Yedhedho Ennam Vandhu Solo Song Lyrics

Amara Kaaviyam cover
Movie: Amara Kaaviyam (2014)
Music: M. Ghibran
Lyricists: Parvathy
Singers: Sundar Narayana Rao

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏதோதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக ஏதோதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக நீ சொன்ன வார்த்தை எல்லாம் நான் ஓதும் வேதம் ஆக

ஆண்: என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா தேன்துளி பேச்சில் சேர்த்தாய் தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்

ஆண்: ஏதோதோ எண்ணம் வந்து. ஆஅ..ஹா.. என் நெஞ்சை தைத்து போக

ஆண்: உன்னை தொட்டு வந்த பின்னால் காற்றில் ஏதோ மாற்றம் கண்டேன் வாசம் வண்ணம் பூசி கொண்டே தென்றல் வந்தே நிற்க கண்டேன்

ஆண்: போகும் வழி எங்கும் மௌனம் என்னை கிள்ளும் இருந்தும் தூரங்கள் செல்வோம் பயணம் எங்கே முடிந்தால் என்ன உன்னை தாங்குவேன் நான் வீழ்ந்திடும் வரை

ஆண்: ஏதோதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக

ஆண்: தோளில் மெல்ல சாயும் நொடி பூக்கும் புது தொப்புள் கொடி தாகம் கொண்டே உள்ளம் வெந்தால் தீர்வை தரும் உந்தன் மடி

ஆண்: அன்னை தந்தை சொந்தம் உயிர்தொடும் பந்தம் எல்லாமே ஆனாயே நீயே உயிரின் தடம் அழியும் முன்னாள் உன்னை பார்த்திட நான் வேண்டியே நிற்ப்பேன்

ஆண்: ஏதோதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக நீ சொன்ன வார்த்தை எல்லாம் நான் ஓதும் வேதம் ஆக

Male: Yedhedho ennam vandhu En nenjai thaithu poga Yedhedho ennam vandhu En nenjai thaithu poga Nee sonna vaarthai ellaam Naan odhum vedham aaga

Male: Ennai un kannil kandu kollavaa Thozh thottaal vaanil neendhi sellava Thaenthuli pechchil serthaai Thithippai nenjil vaarthaai

Male: Yedhedho ennam vandhu. Aaa..haaa En nenjai thaithu poga

Male: Unnai thottu vandha pinnaal Kattril yedho mattram kanden Vaasam vannam poosi kondae Thendral vandhu nirkka kanden

Male: Pogum vazhi engum Mounam ennai killum Irundhum dhoorangal selvom Payanam engae mudindhaal enna Unnai thaanguven Naan veezhndhidum varai

Male: Yedhedho ennam vandhu En nenjai thaithu poga

Male: Thozhil mella saayum nodi Pookkum pudhu thoppul kodi Thaagam kondae ullam vendhaal Theervai tharum undhan madi

Male: Annai thandhai sondham Uyirthodum bandam Ellaamae aanaaiyae neeyae Uyirin thadam aliyum munnaal Unnai paarthida Naa vendiyae nirppen..

Male: Yedhedho ennam vandhu En nenjai thaithu poga Nee sonna vaarthai ellaam Naan odhum vedham aaga Ennai un kannil kandu kollavaa Thozh thottaal vaanil neendhi sellava Thaenthuli pechchil serthaai Thithippai nenjil vaarthaai

Other Songs From Amara Kaaviyam (2014)

Similiar Songs

Idho Thaanagave Song Lyrics
Movie: Adhe Kangal
Lyricist: Uma Devi
Music Director: M. Ghibran
Ponapokkil Song Lyrics
Movie: Adhe Kangal
Lyricist: Parvathy
Music Director: M. Ghibran
Thandhiraa Song Lyrics
Movie: Adhe Kangal
Lyricist: S.N. Anuradha
Music Director: M. Ghibran
Most Searched Keywords
  • kadhal theeve

  • velayudham song lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • tamil songs lyrics whatsapp status

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • butta bomma song in tamil lyrics download mp3

  • en iniya thanimaye

  • master song lyrics in tamil free download

  • hanuman chalisa tamil translation pdf

  • ilayaraja song lyrics

  • snegithiye songs lyrics

  • aalankuyil koovum lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • vijay songs lyrics

  • nee kidaithai lyrics

  • megam karukuthu lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • karaoke songs in tamil with lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf