Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பாலா பாரதி
ஆண்: தாஜ்மகால் தேவையில்லை அன்னமே அன்னமே
பெண்: காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
ஆண்: இந்த பந்தம் இன்று வந்ததோ
பெண்: ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
ஆண்: உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
பெண்: தாஜ்மகால் தேவையில்லை
ஆண்: அன்னமே அன்னமே காடு மலை நதிகளெல்லாம்
பெண்: காதலின் சின்னமே
ஆண்: பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம் பொன்னாரமே நம் காதலோ பூலோகம் தாண்டி வாழலாம்
பெண்: ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம் ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்
ஆண்: கண்ணீரில் ஈரமாகிக் கறையாச்சுக் காதலே
பெண்: கறை மாற்றி நாமும் மெல்ல கரையேற வேண்டுமே
ஆண்: நாளை வரும் காலம் நம்மை கொண்டாடுமே
பெண்: தாஜ்மகால் தேவையில்லை
ஆண்: அன்னமே அன்னமே காடு மலை நதிகளெல்லாம்
பெண்: காதலின் சின்னமே
பெண்: சில்வண்டு என்பது சில மாதம் வாழ்வது சில்வண்டுகள் காதல் கொண்டால் செடி என்ன கேள்வி கேட்குமா
ஆண்: வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்ப பாவமென்பதா
பெண்: வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
ஆண்: வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே
பெண்: வானும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே

Male: Taj mahal thevai illai
Annamae annamae
Female: Kaadu malai nadhigal ellam
Kaadhalin chinnamae
Male: Indha bandham
Indru vandhadho
Female: Ezhu jenmam
Kandu vandhadho
Male: Ulagam mudindhum Thodarum uravidhuvo
Female: Taj mahal thevai illai
Male: Annamae annamae
Kaadu malai nadhigal ellam
Female: Kaadhalin chinnamae
Male: Bhoologam enbadhu Podi aagi pogalaam Ponnaramae nam kaadhalo Bhoologam thaandi vaazhalaam
Female: Aagayam enbadhu Illamal pogalaam Aanalumae nam nesamae Aagayam thaandi vaazhalaam
Male: Kanneeril eeramaagi
Karaiyaachu kaadhalae
Female: Karai maatri naamum mella
Karaiyera vendumae
Male: Naalai varum kaalam Nammai kondaadumae
Female: Taj mahal thevai illai
Male: Annamae annamae
Kaadu malai nadhigal ellam
Female: Kaadhalin chinnamae
Female: Sil vandu enbadhu Sila maadham vaazhvadhu Sil vandugal kaadhal kondaal Chedi enna kelvi ketkumaa
Male: Vandaadum kaadhalai Kondaadum koottamae Aanum pennum kaadhal kondaal Adhu romba paavam enbadhaa
Female: Vaazhaadha kaadhal jodi
Immannil kodiyae
Male: Vaazhaadha perkkum serthu
Vaazhvomae thozhiyae
Female: Vaanum mannum Paadal sollum nam perilae
Male: Taj mahal thevai illai
Annamae annamae
Female: Kaadu malai nadhigal ellam
Kaadhalin chinnamae
Male: Indha bandham
Indru vandhadho
Female: Ezhu jenmam
Kandu vandhadho
Male: Ulagam mudindhum Thodarum uravidhuvo
Female: Taj mahal thevai illai
Male: Annamae annamae
Kaadu malai nadhigal ellam
Female: Kaadhalin chinnamae
tamil love song lyrics for whatsapp status
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil love feeling songs lyrics
new tamil songs lyrics
tamil love song lyrics in english
tamil karaoke songs with malayalam lyrics
naan pogiren mele mele song lyrics
teddy en iniya thanimaye
tamil songs lyrics download free
tamil lyrics video song
amman songs lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
kanthasastikavasam lyrics
tamil movie songs lyrics in tamil
unna nenachu nenachu karaoke mp3 download
arariro song lyrics in tamil
dhee cuckoo
cuckoo cuckoo lyrics tamil
maravamal nenaitheeriya lyrics
old tamil songs lyrics in tamil font