Added Date: Feb 11, 2022
ஆண்: முஸ்தபா... முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா
ஆண்: நீ தான் ஒருவனே நீ தான் தலைவனே இரவு நேரம்
பெண்: ஹா....
ஆண்: நிலவு நீயே
பெண்: ஹா...
ஆண்: விடியும்போது கதிரும் நீயே ஊரே உந்தன் கையில் வானம் உந்தன் பையில்
ஆண்: முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா
ஆண்: கோடி இரவு கோடி நிலவு வந்து போகும் இங்கே கேள்வி கேட்க யாரும் இல்லை கீதை ஏது இங்கே
ஆண்: கோதை ரதியும் கோப்பை மதுவும் போதை ஏற்றும் இங்கே எந்த விதியும் எந்த முறையும் தீண்டிடாதிங்கே
ஆண்: வேட்டை இது சுதந்திர வேட்டை கோட்டை இது ஒருவனின் கோட்டை ஆணோடு பெண்ணுக்கும் பெண்ணோடு ஆணுக்கும் வேட்டை
ஆண்: முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா
ஆண்: பாதி உடையில் ஜோதி மலர்கள் ஊரில் உலவும் எங்கும் நுாறு மலர்கள் ஓடி வந்து மார்பில் பூப்பறிக்கும்
ஆண்: ஏழு தெருவில் நீங்கள் நடந்தால் கோடி ரூபாய் கொட்டும் கோடி வரவு கோடி செலவு உங்களின் திட்டம்
ஆண்: இல்லை எதிரிகள் உனக்கில்லை எல்லை தோல்விகள் உனக்கில்லை முத்தங்கள் செய்கின்ற சத்தங்கள் எப்போதும் கீதம்

Male: Musthafaa ... Musthafaa musthafaa Musthafaa musthafaa Musthafaa musthafaa Musthafaa musthafaa
Male: Nee thaan oruvanae
Nee thaan thalaivanae
Iravu neram ..
Female: Haaa..
Male: Nilavum neeyae.
Female: Haaa.
Male: Vidiyumbothu kathirum neeyae
Oorae unthan kaiyil
Vaanam unthan paiyil
Male: Musthafaa musthafaa Musthafaa musthafaa
Male: Kodi iravu kodi nilavu Vanthu pogum ingae Kelvi ketka yaarum illai Geethai yedhu ingae
Male: Kothai rathiyum Koppai mathuvum Bothai yettrum ingae Entha vithiyum entha muraiyum Theendidaathingae
Male: Vaettai ithu suthanthira vaettai Kottai ithu oruvanin kottai Aanodu pennukkum Pennodu aanukkum vaettai
Male: Musthafaa musthafaa Musthafaa musthafaa
Male: Paathi udaiyil jodi malargal Ooril ulavum engum Nooru malargal odi vanthu Maarbil poo parikkum
Male: Ezhu theruvil neengal nadanthaal Kodi ruubaai kottum Kodi varavu kodi selavu Ungalin thittam
Male: Illai ethirigal unakkillai Ellai tholvigal unakkillai Muthangal seigindra sathangal Eppothum geetham
Male: Musthafaa musthafaa Musthafaa musthafaa
Male: Nee thaan oruvanae
Nee thaan thalaivanae
Iravu neram ..
Female: Haaa..
Male: Nilavum neeyae.
Female: Haaa.
Male: Vidiyumbothu kathirum neeyae
Oorae unthan kaiyil
Vaanam unthan paiyil
tamil song lyrics in english free download
tamil song meaning
aalapol velapol karaoke
bhagyada lakshmi baramma tamil
neeye oli lyrics sarpatta
gaana songs tamil lyrics
tamil christian songs karaoke with lyrics
sarpatta movie song lyrics
orasaadha song lyrics
soorarai pottru theme song lyrics
poove sempoove karaoke with lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
tamil song english translation game
ennai kollathey tamil lyrics
80s tamil songs lyrics
ennathuyire ennathuyire song lyrics
tamil christian christmas songs lyrics
mainave mainave song lyrics
dhee cuckoo song
anirudh ravichander jai sulthan