Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics

Amarakaviyam cover
Movie: Amarakaviyam (1981)
Music: M. S. Viswanathan
Lyricists: Vaali
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

பெண்: காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும் கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும் காதல் சங்கீதமும்.காதல் சந்தோஷமும். காதல் ஆனந்த வைபோகமே. காதல் ஆனந்த வைபோகமே.

பெண்: காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும் கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்

ஆண்: காதல் ஒரு உல்லாச பூங்காவனம்.
பெண்: லாலா..லாலா..லலா.
ஆண்: மதன் உட்காரும் சிம்மாசனம். காதல் ஒரு உல்லாச பூங்காவனம். மதன் உட்காரும் சிம்மாசனம்.

பெண்: வாலிபத்தின் ஏடெடுத்து..நூறு கவி நீ எழுது. காதல் இரு நெஞ்சத்தின் ஆலாபனை. மலர் மஞ்சத்தின் ஆராதனை.. காதல் இரு நெஞ்சத்தின் ஆலாபனை. மலர் மஞ்சத்தின் ஆராதனை..

பெண்: பூ மேனி தான் தேவாலயம். பார்த்தால் இது தேஜோ மயம். வேறேது சொல் ஞானோதயம்..

ஆண்: காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும் கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்
பெண்: காதல் சங்கீதம்.காதல் சந்தோஷம். காதல் ஆனந்த வைபோகமே.
ஆண்: காதல் ஆனந்த வைபோகமே.

பெண்: காதல் கொஞ்சும் இளமைக்கு நிலவாகலாம். கொல்லும் தனிமைக்கு நெருப்பாகலாம். ஜோடியில்லா மானிடத்தில் வாழ்வு என்ன ? சுகம் இருக்கு

ஆண்: காதல் அது என் கண்ணில் தென்பட்டது. எந்தன் கைதொட்டு மெய்தொட்டது. நீரோட்டம் நான். பூந்தோட்டம் நீ..

பெண்: தேரோட்டம் நான். தெய்வீகம் நீ.

இருவர்: நீங்காமல் நாம் உறவாடலாம்.

இருவர்: காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும் கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்

Female: Kaadhal andha moondrezhuthu inikkum Kangal adhan moganathil kulikkum Kaadhal sangeetham kaadhal sandhosamum Kaadhal aanandha vaibogamae Kaadhal aanandha vaibogamae

Female: Kaadhal andha moondrezhuthu inikkum Kangal adhan moganathil kulikkum

Male: Kaadhdal oru ullasa poongavanam
Female: Lala..lala..lalaa.
Male: Madhan utkkarum simmasanam Kaadhdal oru ullasa poongavanam Madhan utkkarum simmasanam

Female: Vaalibathin yededuthu Nooru kavi nee ezhudhu Kaadhal iru nenjathin aalaabanai Malar manjathin aaradhanai Kaadhal iru nenjathin aalaabanai Malar manjathin aaradhanai

Female: Poo maeni thaan devaalaiyam Paarthal idhu dhejoo mayam Veredhu sol gnyaanodhayam

Male: Kaadhal andha moondrezhuthu inikkum Kangal adhan moganathil kulikkum
Female: Kaadhal sangeetham kaadhal sandhosam Kaadhal aanandha vaibogamae
Male: Kaadhal aanandha vaibogamae

Female: Kaadhal konjam ilamaikku nilavaagalaam Kollum thanimaikku neruppaagalaam Jodiyilla maanidathil vaazhndhu enna Sugam irukku
Male: Kaadhdal adhu en kannail thenpattadhu Ennai kaithottu meithottudhu Neeroottam naan poonthottam nee
Female: Thaerottam naan deivegam nee Both: Neengaamal naam uravaadalaam

Both: Kaadhal andha moondrezhuthu inikkum Kangal adhan moganathil kulikkum

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • tamil hit songs lyrics

  • alagiya sirukki full movie

  • chellamma song lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • christian songs tamil lyrics free download

  • cuckoo enjoy enjaami

  • tamil karaoke songs with lyrics for female

  • master song lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • porale ponnuthayi karaoke

  • tamil christmas songs lyrics

  • tamil karaoke download

  • maruvarthai song lyrics

  • asuran song lyrics in tamil download

  • kutty pattas tamil full movie

  • google song lyrics in tamil

  • ennai kollathey tamil lyrics

  • kadhalar dhinam songs lyrics