Maamaa Maalai Song Lyrics

Ambigai Neril Vanthaal cover
Movie: Ambigai Neril Vanthaal (1985)
Music: Ilayaraja
Lyricists: M.G. Vallaban
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: மாமா மாலை நேரம் உனது யோகம் ஆனந்தம் லலலல மாமா மாலை நேரம் உனது யோகம் ஆனந்தம் தழுவும் போது அமுதம் ஊறும் அழகு கோடி பொன்னாகும் தழுவும் போது அமுதம் ஊறும் அழகு கோடி பொன்னாகும்

பெண்: லலலல மாமா மாலை நேரம் உனது யோகம் ஆனந்தம்

பெண்: மனதை இழுக்கும் பார்வை போட்டு மடியில் இருந்து வாழ்ந்திடு மறு நாள் விடியும் பொழுதைப் பார்த்து மயக்கம் தெளிந்து எழுந்திடு இளமை என்னும் வீணை மீட்டு இதமாய் என்னை நீ தொடு இடையில் ஏதும் தடைகள் என்றால் இரண்டோ மூன்றோ நீ கொடு என்னோடுதான் என்றென்றுமே நீராடிடு இன்பங்களின் சொந்தங்களை நீ அள்ளப் போராடிடு

பெண்: லலலல மாமா மாலை நேரம் உனது யோகம் ஆனந்தம்

பெண்: உலகை மறந்து உறவை மறந்து மனது திறந்து பாடிடு உனக்கும் எனக்கும் கிடைக்கும் சுகத்தை உணரும் வரைக்கும் ஆடிடு

பெண்: பசியை தீர்க்கும் உணவை உண்டு மேலும் மேலும் பசித்திரு பருவம் என்னும் மேடை வந்த பாவை என்னை ரசித்திரு

பெண்: கண் மூடினால் வேறென்னதான் நீ பார்ப்பது காதல் சுகம் ஆசைகளை நீ கண்டு வாழ்ந்திடு

பெண்: லலலல மாமா மாலை நேரம் உனது யோகம் ஆனந்தம் தழுவும் போது அமுதம் ஊறும் அழகு கோடி பொன்னாகும் லலலல மாமா மாலை நேரம் உனது யோகம் ஆனந்தம்

Female: Maamaa maalai neram Unadhu yogam aanandham Lalalala maamaa maalai neram Unadhu yogam aanandham Thazhuvum podhu amudham oorum Azhagu kodi ponnaagum Thazhuvum podhu amudham oorum Azhagu kodi ponnaagum

Female: Lalalala maamaa maalai neram Unadhu yogam aanandham

Female: Manadhai izhukkum paarvai pottu Madiyil irundhu vaazhndhidu Maru naal vidiyum pozhudhai paarthu Mayakkam thelindhu ezhundhidu Ilamai ennum veenai meettu Idhamaai enai nee thodu Idaiyil yaedhum thadaigal endraal Irando moondro nee kodu Ennodu thaan endrendrumae neeraadidu Inbangalin sondhangalai nee alla poraadidu

Female: Lalalala maamaa maalai neram Unadhu yogam aanandham

Female: Ulagai marandhu uravai marandhu Manadhu thirandhu paadidu Unakkum enakkum kidaikkum sugathai Unarum varaikkum aadidu

Female: Pasiyai theerkkum unavai undu Melum melum pasithiru Paruvam ennum medai vandha Paavai yennai rasithiru

Female: Kan moodinaal verenna thaan Nee paarppadhu Kaadhal sugam aasaigalai Nee kandu vaazhndhidu

Female: Lalalala maamaa maalai neram Unadhu yogam aanandham Thazhuvum podhu amudham oorum Azhagu kodi ponnaagum Lalalala maamaa maalai neram Unadhu yogam aanandham

Other Songs From Ambigai Neril Vanthaal (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • 3 movie songs lyrics tamil

  • 3 movie song lyrics in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • master the blaster lyrics in tamil

  • aarariraro song lyrics

  • lyrics of new songs tamil

  • tamil female karaoke songs with lyrics

  • malargale malargale song

  • sarpatta movie song lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • sarpatta parambarai dialogue lyrics

  • tamil mp3 song with lyrics download

  • en kadhale lyrics

  • alagiya sirukki ringtone download

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • sarpatta parambarai lyrics tamil