Ha Ha Kanave Thana Song Lyrics

Amaravathi cover
Movie: Amaravathi (1993)
Music: Bala Bharathi
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balsubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஹா கனவே தானா ஓஹோ நிஜமே தானா காதல் தேவதை மண்ணில் வந்ததோ கண்கள் ரெண்டும் போதை கொண்டதோ

ஆண்: ஓஹோ முன்னால் பாரடி உன் முகத்தைப் பார்க்கிறேன் நீ பின்னால் போவதேன் நான் பெண்ணா கேட்கிறேன்

ஆண்: ஆஹா கனவே தானா ஓஹோ நிஜமே தானா

ஆண்: காட்டுக் கூந்தல் பார்த்தேன் தரையில் வந்த மேகமா பட்டு தோள்கள் பார்த்தேன் பாரி ஜாத தேகமா

ஆண்: முதுகு வண்ணம் பார்த்தேன் முல்லைப் பூவின் தாகமா மொட்டு வண்ணம் பார்த்தேன் கட்டுக் காவல் மீறுமா

ஆண்: கழுத்து வரைக்கும் பார்த்தேன் சில கணக்கு வழக்கும் பார்த்தேன் பளிங்கு நிறங்கள் பார்த்தேன் அடி பறந்து பறந்து பார்த்தேன்

ஆண்: ஏாி நீரில் நீந்தும் ஈரமான முல்லையே மீன்கள் செய்த புண்ணியம் ஆண்கள் செய்ய வில்லையே

ஆண்: தேக வண்ணம் காட்டி தீ வளர்த்த முல்லையே பூ முகத்தை காட்டு பொறுமை இன்னும் இல்லையே

ஆண்: முழுக்க நனைந்த பின்னே உன் முகத்தை மறைப்பதென்ன குளித்து முடித்த பின்னே உன் கூந்தல் தடுப்பதென்ன

Male: Aaha kanavae thana Oho nijamae thaanaa Kaadhal devathai mannil vanthatho Kangal rendum bothai kondatho

Male: Oho..munnal paaradi Un mugathai paarkkiren Nee pinnal povathaen Naan penna ketkiren

Male: Aaha kanavae thana Oho nijamae thaanaa

Male: Kattu koonthal paarthen Tharaiyil vantha megamaa Pattu thozhgal paarthen Paarijaatha dhegamaa

Male: Mudhugu vannam paarthen Mullai poovin thaagamaa Mottu vannam paarthen Kattu kaaval meerumaa

Male: Kaluthu varaikkum paarthen Sila kanakku vazakkum paarthen Palingu nirangal paarthen Adi paranthu paranthu paarthen

Male: Oho munnal paaradi Un mugathai paarkkiren Nee pinnal povathaen Naan penna ketkiren

Male: Aaha kanavae thana Oho nijamae thaanaa

Male: Yeri neeril neenthum Eeramaana mullaiyae Meengal seidha punniyam Aangal seiya villaiyae

Male: Dhega vannam kaatti Thee valartha mullaiyae Poo mugathai kaattu Porumai innum illaiyae

Male: Muzhukka nanaintha pinnae Un mugathai maraippathenna Kulithu muditha pinnae Un koonthal thaduppathenna

Male: Oho munnal paaradi Un mugathai paarkkiren Nee pinnal povathaen Naan penna ketkiren

Male: Aaha kanavae thana Oho nijamae thaanaa Kaadhal devathai mannil vanthatho Kangal rendum bothai kondatho

Male: Oho..munnal paaradi Un mugathai paarkkiren Nee pinnal povathaen Naan penna ketkiren

Male: Aaha kanavae thana Oho nijamae thaanaa

Other Songs From Amaravathi (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian songs lyrics with chords free download

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil christian songs lyrics free download

  • rummy song lyrics in tamil

  • master song lyrics in tamil free download

  • tamil worship songs lyrics in english

  • believer lyrics in tamil

  • natpu lyrics

  • tamil songs lyrics download free

  • dhee cuckoo

  • maara theme lyrics in tamil

  • maara movie song lyrics in tamil

  • paatu paadava karaoke

  • thaabangale karaoke

  • baahubali tamil paadal

  • vaseegara song lyrics

  • cuckoo lyrics dhee

  • soundarya lahari lyrics in tamil

  • tamil christian songs with lyrics and guitar chords

  • amman songs lyrics in tamil