Added Date: Feb 11, 2022
ஆண்: பாஞ்ச ஜன்னியம் ஊதிடுவே... பாவியின் உயிரை எடுத்திடுவேன்.. பாஞ்ச ஜன்னியம் ஊதிடுவேன் பாவியின் உயிரை எடுத்திடுவேன்
ஆண்: தவறு செய்பவர் யாரானாலும் தடுத்திடுவேன் உயிர் குடித்திடுவேன் தர்மம் வாழவே நன்மை ஓங்கவே நல்லவரை நான் காத்திடுவேன்
ஆண்: சத்தியம் நானே..ஏ.. தர்மமும் நானே...ஏ.. ஆக்கலும் நானே...ஏ.. அழித்தலும் நானே..ஏ..
குழு: ......
ஆண்: அண்ட சராசரம் அநிநிதி நடுங்கும் என்னை கண்டு நடுங்கும்... தண்ட பஹிரங்க ஜண்ட ப்ரசங்க நானே என்று விளங்கும்
ஆண்: சக்கரம் துள்ளிடும் சங்கடம் நீங்கிடும் பகையை கிள்ளி எடுக்கும் சத்திய நெறியும் சாரங்க ஒலியும் எட்டு திக்குமே ஒலிக்கும்
குழு: .......
ஆண்: பேய்கள் பிசாசுகள் குதிரையாக்கி..ஈ.. சுடுகாட்டு அஸ்த்தியை கம்பமாக்கி.ஈ... ஹா ஹா ஹா.. மண்டை ஓட்டையே தேருமாக்கி ..ஈ... மமதை ஒழிப்பேன் உயிரை போக்கி.ஈ...
குழு: ஆஆ...ஆஆ..ஆஅ... ஆஅ..ஆஅ...ஆஅ...
ஆண்: தேய்ந்த பிடறியில் அடித்திடுவேன் பேசாமல் உன் வாயை கிழித்திடுவேன் துஷ்டா உன் குடலை உருவிடுவேன் துன்மார்க்கன் கருவை அழித்திடுவேன்
குழு: ..........
ஆண்: உயிர் வாழ சாரங்கத்தை எடுத்தேன் உலகம் வாழ உன் உயிரை குடிப்பேன் உயிர் வாழ சாரங்கத்தை எடுத்தேன் உலகம் வாழ உன் உயிரை குடிப்பேன்
குழு: ஹ...ஹா..ஹஆஅ...ஹஆஅ.. ஹ...ஹா..ஹஆஅ...ஹஆஅ..
ஆண்: சக்கரத்தால் உன் உடலை கிழிப்பேன் நரன் சரித்திரத்தை வேரோடு முடிப்பேன் சக்கரத்தால் உன் உடலை கிழிப்பேன் நரன் சரித்திரத்தை வேரோடு முடிப்பேன்
குழு: ஹ...ஹா..ஹஆஅ...ஹஆஅ.. ஹ...ஹா..ஹஆஅ...ஹஆஅ..
ஆண்: விண்ணும் நானடா..ஆ.. மண்ணும் நானடா..ஆ.. எங்கும் நானடா..ஆ.. கண்ணன் நானடா..ஆ..

Male: Panja janiyam oothiduven Paaviyin uyirai eduthiduven Panja janiyam oothidaven Paaviyin uyirai eduthiduven
Male: Thavaru seibavar yaaraanaalum Thaduthiduven uyir kuduthiduven Dharmam vaazhvae nanmai ongavae Nallavarai naan kaathiduven
Male: Sathiyam naanae .ye Dharmamum naanae.ye Aakkalum naanae..ye.. Azhithalum naanae.ye.
Chorus: ............
Male: Anda saraasaram Aneethi nadungum Ennai kandu nadungum Thanda bagiranga janda prasanga Naanae endru vizhangum
Male: Sakkaram thullidum Sangadam neengidum Pagayai killi edukkum Sathiya neriyum saaranga oliyum Ettu thikkumae olikkum
Chorus: .............
Male: Peigal pisaasugal kuthiraiyaakki..ee.. Sudukkaattu ashthiyai kambamaakki..ee. Haa haa haa Mandai ottaiyae thaerumaakki Mamadhai ozhippen uyirai pokki.ee.
Chorus: Aaa..aaa..aaa... Aaa..aaa...aaa....
Male: Theintha pidariyil adithiduven Pesaamal un vaiyai kizhithiduven Thustaa un kudalai uruviduven Thunmaargan karuvai azithiduven
Chorus: ............
Male: Uyir vaazha saarangathai eduthen
Ulagam vaazha un uyirai kudippen
Uyir vaazha saarangathai eduthen
Ulagam vaazha un uyirai kudippen
Chorus: Ha ha haa aaa aaa aaa
Ha ha haa aaa aaa aaa
Male: Sakkarathaal un udalai kizhippen
Naran sarithirathai verrodu mudippen
Sakkarathaal un udalai kizhippen
Naran sarithirathai verrodu mudippen
Chorus: Ha ha haa aaa aaa aaa
Ha ha haa aaa aaa aaa
Male: Vinnum naanadaa.aa. Mannum naanada..aaa. Engum naanada.aa. Kannan naanada...aa.
anbe anbe tamil lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
ovvoru pookalume song karaoke
verithanam song lyrics
karnan movie lyrics
tamil songs lyrics whatsapp status
lollipop lollipop tamil song lyrics
kanne kalaimane karaoke with lyrics
porale ponnuthayi karaoke
old tamil songs lyrics in english
dhee cuckoo song
piano lyrics tamil songs
believer lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
google google song lyrics tamil
sarpatta parambarai lyrics in tamil
maraigirai
megam karukuthu lyrics
tamil bhajan songs lyrics pdf
soorarai pottru movie lyrics