Added Date: Feb 11, 2022
பெண்: வாய்யா ராஜா வாசல் திறந்திருக்கு வேறு பக்கம் போகாதே வந்த வழி மறக்காதே சின்ன பொண்ணு தாங்காதே என்னோடு ஒண்ணாயிரு

பெண்: வாய்யா ராஜா வாசல் திறந்திருக்கு
பெண்: ஆஅ.ஆஅ.ஹா..ஆஆ.. வாடைக் காத்தை தூது விட்டேன் வந்ததோ இந்த வஞ்சி படும் பாட்டையெல்லாம் சொன்னதோ வாடைக் காத்தை தூது விட்டேன் வந்ததோ இந்த வஞ்சி படும் பாட்டையெல்லாம் சொன்னதோ உன்னை எண்ணி உருகி ஓடும் மெழுகுவர்த்தி அல்லவோ வார்த்தையின்றி பார்வையாலே விரகதாபம் சொல்லவோ உன்னை எண்ணி உருகி ஓடும் மெழுகுவர்த்தி அல்லவோ வார்த்தையின்றி பார்வையாலே விரகதாபம் சொல்லவோ இரவு முழுதும் உறவு மழையில் இருவர் நனைய வேண்டுமே நனைய நனைய இன்னும் இன்னும் இன்பம் வந்து தோன்றுமே
பெண்: வாய்யா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு பூவிதழைப் பாராயோ தேனெடுக்க வாராயோ வேதனையை தீராயோ நீயின்றி நானில்லையோ வாய்யா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு
பெண்: யாரை இந்த பார்வை ரெண்டும் தேடுமோ இந்தத் தேரை விட்டு தெய்வம் எங்கே ஓடுமோ ஹா..ஆ..யாரை இந்த பார்வை ரெண்டும் தேடுமோ இந்தத் தேரை விட்டு தெய்வம் எங்கே ஓடுமோ வீடு தேடி வந்தபோது வரவு சொல்லவில்லையோ கூடு தேடி பறவை வந்து உறவு கொள்ளவில்லையோ வீடு தேடி வந்தபோது வரவு சொல்லவில்லையோ கூடு தேடி பறவை வந்து உறவு கொள்ளவில்லையோ மனதில் உனது நினைவு இருந்து மயக்கம் கொடுக்கும் வேளையில் மதனும் ரதியும் குலவ வேண்டும் பருவம் என்னும் சோலையில்
பெண்: வாய்யா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு பூவிதழைப் பாராயோ தேனெடுக்க வாராயோ வேதனையை தீராயோ நீயின்றி நானில்லையோ

Female: Vaayaa raaja vaasal thirandhirukku Veru pakkam pogadhae vandha vazhi maraadhae Chinna ponnu thaangaadhae Ennodu onnayiru

Female: Vaayaa raaja vaasal thirandhirukku
Female: Aa.aaa.haa.aa. Vaadai kaathai thoodhu vitten vandhadhoo Indha vanji padum paattai ellaam sonnadhoo Vaadai kaathai thoodhu vitten vandhadhoo Indha vanji padum paattai ellaam sonnadhoo Unnai enni urugi odum mezhuguvarthi allavoo Vaarthaiyindri paarvaiyaalae viraga thaabam sollavoo Unnai enni urugi odum mezhuguvarthi allavoo Vaarthaiyindri paarvaiyaalae viraga thaabam sollavoo Iravu muludhum uravu mazhaiyil iruvar nenaiya vendumae Ninaiya ninaiya innuminnum inbam vandhu thondrumae
Female: Vaayaa raajaa rojaa malarnthirukku Poovidhazhai paaraaiyoo Thaen edukka vaaraaiyoo Vedhanaiyai theeraayoo Neeyindri naan illaiyae Vaayaa raajaa rojaa malarnthirukku
Female: Yaarai indha paarvai rendum thedumoo Indha thaerai vittu deivam engu oodumoo Haa.aaa..yaarai indha paarvai rendum thedumoo Indha thaerai vittu deivam engu oodumoo Veedu thedi vandha podhu varavu solla villaiyoo Koodu thedi paravai vandhu uravu kollvadhillaiyoo Veedu thedi vandha podhu varavu solla villaiyoo Koodu thedi paravai vandhu uravu kollvadhillaiyoo Manadhil unadhu ninaivu irundhu mayakkam kodukkum velaiyil Madhanum rathiyum kulava vendum paruvam ennum solaiyil
Female: Vaayaa raajaa rojaa malarnthirukku Poovidhazhai paaraaiyoo Thaen edukka vaaraaiyoo Vedhanaiyai theeraayoo Neeyindri naan illaiyae
unnodu valum nodiyil ringtone download
kadhal mattum purivathillai song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
usure soorarai pottru
soorarai pottru song lyrics tamil download
lyrics with song in tamil
aagasatha
aigiri nandini lyrics in tamil
kadhal valarthen karaoke
tamil devotional songs lyrics in english
sarpatta song lyrics
believer lyrics in tamil
song lyrics in tamil with images
mudhalvane song lyrics
tamil karaoke video songs with lyrics free download
karnan thattan thattan song lyrics
dingiri dingale karaoke
maara song tamil
kangal neeye karaoke download
tamil love song lyrics in english