Added Date: Feb 11, 2022
குழு: { ஹே சே தூ மன் சுதீ தூ மன் சுதீ மன் தூ ஷுடம் தூ ஹே தூ மன் சுதீ சே } (2) ஹே சே ஹே சே ஹே சே ஹே சே
ஆண்: மின்னல் வெட்டி பிறக்கட்டும்
குழு: மாாி மின்னொலி
ஆண்: மலரட்டும் மலரட்டும்
குழு: திறந்த வெளி
ஆண்: நியூட்டன் விதி அறிந்த பெண்ணே எதிர் வினை என்னடி இளைய கண்ணே சொல்லடி சொன்னதை செய்து முடிப்போம் செய்வதை சொல்லி கொடுப்போம் சொன்னதை செய்து முடிப்போம்
குழு: தூ மன் சுதீ தூ மன் சுதீ மன் தூ ஷுடம் தூ மன் சுதீ
ஆண்: உலகில் உள்ள சாலைகள் எல்லாம் காதல் தேசம் சேரும் என் கண்ணே
குழு: கல்வியும் கூட காதலடி காதலும் கூட கல்வியடி
குழு: ஒன்றாய் மரத்தின் கிளைகள் நிழலை நிழலை குடுக்கும் பூக்கள் எங்கே பூக்கும் புன்னகை போனால் வாழ்வா இனிக்கும்
குழு: தூ மன் சுதீ தூ மன் சுதீ மன் தூ ஷுடம் தூ மன் சுதீ
குழு: செய்வதை சொல்லி கொடுப்போம் நீ எதனை தருவாய் நீ அதனை பெறுவாயே
ஆண்: கண்ணை கொடு
குழு: பார்வை பெறுவாய்
ஆண்: இதயம் கொடு
குழு: அன்பை பெறுவாய்
ஆண்: அன்பை கொடு
குழு: அகிலம் பெறுவாய்
குழு: செய்வதை சொல்லி கொடுப்போம் சொன்னதை செய்து முடிப்போம் சொன்னதை செய்து முடிப்போம் செய்வதை சொல்லி கொடுப்போம்
ஆண்: செயல் ஏதும் இல்லாமல் சொல்லாக நில்லாதே
குழு: செயல் ஏதும் இல்லாமல் சொல்லாக நில்லாதே
ஆண்: இன்று நம் விரல்கள் நடுவே இடைவெளி எதற்கு எதற்கு இன்னொரு கை கோர்த்து இணைவதற்கு ஓ
ஆண்: மதி பாதி விதி பாதி இது தான் இயற்கை விதி மதி ஒரு சிறகு விதி ஒரு சிறகு நிலா பூவில் தேன் குடிக்கும் பட்டாம்பூச்சி நீயும் நானும்
குழு: { தூ மன் சுதீ தூ மன் சுதீ மன் தூ ஷுடம் தூ மன் சுதீ தூ மன் சுதீ தூ மன் சுதீ மன் தூ ஷுடம் தூ மன் சுதீ } (2)

Chorus: {Hey.. say.. Tu man shudi.. tu man shudi Man tu shudam.. hey Tu man shudi .. say..} (2) Hey.say.hey sayy. Hey.say.hey sayy.
Male: Minnal vetti pirakattum
Chorus: Maari minnoli
Male: Malarattum malarattum
Chorus: Thirandha veli
Male: Newton vidhi arintha pennae Edhir vinai ennadi ilaya kannae. Solladi. Sonnadhai seidhu mudippom Seivadhai solli kodupum Sonnadhai seidhu mudippom
Chorus: Tu man shudi.. tu man shudi Man tu shudam.. tu man shudi
Male: Ulagil ulla saalaigal ellam
Kaadhal desam serum en kannae
Chorus: Kalviyum kooda kaadhal adi
Kaadhalum kooda kalviyadi
Chorus: Ondraai marathin kizhaigal Nizhalaai nizhalai kudukkum Pookal engae pookum Punnagai ponaal vaazhvaa inikkum
Chorus: Tu man shudi.. tu man shudi Man tu shudam.. tu man shudi
Chorus: Seivadhai solli kodupum Nee edhanai tharuvai Nee adhanai peruvaayae
Male: Kannai kodu
Chorus: Paarvai peruvai
Male: Idhayam kodu
Chorus: Anbai peruvai
Male: Anbai kodu
Chorus: Agilam peruvai
Chorus: Seivadhai solli kodupom Sonnadhai seidhu mudippom Sonnadhai seidhu mudippom Seivadhai solli kodupom
Male: Seyalethum illamal
Sollaga nilladhae
Chorus: Seyalethum illamal
Sollaga nilladhae
Male: Indru nam.viralgal naduvae Idaiveli edharkku edharkku Innoru kai korthu inaivatharkku..oh
Male: Mathi paathi.. vithi paathi Ithudhaan iyarkai vedhi Mathi oru siragu Vithi oru siragu Nila poovil thaen kudikkum Pattampoochi neeyum naanum
Chorus: {Tu man shudi.. tu man shudi Man tu shudam.. tu man shudi Tu man shudi.. tu man shudi Man tu shudam.. tu man shudi} (2)
asuran song lyrics download
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
alli pookalaye song download
mainave mainave song lyrics
alaipayuthey songs lyrics
national anthem lyrics tamil
tamil christian songs with lyrics and guitar chords
master lyrics tamil
kanne kalaimane karaoke with lyrics
master tamilpaa
asuran song lyrics in tamil
tamilpaa gana song
maara song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
butta bomma song in tamil lyrics download mp3
saivam azhagu karaoke with lyrics
rasathi unna song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
google song lyrics in tamil
tamil song meaning