Added Date: Feb 11, 2022
ஆண்: சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
ஆண்: கிழக்கு வெளுத்ததடா மனசும் அங்கே சிவந்ததடா சுட்ட வடு ஆறல நெஞ்சில் பட்ட பின்பு மாறல சுட்ட வடு ஆறல நெஞ்சில் பட்ட பின்பு மாறல

ஆண்: நெஞ்சிலே நெருப்ப வச்சா நீரும் அனைக்க முடியுமா கண்ணிலே முல்லு தைச்சா இமையை மூட முடியுமா பாரத கதையுங்கூட பழியில் முடிஞ்ச காவியம்தான்
ஆண்: இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையில இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையில நான் மறைஞ்ச பின்னும் நிலைப்பது என் உயிர் எழுதும் கதையில

ஆண்: நீயும் நானும் வாழனுனா தீமையெல்லாம் தீயிடு கெட்டதிங்கு அழியனுனா கொடுமையெல்லாம் பலி கொடு கண்ணன் கீதையில் சொன்னது போல் நடந்திடு
ஆண்: வச்ச பயிர் வாழ மண்ணில் கலை எடுத்தா தவறில்ல வச்ச பயிர் வாழ மண்ணில் கலை எடுத்தா தவறில்ல அந்த முடிவில் தானே தொடக்கம் தேடி புது கதை நான் எழுதறேன்

Male: Chandiranae suriyanae Natchathira nayaganae Chandiranae suriyanae Natchathira nayaganae
Male: Kizhakku veluthadhada Manasum angae sivanthadha da Sutta vadu aarala Nenjil patta pinbu maarala Sutta vadu aarala Patta pinbu maarala

Male: Nenjilae neruppa vecha Neerum anaika mudiyuma Kannilae mullu thaicha Imayam mooda mudiyuma Bharatha kadhayunkooda Pazhiyil mudinja kaviyam than
Male: Irupathum irapathum Antha iyarkayoda kayila Irupathum irapathum Antha iyarkayoda kayila Naan maranja pinnum nilaipathu En uyir ezhudhum kadhayila
Male: Chandiranae suriyanae Natchathira nayaganae Chandiranae suriyanae Natchathira nayaganae
Male: Neeyum naanum vaazhanumna Theemai ellam theeyidu Kettadhingu azhiyanumna Kodumai ellam balikodu Kannan geethayila Sonnathapol nadandhidu
Male: Vecha payir vaazha Mannil kalai edutha thavarila Vecha payir vaazha Mannil kalai edutha thavarila Antha mudivil thana thodakkam thedi Puthu kadha naan ezhudharen
Male: Chandiranae suriyanae Natchathira nayaganae Chandiranae suriyanae Natchathira nayaganae
Male: Kizhakku veluthadhada Manasum angae sivanthadha da Sutta vadu aarala Nenjil patta pinbu maarala Sutta vadu aarala Patta pinbu maarala
Male: Chandiranae suriyanae Natchathira nayaganae Chandiranae suriyanae Natchathira nayaganae
uyirae uyirae song lyrics
tamil paadal music
tamil christmas songs lyrics pdf
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil songs lyrics and karaoke
aathangara orathil
best love song lyrics in tamil
oru yaagam
en kadhale lyrics
mappillai songs lyrics
thullatha manamum thullum padal
sarpatta lyrics in tamil
happy birthday lyrics in tamil
megam karukuthu lyrics
tamil song lyrics in english translation
nila athu vanathu mela karaoke with lyrics
arariro song lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
isaivarigal movie download
karaoke tamil songs with english lyrics