Yedhedho Ennam Vandhu Song Lyrics

Amara Kaaviyam cover
Movie: Amara Kaaviyam (2014)
Music: M.Ghibran
Lyricists: Parvathy
Singers: Haricharan, Padmalatha

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏதோதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக ஏதோதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக நீ சொன்ன வார்த்தை எல்லாம் நான் ஓதும் வேதம் ஆக

ஆண்: என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா தேன்துளி பேச்சில் சேர்த்தாய் தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்

ஆண்: ஏதோதோ எண்ணம் வந்து. ஆஅ..ஹா.. என் நெஞ்சை தைத்து போக

ஆண்: உன்னை தொட்டு வந்த பின்னால் காற்றில் ஏதோ மாற்றம் கண்டேன்
பெண்: வாசம் வண்ணம் பூசி கொண்டு தென்றல் வந்தே நிற்க கண்டேன்

பெண்: போகும் வழி எங்கும் மௌனம் என்னை கிள்ளும் இருந்தும் தூரங்கள் செல்வோம்

ஆண்: பயணம் எங்கே முடிந்தால் என்ன உன்னை தாங்குவேன் நான் வீழ்ந்திடும் வரை

இருவர்: ஏதோதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக

குழு: ..........

ஆண்: தோளில் மெல்ல சாயும் நொடி பூக்கும் புது தொப்புள் கொடி
பெண்: தாகம் கொண்டே உள்ளம் வெந்தால் தீர்வை தரும் உந்தன் மடி

ஆண்: அன்னை தந்தை சொந்தம் உயிர்தொடும் பந்தம் எல்லாமே ஆனாயே நீயே உயிரின் தடம் அழியும் முன்னாள் உன்னை பார்த்திட நான் வேண்டியே நிற்ப்பேன்

ஆண்: ஏதோதோ எண்ணம் வந்து
பெண்: ஏதோதோ எண்ணம் வந்து
ஆண்: என் நெஞ்சை தைத்து போக
பெண்: என் நெஞ்சை தைத்து போக

ஆண்: நீ சொன்ன வார்த்தை எல்லாம் நான் ஓதும் வேதம் ஆக
பெண்: என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா
ஆண்: தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா தேன்துளி பேச்சில் சேர்த்தாய் இருவர்: தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்

Male: Yedhedho ennam vandhu En nenjai thaithu poga Yedhedho ennam vandhu En nenjai thaithu poga Nee sonna vaarthai ellaam Naan odhum vedham aaga

Male: Ennai un kannil kandu kollavaa Thozh thottaal vaanil neendhi sellava Thaenthuli pechchil serthaai Thithippai nenjil vaarthaai

Male: Yedhedho ennam vandhu. Hoo..oo En nenjai thaithu poga

Male: Unnai thottu vandha pinnaal Kattril yedho mattram kanden
Female: Vaasam vannam poosi kondu Thendral vandhu nirkka kanden

Female: Pogum vazhi engum Mounam ennai killum Irundhum dhoorangal selvom

Male: Payanam engae Mudindhaal enna Unnai thaanguven Naan veezhndhidum varai

Both: Yedhedho ennam vandhu En nenjai thaithu poga

Chorus: ...........

Male: Thozhil mella saayum nodi Pookkum pudhu thoppul kodi
Female: Thaagam kondu ullam vendhaal Theervai tharum undhan madi

Male: Annai thandhai sondham Uyirthodum bandam Ellaamae aanaai neeyae Uyirin thadam aliyum munnaal Unnai paarthida Naa vendiyae nirppen

Male: Yedhedho ennam vandhu
Female: Yedhedho ennam vandhu
Male: En nenjai thaithu poga
Female: En nenjai thaithu poga

Male: Nee sonna vaarthai ellaam Naan odhum vedham aaga
Female: Ennai un kannil Kandu kollavaa
Male: Thozh thottaal Vaanil neendhi sellava Thaenthuli pechchil serthaai Both: Thithippai nenjil vaarthaai

Other Songs From Amara Kaaviyam (2014)

Similiar Songs

Idho Thaanagave Song Lyrics
Movie: Adhe Kangal
Lyricist: Uma Devi
Music Director: M. Ghibran
Ponapokkil Song Lyrics
Movie: Adhe Kangal
Lyricist: Parvathy
Music Director: M. Ghibran
Thandhiraa Song Lyrics
Movie: Adhe Kangal
Lyricist: S.N. Anuradha
Music Director: M. Ghibran
Most Searched Keywords
  • tamil lyrics video songs download

  • morrakka mattrakka song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • varalakshmi songs lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • alagiya sirukki full movie

  • tamil song meaning

  • chellamma song lyrics

  • unsure soorarai pottru lyrics

  • bahubali 2 tamil paadal

  • karnan movie songs lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • raja raja cholan song lyrics tamil

  • tamil songs with lyrics free download

  • mudhalvan songs lyrics

  • unna nenachu nenachu karaoke download