Vethala Potta Song Lyrics

Amaran cover
Movie: Amaran (1992)
Music: Adithyan
Lyricists: Piraisoodan
Singers: Karthik(Actor)

Added Date: Feb 11, 2022

ஆண்: போட்டாலே விறுவிறுக்கும் ஜர்தா பான் அமரன் கானா பாட்ட கேட்டாலே கிறுகிறுக்கும் மச்சி

ஆண்: நான் வெத்தல போட்ட சோக்குல போடு

ஆண்: வெத்தல போட்ட சோக்குல நான் கப்புன்னு குத்துன்னேன் மூக்குல அட வந்துது பாரு ரத்தம் இந்த அமரன் மனசு சுத்தம்

ஆண்: வாரா வத்தி எறக்கம் அமரன் வந்து நின்னா சறுக்கும் அமரன் பேர் சொன்னத் தானே சோட பாட்டில் பறக்கும்

ஆண்: ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க ஆஹா ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க

ஆண்: பக்கிரி பிச்சுவா பக்கிரி குத்துனா கத்திய குத்துனா டக்கலுதான் ஊருல டக்கலுதான் லாக்குதான் போலிசுக்கு லாக்குதான்

ஆண்: அண்ணாத்த நம்மாளு தொட்டாக்கா அம்பேலு டார்ராகும் உன் தோளு வேண்டான்டா வீண் வம்பு

ஆண்: ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க ஹேய் அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க ஏஹேய் ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க

ஆண்: டக்கரு பந்தல் ஒன்னு போடவா சக்கர மேடை கட்டி ஆடவா ஏ சுத்துர மாப்பிள்ளை தேடவா சூப்பரு கச்சேரி பாடவா

ஆண்: மத்தாப்பு சிங்காரி மைனா உன் கண்ணாலம் எட்டு ஊரு பாராட்ட கும்மாளம் கொண்டாட்டம்

ஆண்: ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க ஏஹேய் ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க

ஆண்: வாரா வத்தி எறக்கம் அமரன் வந்து நின்னா சறுக்கும் அமரன் பேர் சொன்னத்தானே சோட பாட்டில் பறக்கும்

விசில்: .......

ஆண்: ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க ஏஹெய் ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க

ஆண்: போடு ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க ஏஹெய் ஹேய்...

Male: Pottaalae viruvirukkum Zardha paan Amaran gaana paata ketaalae Girugirukkum Machiii Naa vethala potta shokkula Podu

Male: Vethala potta shokkula Naan gapunnu kuthunen mookula Ada vandhudhu paaru ratham Indha amaran manasu sutham Vaaravadhi erakkam Amaran vandhu ninna sarakkum Amaran pera sonna thaanae Soda bottle parakkum

Male: Aisa lakkadi mettu thaanunga Amaran paatula thaan getti kaaranga Ah ha aisa lakkadi mettu thaanunga Amaran paatula thaan getti kaaranga

Male: Vethala potta shokkula Naan gapunnu kuthunen mookula Ada vandhudhu paaru ratham Indha amaran manasu sutham

Male: Pakkiri pichuva pakkiri Suthunaa kathiya suthunaa Daggulu thaan oorula daggulu thaan Lockuthaan police-kku lockuthaan

Male: Annaatha nammaalu Thottaaka ambaelu Daaraagum un tholu Vendaanda veen vambu

Male: Aisa lakkadi mettu thaanunga Hoi Amaran paatula thaan getti kaaranga Ah ha aisa lakkadi mettu thaanunga Amaran paatula thaan getti kaaranga

Male: Vethala potta shokkula Naan gapunnu kuthunen mookula Ada vandhudhu paaru ratham Indha amaran manasu sutham

Male: Takkaru pandhal onnu podava Sakkara maeda kaati aadava Eh sukkuran maapila thedavaa Ahaaan. Superu katcheri paadava

Male: Mathaapu singaari Maina un kannaalam Ettu ooru paaraatta Gummalam kondattam

Male: Aisa lakkadi mettu thaanunga Amaran paatula thaan getti kaaranga Hey aisa lakkadi mettu thaanunga Amaran paatula thaan getti kaaranga

Male: Vethala potta shokkula Naan gapunnu kuthunen mookula Ada vandhudhu paaru ratham Indha amaran manasu sutham Vaaravadhi erakkam Amaran vandhu ninna sarakkum Amaran pera sonna thaanae Soda bottle parakkum

Whistling: ..........
Male: Aisa lakkadi mettu thaanunga Amaran paatula thaan getti kaaranga Hey aisa lakkadi mettu thaanunga Amaran paatula thaan getti kaaranga Podae aisa lakkadi mettu thaanunga Amaran paatula thaan getti kaaranga Heyy heyy heyyy.eyy.

Other Songs From Amaran (1992)

Chandirare Suriyare Song Lyrics
Movie: Amaran
Lyricist: Vairamuthu
Music Director: Adithyan
Musthafa Musthafa Song Lyrics
Movie: Amaran
Lyricist: Vairamuthu
Music Director: Adithyan
Tring Tring Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan
Chandirane Suriyane Song Lyrics
Movie: Amaran
Lyricist: Vairamuthu
Music Director: Adithyan
Abhyam Krishna Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan
Paanja Janiyam Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan

Similiar Songs

Most Searched Keywords
  • vijay songs lyrics

  • saraswathi padal tamil lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • kadhal mattum purivathillai song lyrics

  • kadhal valarthen karaoke

  • tamil karaoke old songs with lyrics 1970

  • kathai poma song lyrics

  • tamil hymns lyrics

  • chill bro lyrics tamil

  • marriage song lyrics in tamil

  • master tamilpaa

  • lyrics video in tamil

  • google goole song lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • shiva tandava stotram lyrics in tamil

  • old tamil songs lyrics in tamil font

  • pagal iravai karaoke

  • sarpatta parambarai lyrics tamil