En Seidhaayo Vizhiye Song Lyrics

Amarkalam cover
Movie: Amarkalam (1999)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Srinivas

Added Date: Feb 11, 2022

ஆண்: என் செய்தாயோ விழியே இனி என் செய்வாயோ விதியே ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை பிள்ளையின் பாதை தெளிவாக இல்லை விதியே

ஆண்: ஒரு சொந்தம் இல்லாத தந்தை சுய பந்தம் இல்லாத அன்னை இரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே விதை மண்ணில் முளை கொண்ட போதே அதன் தலையில் இடி வீழ்த்தது என்ன இனி வாழ்ந்து பயன் என்ன என்ன விதியே

Male: En seithaayo vizhiyae Ini en seivaayo vidhiyae Oru pinju mozhi pesum pillai Pettravar pettrum pettoraai illai Pillaiyin paadhai thelivaaga illai vidhiyae

Male: Oru sontham illaatha thanthai Suya bandham illaatha annai Iru kannil valiyodu pillai vidhiyae Vidhai mannil mulai konda podhae Adhan thalaiyil idi veezhthathu enna Ini vaazhnthu payan enna enna vidhiyae

Other Songs From Amarkalam (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • maate vinadhuga lyrics in tamil

  • jesus song tamil lyrics

  • eeswaran song lyrics

  • mg ramachandran tamil padal

  • maara song tamil lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • lyrics songs tamil download

  • kannana kanne malayalam

  • maara movie song lyrics in tamil

  • tamil song meaning

  • tamil christian karaoke songs with lyrics free download

  • sarpatta parambarai lyrics in tamil

  • best love song lyrics in tamil

  • nerunjiye

  • morrakka mattrakka song lyrics

  • kadhal song lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil to english song translation

  • tamil songs lyrics in tamil free download