Added Date: Feb 11, 2022
பெண்: ...........
பெண்: பூ மலர்ந்தது பூமிக்குதானே நாம் பிறந்தது வாழ்ந்திடத்தானே
பெண்: பாலை வனத்திலும் சோலை இல்லையா பறவைக்கும் சிறு எறும்புக்கும் இன்பம் இருக்கும் என்ன தயக்கம் மனமே

பெண்: முள்ளிலும் பூவொன்று இயற்கை அன்று கொடுத்தது பூவிலே முள்ளென்று மனித ஜாதி மறந்தது
பெண்: வேர்கள் கொஞ்சம் ஆசைபட்டால் பாறையிலும் பாதையுண்டு வெற்றி கொள்ள ஆசைப்பட்டால் விண்ணில் ஒரு வீடு உண்டு
பெண்: துயரமென்பது சுகத்தின் தொடக்கமே எரிக்கும் தீயை செறிக்கும் போது சுகம் சுகம் சுகமே

பெண்: கண்களே கண்களே கனவு காணத்தடையில்லை நெஞ்சமே நெஞ்சமே நினைவு ஒன்றும் சுமையில்லை
பெண்: உள்ளம் மட்டும் ஓங்கி நின்றால் ஊனம் ஒரு பாவமில்லை உன்னைச்சுற்றி வாழ்க்கை உண்டு ஓய்வுகொள்ள நேரமில்லை
பெண்: கவலை என்பது மனதின் ஊனமே புதிய வாழ்க்கை தொடங்கும்போது பூமி கைகள் தட்டுமே

Female: Mmm.mmm.mmm. Lala lala lala lala lala lala laaaa. Lala lala lala lala lala lala laaaa.
Female: Poo malarnthathu Boomikkuthanae Naam piranthathu Vaazhnthidathanae
Female: Paalai vanathilum Solai illayaa Paravaikum siru erumbukkum Inbam irukkum Enna thayakkam manamae
Female: Poo malarnthathu Boomikkuthanae Naam piranthathu Vaazhnthidathanae
Female: Mullilum poovondru Iyarkkai andru koduththathu Poovilae mullendru Manidha jaathi maranthathu
Female: Vergal konjam aasai pattal Paaraiyilum paadhai undu Vettri kolla aasai pattaal Vinnil oru veedu undu
Female: Thuyaram enbathu Sugaththin thodakkamae Erikkum theeyai serikkum bothu Sugam sugam sugamae
Female: Poo malarnthathu Boomikkuthanae Naam piranthathu Vaazhnthidathanae
Female: Kangalae kangalae Kanavu kaana thadai illai Nenjamae nenjamae Ninaivu ondrum sumai illai
Female: Ullam mattum ongi nindral Oonam oru paavam illai Unnai chutri vaazhkai undu Oivu kolla neram illai
Female: Kavalai enbathu Manathin oonamae Pudhiya vaazhkai thodangum bothu Boomi kaigal thattumae
Female: Poo malarnthathu Boomikkuthanae Naam piranthathu Vaazhnthidathanae
Female: Paalai vanathilum Solai illayaa Paravaikum siru erumbukkum Inbam irukkum Enna thayakkam manamae..ae.ae.
soorarai pottru kaattu payale song lyrics in tamil
soorarai pottru song lyrics
nadu kaatil thanimai song lyrics download
tamil love song lyrics for whatsapp status download
kutty pattas full movie tamil
enna maranthen
chinna chinna aasai karaoke download
naan movie songs lyrics in tamil
google google song lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
unnai ondru ketpen karaoke
pagal iravai kan vizhithidava song lyrics
jimikki kammal lyrics tamil
bigil song lyrics
amma song tamil lyrics
aagasam song lyrics
ennathuyire ennathuyire song lyrics
sarpatta parambarai songs lyrics
lyrics songs tamil download
tamil christian songs lyrics in english pdf