில் வீசி வரும் காற்றும் சுடுகிறதே ஓ ஓ ஓ ஓ இது என்ன கனவோ துணை இழந்த ஒரு பறவை துடி துடித்து அழுதே சோகத்திலே ஓ ஓ ஓ ஓ

பெண்: ஒன்றின் உயிர் போகும் இல்லை ரெண்டும் வாழும் இறைவன் அவன் விதியை விதியை யாரு சொல்ல கூடும்..

பெண்: சிறகுகள் கொடுத்தே சிறைபிடிக்கும் காதலியே சிலுவைகளை இதயம் சுமக்கிறதே ஓ ஓ ஓ ஓ

பெண்: வழிகளை கொடுத்தே வருடிவிடும் வாழ்க்கையிலே உறவுகளின் சதிகள் தொடர்கிறதே ஓ ஓ ஓ ஓ

பெண்: காதல் கொண்டு வாழும் காந்தள் மலர் நாளும் அடை மழையிலும் நனைந்தே நனைந்தே சூரியனை தேடும்

Female: Haa..aaa..aaa..aaa. Aaa..aaa...aaa..aaa..aaa. Aaa...aaa..aaa...aaa..aaa.

Female: Thaagam theera kaanal neerai Kaadhal indru kaatuthae Thaekki thaekki sertha kanneer Oorin thaagam theerkuthae

Female: Kangal eerathai kaanum nerathil Vizhi vazhi uyir poguthae Anthi nerathil anbin yekkathil Uyirinai manam theduthae

Female: Thaagam theera kaanal neerai Kaadhal indru kaatuthae

Male: Vaa sagi vaa sagi Vaa sagi vaa sagi Vaanam pol naalellaam Vaazhalaam vaa sagi Vaa sagi vaa sagi Vaa sagi vaa sagi Kaadhalai nenjilae Yenthidum vaa sagi

Female: Uyir thodum paniyae Oosi ilai kaadugalil Veesi varum kaatrum Sudugirathae oh oo oo oo Ithu enna kanavo Thunai izhantha oru paravai Thudi thudithu azhuthae Sogathilae oh oo oo oo

Female: Ondrin uyir pogum Illai rendum vaazhum Iraivan avan vithiyai vithiyai Yaaru solla koodum..

Female: Thaagam theera kaanal neerai Kaadhal indru kaatuthae Thaekki thaekki sertha kanneer Oorin thaagam theerkuthae

Female: Siragugal koduthae Siraipidikkum kaadhalilae Siluvaigalai idhayam Sumakirathae oh oo oo oo

Female: Valigalai koduthae Varudividum vaazhkaiyilae Uravugalin sathigal Thodarkirathae oh oo oo oo

Female: Kaadhal kondu vaazhum Kanthal malar naalum Adai mazhaiyilum nanainthae nanainthae Sooriyanai thedum

Female: Thaagam theera kaanal neerai Kaadhal indru kaatuthae Thaekki thaekki sertha kanneer Oorin thaagam theerkuthae

Female: Kangal eerathai kaanum nerathil Vizhi vazhi uyir poguthae Anthi nerathil anbin yekkathil Uyirinai manam theduthae

Male: Vaa sagi vaa sagi Vaa sagi vaa sagi Vaanam pol naalellaam Vaazhalaam vaa sagi Vaa sagi vaa sagi Vaa sagi vaa sagi Kaadhalai nenjilae Yenthidum vaa sagi

Other Songs From Amara Kaaviyam (2014)

Similiar Songs

Idho Thaanagave Song Lyrics
Movie: Adhe Kangal
Lyricist: Uma Devi
Music Director: M. Ghibran
Ponapokkil Song Lyrics
Movie: Adhe Kangal
Lyricist: Parvathy
Music Director: M. Ghibran
Thandhiraa Song Lyrics
Movie: Adhe Kangal
Lyricist: S.N. Anuradha
Music Director: M. Ghibran
Most Searched Keywords
  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • google song lyrics in tamil

  • jesus song tamil lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • siruthai songs lyrics

  • devathayai kanden song lyrics

  • maara movie lyrics in tamil

  • sivapuranam lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • valayapatti song lyrics

  • alli pookalaye song download

  • lyrics of kannana kanne

  • romantic love songs tamil lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • new tamil christian songs lyrics

  • kannalaga song lyrics in tamil

  • best tamil song lyrics for whatsapp status download

  • tamilpaa master

  • kanne kalaimane karaoke download

  • teddy en iniya thanimaye