Added Date: Feb 11, 2022
ஆண்: காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா
ஆண்: ஆம்பளையே தெரியாம கொழந்த பொறக்குது பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது
ஆண்: டப்பு மட்டும் வெச்சிருந்தா போதும் நீங்க தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்
ஆண்: பொய்யும் சத்தியம் செய்யும் இந்த பூமி எப்படி உய்யும் இத பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட பக்தி குறையுது வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது
குழு: மஹாகணபதி மஹாகணபதி மஹாகணபதி மஹாகணபதி
ஆண்: கண்ணகிக்கு கோயில் கட்டும் கற்பு மிக்க நாடிது கற்புன்னா எத்தன லிட்டர் புதுப்பொண்ணு கேட்குது
ஆண்: அட சேல பாவாட அது மலையேறிப்போச்சு மிடியோடு சுடிதாரும் பொது உடையாகிப்போச்சு
ஆண்: போழி புண்ணாக்கு பள்ளி எதுக்கு டிடி தந்தாலே பட்டம் இருக்கு
ஆண்: ஏட்டில் உள்ளது ஒழுக்கம் அந்து ரோட்டில் வந்ததும் வழுக்கும் இத பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது
குழு: மஹாகணபதி மஹாகணபதி அண்ணனுக்கு ஜே காதல் மன்னனுக்கு ஜே மரத் தமிழனுக்கு ஜே நம்ம தலைவனுக்கு ஜே ஜே தலைவனுக்கு ஜே ஜே தலைவனுக்கு ஜே ஜே
ஆண்: திரையில பொய்கள சொன்னா சாதிசனம் நம்புது கருத்துள்ள கவிஞன் சொன்னா காத தூரம் ஓடுது
ஆண்: அட சத்துள்ள தானியம் அது காணாமப் போச்சு வெறும் பொக்குள்ள அரிசி பொது உணவாகிப் போச்சு
ஆண்: பாசம் கண்ணீரு பழைய தொல்ல தாயே செத்தாலும் அழுவதில்ல அட ஏழுகுண்டலவாட இது இன்னைக்குத் திருந்தும் நாடா இத பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது
குழு: மஹாகணபதி மஹாகணபதி

Male: Kaalam kalikkaalam Aagippochudaa Computer kadavulaaga Maarippochudaa
Male: Aambalaiyae theriyaama Kozhandha porakkudhu Pombalainga serndhu inga Kudumbam nadakkudhu
Male: Dabbu mattum Vechirundhaa podhum Neengha thappu gippu Senjaalum gnyaayam
Male: Poiyum saththiyam seiyum Indha boomi yeppadi uiyum Idha paakka paakka Manushan konda bhakthi koraiyudhu Vinai theerkka vandha Saami kooda aaththil karaiyudhu
Chorus: Mahaaganapathi mahaaganapathi Mahaaganapathi mahaaganapathi
Male: Kannagikku koyil kattum Karpu mikka naadidhu Karpunnaa yethana litre Pudhupponnu ketkkudhu
Male: Ada sela paavaada Adhu malaiyerippochu Midiyodu chudidhaarum Podhu udaiyaaghippochu
Male: Pozhi punnaakku Palli edhukku Dd thandhaalae Pattam irukku
Male: Yettil ulladhu ozhukkam Andhu rottil vandhadhum vazhukkum Idha paakka paakka Manushan konda bhakthi koraiyudhu Vinai theerkka vandha Saami kooda aaththil karaiyudhu
Chorus: Mahaaganapathi mahaaganapathi Annanukku jae Kaadhal mannanukku jae Mara thamizhanukku jae Namma thalaivanukku jae jae Thalaivanukku jae jae Thalaivanukku jae jae
Male: Thiraiyila poigala sonnaa Saadhisanam nambudhu Karuthulla kavinjan sonnaa Kaadha dhooram odudhu
Male: Ada saththulla dhaaniyam Adhu kaanaama pochu Verum pokkulla arisi Podhu unavaagi pochu
Male: Paasam kanneeru pazhaiya tholla Thaayae seththaalum azhuvadhilla Ada yezhukundalavaada Idhu innaikku thirundhum naadaa Idha paakka paakka Manushan konda bhakthi koraiyudhu Vinai theerkka vandha Saami kooda aaththil karaiyudhu
Chorus: Mahaaganapathi mahaaganapathi
Male: Kaalam kalikkaalam Aagippochudaa Computer kadavulaaga Maarippochudaa
Male: Aambalaiyae theriyaama Kozhandha porakkudhu Pombalainga serndhu inga Kudumbam nadakkudhu
Male: Dabbu mattum Vechirundhaa podhum Neengha thappu gippu Senjaalum gnyaayam
Male: Poiyum saththiyam seiyum Indha boomi yeppadi uiyum Idha paakka paakka Manushan konda bhakthi koraiyudhu Vinai theerkka vandha Saami kooda aaththil karaiyudhu
Chorus: Mahaaganapathi mahaaganapathi Mahaaganapathi mahaaganapathi
lyrical video tamil songs
kichili samba song lyrics
sarpatta parambarai lyrics
vaathi raid lyrics
jimikki kammal lyrics tamil
christian songs tamil lyrics free download
tamil song in lyrics
tamil song lyrics in english
oru yaagam
tamil christian songs with lyrics and guitar chords
thullatha manamum thullum tamil padal
whatsapp status tamil lyrics
mahishasura mardini lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
whatsapp status lyrics tamil
karnan lyrics tamil
master vijay ringtone lyrics
tamil karaoke for female singers
kai veesum
chellamma chellamma movie