Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: ஓ. என் வானம் விடிவது உன்னாலே என் வாசல் திறப்பது உன்னாலே என் வீதி நிறைவது உன்னாலே என் நிலவும் வெயிலும் மழையும் குளிரும் உன்னால் உன்னால் உன்னால் பேரன்பே உன்னால் உன்னால் உன்னால் பேரன்பே
ஆண்: கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம் கண்மணி பாசம் பேசும் காசியில் வீசிய வாசனை எல்லாம் காதலி உன் குழல் வாசம்
ஆண்: என் வானத்தில் இழைகின்ற நீலம் உன்னால் என் மௌனத்தில் குலைகின்ற வார்த்தை உன்னால்
ஆண்: என் முகத்தினில் முளைக்கின்ற முடியும் உன்னால் என்னை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் உன்னால் நான் முடிக்கின்ற இடத்திலும் தொடக்கம் உன்னால் ஆஆஆ. ஆ.....
பெண்: நெஞ்சுக்குள்ளே கத்தி வீசி போகிறாய் கண்ணா கண்ணா கண்ணா பேரன்பே தீ போலே ஏன் இங்கு சந்தித்தோம் தோம் சொல் இன்றி மெளனம் கொண்டோம் துன்பம் கண்டோம் ஏன் காதல் சிந்தித்தோம் தோம் ஏன் வந்தாய் நீயாக பஞ்சோடு தீயாக
ஆண்: உன்னால் நான் பாடும் பாடல் உன்னால் அதில் காயம் புன்னகை உன்னால் என் உரிமை குரலும் உன்னால் என் உயிரும் உன்னால்
ஆண்: கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி ஓ கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி
ஆண்: நீ அமுத மழையா அமில மழையா ரெண்டும் ஒன்றாய் வந்தாயா
ஆண்: எனது வலி அறிய உனது இதயம் குடு ஹேய் வளர்பிறை அழகினை ஒரு முறை தொட விடு என் பேர் சொல்லும் பேரன்பே வா.
ஆண்: உள் அன்பு மறைக்க முடியாது உன் போன்ற பெண்ணால் உன் பார்வை அருள் செய்ய வேண்டும் ஒரே ஒரு கண்ணால்
ஆண்: என் காதல் வேண்டாம் என்று ஓர் வார்த்தை சொன்னால் ஏழ் வண்ண வானவில் கூட நிறம் மாறும் தன்னால்
ஆண்: உன்னால் உன்னால் உன்னால் என் ஜென்மம் உன்னால் உன்னால் உன்னால் என் ஜென்மம்

ஆண்: என் முகத்தினில் முளைக்கின்ற முடியும் உன்னால் என்னை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் உன்னால் நான் முடிக்கின்ற இடத்திலும் தொடக்கம் உன்னால்

ஆண்: நான் தனிமையில் சிரிப்பது உன்னால் சில சமயம் அழுவது உன்னால் நான் பந்தியில் அமர்வது உன்னால் சிறு பட்டினி கொல்வதும் உன்னால் என் சந்திரன் வருவதும் உன்னால் என் ஜனனமும் மரணமும் உன்னால்
ஆண்: என் உயிர் என் வசம் நிற்பதும் நிற்பதும் என் உரை கேட்பதும் கேட்பதும்
ஆண்: என் வழி நல் வழி பார்ப்பதும் பார்ப்பதும் என் மனம் நல்லெண்ணம் காப்பதும் காப்பதும் அது உன்னால் அது உன்னால் அது உன்னால்

Male: Ooooh.. En vaanam vidivathu unnaalae En vaasal thirapathu unnaalae En veedhi niraivathu unnaalae En nilavum veyilum Mazhaiyum kulirum Unnaal unnaal unnaal. peranbae Unnaal unnaal unnaal. peranbae
Male: Gangaiyil aadiya Paravaigal ellam Kanmani paasam pesum Kaasiyil veesiya vaasanai ellam Kaadhali un kuzhazh vaasam
Male: En vaanathil ilaigindra Neelam unnaal En mounathil kulaigindra Vaarthai unnaal
Male: En mugathinil muzhaikindra Mudiyum unnaal Ennai uchathuku kondu sella Mudiyum unnaal Naan mudikindra edathilum Thodakkam unnaal Aaa..aaaa. aaa.aaa..aa..aa..
Female: Nenjukullae kathi veesi Pogiraai Kanna .kanna kanna .peranbae Thee polae en ingu santhithom thom Solindri mounam kondom thunba kandom Yen kaadhal sinthithom thom Yen vandhaai neeyaaga Panjodu theeyaaga
Male: Unnaal Naan paadum paadal unnaal Adhil kaayum punnagai unnaal En urimai kuralum unnaal En uyirum unnaal
Male: Kanmani kanmani kanmani Kanmani kanmani kanmani ooo.. Kanmani kanmani kanmani kanmani Kanmani kanmani kanmani kanmani
Male: Nee amutha mazhaiyaa Amila mazhaiyaa Rendum ondraai vanthaaiyaaa..
Male: Enathu vali ariya Unathu idhayam kudu Hey valarpirai azhaginai Oru murai thoda vidu En per sollum peranbae vaa..aa.
Male: Ullanbu maraikka mudiyathu.. Un pondra pennal Unpaarvai arul seiyya vendum.. Orae oru kannal
Male: En kaadhal vendaam endru Orr vaarthai sonnaal Ezh vanna vaanavil kooda Niram maarum thannaal
Male: Unnaal unnal unnaal En jenmam Unnaal unnal unnaal En jenmam
Male: Gangaiyil aadiya Paravaigal ellam Kanmani paasam pesum Kaasiyil veesiya vaasanai ellam Kaadhali un kuzhazh vaasam
Male: En vaanathil ilaigindra Neelam unnaal En mounathil kulaigindra Vaarthai unnaal
Male: En mugathinil muzhaikindra Mudiyum unnaal Ennai uchathuku kondu sella Mudiyum unnaal Naan mudikindra edathilum Thodakkam unnaal
Male: Kanmani kanmani kanmani Kanmani kanmani kanmani ooo.. Kanmani kanmani kanmani kanmani Kanmani kanmani kanmani kanmani
Male: Naan thanimaiyil Siripadhu unnaal Sila samayam azhuvadhu unnaal Naan pandhiyil amarvadhu unnaal Siru patini kolvathum unnaal En chanthiran varuvathum unnaal En jananamum maranamum unnaal
Male: En uyir en vasam Nirpathum nirpathum En udal en urai Ketpathum ketpathum
Male: En vazhi nal vazhi Paarpathum paarpathum En manam nallennam Kaapathum kaapathum Athu unnaal. athu unnaal. Athu unnaal.aa..
nenjodu kalanthidu song lyrics
kaatrin mozhi song lyrics
karaoke for female singers tamil
old tamil songs lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
master tamil lyrics
google google song tamil lyrics
ore oru vaanam
kanthasastikavasam lyrics
new tamil christian songs lyrics
tamil melody lyrics
putham pudhu kaalai movie songs lyrics
tamil poem lyrics
photo song lyrics in tamil
soorarai pottru movie song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
kanne kalaimane karaoke with lyrics
kichili samba song lyrics
kutty story song lyrics
soorarai pottru tamil lyrics