Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: கல்யாணச் சேலை உனதாகும் நாளை
குழு: கல்யாணச் சேலை உனதாகும் நாளை கல்யாணச் சேலை உனதாகும் நாளை
குழு: ஆ..ஆஅ...ஆஅ...ஆஅ... ஆஅ...ஆஅ...ஆ..ஆ.. ஹா..ஆ.ஹா...ஆ..ஹா..ஆ.. ஹா..ஆ...ஹா...ஆ..ஹா..ஆ..
ஆண்: கல்யாணச் சேலை உனதாகும் நாளை கல்யாணச் சேலை உனதாகும் நாளை
பெண்: நீயாக மேடை ஏற்றிப் போடும் பூ மாலை பாடாத ராகம் கேட்டு கொண்டேன் உறவு
ஆண்: சூடாத பூவைத் தேடும் எந்தன் மனது கல்யாணச் சேலை உனதாகும் நாளை
ஆண்: {காதல் திருமொழி காட்டும் இரு விழி கூட்டும் புது சுகமே
பெண்: பாதி புதியது மீதி தெரியுது ஏது இனி தடையே} (2)
ஆண்: சொந்தம் இன்று மலரும் சொர்க்கம் இங்கே புலரும் அசை போடும் ஆசை கூடுதே
பெண்: போதும் புது வேகம் இதுதானா...

பெண்: {பாவை இள மலர் மேனி தொடும் சுகம் நேரம் வரும் தருவேன்
ஆண்: மாலை முழு மதி சாயும் பொழுதிலும் தூக்கம் இனி வருமா} (2)
பெண்: கண்ணில் மஞ்சம் விரியும் பெண்மை தஞ்சம் அடையும் அனல் மீது பூவாய் வேகுதே..ஏ ஏ...
ஆண்: நாளும் சுப நாளே இது போலே.

ஆண்: சூடாத பூவைத் தேடும் எந்தன் மனது கல்யாணச் சேலை
பெண்: எனதாகும் நாளை
ஆண்: கல்யாணச் சேலை

Male: Kalyaana saelai unadhaagum naalai
Chorus: Kalyaana saelai unadhaagum naalai Kalyaana saelai unadhaagum naalai
Chorus: Aa.aaa.aaa.aaa..aaa..aaa.aa.aa. Haa..aa..haa..aa.haa..aa.haa.aa. haa..aa.haa..aa..
Male: Kalyaana saelai unadhaagum naalai Kalyaana saelai unadhaagum naalai
Female: Neeyaaga medai yetri Podum poo maalai Paadaadha raagam kettu konden uravu
Male: Soodaadha poovai thaedum Endhan manadhu Kalyaana saelai unadhaagum naalai
Male: {Kaadhal thirumozhi kaattum Iru vizhi koottum pudhu sugamae
Female: Paadhi pudhiyadhu Meedhi theriyudhu yedhu ini thadaiyae} (2)
Male: Sondham indru malarum Sorgam ingae pularum Asai podum aasai koodudhae
Female: Podhum pudhu vegam Idhu thaanaa.
Male: Kalyaana saelai unadhaagum naalai Kalyaana saelai unadhaagum naalai
Chorus: Aa.aaa.aaa.aaa..aaa..aaa. Haa..aa..aa..aa.haa..aa.aa.aa. haa..aa..
Female: {Paavai ila malar Maeni thodum sugam Neram varum tharuven
Male: Maalai muzhu madhi Saayum pozhudhilum Thookkam ini varumaa} (2)
Female: Kannil manjam viriyum Penmai thanjam adaiyum Anal meedhu poovaai vegudhae
Male: Naalum suba naalae idhu polae.
Male: Kalyaana saelai unadhaagum naalai Kalyaana saelai unadhaagum naalai
Female: Neeyaaga medai yetri Podum poo maalai Paadaadha raagam kettu konden uravu
Male: Soodaadha poovai thaedum
Endhan manadhu
Kalyaana saelai
Female: Enadhaagum naalai
Male: Kalyaana saelai
Female: Enadhaagum naalai
chellama song lyrics
karnan lyrics tamil
kutty story in tamil lyrics
varalakshmi songs lyrics in tamil
tamil collection lyrics
aagasam soorarai pottru lyrics
john jebaraj songs lyrics
comali song lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
mudhalvane song lyrics
mahabharatham lyrics in tamil
marudhani lyrics
best love lyrics tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
inna mylu song lyrics
spb songs karaoke with lyrics
yaar azhaippadhu song download
karaoke with lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
morrakka mattrakka song lyrics