Jilujilu Jilujilu Jilujilu Song Lyrics

Amma Irukka cover
Movie: Amma Irukka (1984)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: ஹேய் ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு சின்னப் பொண்ணுங்க சிங்கார வண்ணக் கண்ணுங்க

பெண்: மொழ நீளம் ஜடையாடும் அழகுச் சிற்பம்தான் நான்தான் அல்லி புஷ்பம்தான் மொழ நீளம் ஜடையாடும் அழகுச் சிற்பம்தான் நான்தான் அல்லி புஷ்பம்தான்

பெண்: வா மாமா வயசுப் பொண்ணு ஆட்டம் பாக்கத்தான் தில்லானா பாட்டக் கேட்கத்தான் சந்தோஷம்....உண்டாகும்..

பெண்: ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு சின்னப் பொண்ணுங்க சிங்கார வண்ணக் கண்ணுங்க...ஆ..

பெண்: தத்தி தத்தி ஆடும் தங்கக் குடம்தான் நான் சுத்தி சுத்தி ஆடும் முத்துச்சரம் நான் தத்தி தத்தி ஆடும் தங்கக் குடம்தான் நான் சுத்தி சுத்தி ஆடும் முத்துச்சரம் நான்

பெண்: வளையாடும் கைதான் இளம் வாழத்தண்டு வளைஞ்சாடும் தேகம் தாழம்பூ செண்டு இடையும் நடையும் உடையும் பார்த்தா கண்ணில் இனிக்கும் கற்கண்டு

பெண்: நான்தானுங்க ராஜஸ்தான் ராணி ரத்னாபாய் தேக்கோ ஜி ராணி ரத்னாபாய் நான்தானுங்க ராஜஸ்தான் ராணி ரத்னாபாய் தேக்கோ ஜி ராணி ரத்னாபாய்

பெண்: தில் தேரா தீவானா உன்ன விட்டு போவேனா விட்டு விட்டுப் போனாலும் ஒட்டிக் கொள்ள மாட்டேனா கட்டழகு லடுக்கி கண்ணி வச்சு புடிச்சி கண்ணி வச்சி புடிச்சா ஜோடோங்கி நஹி

பெண்: நான்தானுங்க ராஜஸ்தான் ராணி ரத்னாபாய் தேக்கோ ஜி ராணி ரத்னாபாய் தில் தேரா தீவானா உன்ன விட்டு போவேனா விட்டு விட்டுப் போனாலும் ஒட்டிக் கொள்ள மாட்டேனா கட்டழகு லடுக்கி கண்ணி வச்சு புடிச்சி கண்ணி வச்சி புடிச்சா ஜோடோங்கி நஹி

பெண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ மிஸ்டர் மை நேம் முனியம்மா ஐ லவ் யூ ஐ லவ் யூ மிஸ்டர் மை நேம் முனியம்மா எலிசபெத் டெய்லருதானே எந்தன் பெரியம்மா

பெண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ மிஸ்டர் மை நேம் முனியம்மா எலிசபெத் டெய்லருதானே எந்தன் பெரியம்மா

பெண்: மயக்குவேன் ஆடி மயக்குவேன் கலக்குவேன் ஊர கலக்குவேன் லால் லலலலலலலலல்லல் லா..

பெண்: மயக்குவேன் ஆடி மயக்குவேன்.. மயக்குவேன் ஆடி மயக்குவேன்.. மயக்குவேன் ஆடி மயக்குவேன்..

Female: Hei jilujilu jilujilu jilujilu Chinna ponnunga Singaara vanna kannunga

Female: Mozha neelam jadaiyaadum Azhagu sirppamthaan Naanthaan alli pushpamthaan Mozha neelam jadaiyaadum Azhagu sirppamthaan Naanthaan alli pushpamthaan

Female: Vaa mama vayasu ponnu Aattam paakkaththaan Thillaanaa paatta ketkkaththaan Santhosham...undaagum..

Female: Hei jilujilu jilujilu jilujilu Chinna ponnunga Singaara vanna kannunga...aa..

Female: Thaththi thaththi aadum thanga kudamthaan naan Suththi suththi aadum muththu charam naan Thaththi thaththi aadum thanga kudamthaan naan Suththi suththi aadum muththu charam naan

Female: Valaiyaadum kaithaan ilam vaazhath thandu Valainjaadum thegam thaazhampoo chendu Idaiyum nadaiyum udaiyum paarththaa Kannil inikkum karkandu

Female: Hei jilujilu jilujilu jilujilu Chinna ponnunga Singaara vanna kannunga..aa..

Female: Naanthaanunga rajasthan rani rathnabai Thaekko ji rani rathnabai Naanthaanunga rajasthan rani rathnabai Thaekko ji rani rathnabai

Female: Thil thaeraa theevaanaa unna vittu povenaa Vittu vittu ponaalum otti kolla maattaenaa Kattazhagu ladukki kanni vachchu pudichchi Kanni vachchi pudichchaa jodongi naghi

Female: Naanthaanunga rajasthan rani rathnabai Thaekko ji rani rathnabai Thil thaeraa theevaanaa unna vittu povenaa Vittu vittu ponaalum otti kolla maattaenaa Kattazhagu ladukki kanni vachchu pudichchi Kanni vachchi pudichchaa jodongi naghi

Female: I love you i love you mister My name muniyammaa I love you i love you mister My name muniyammaa Elizabeth taylor thaanae enthan periyamma

Female: I love you i love you mister My name muniyammaa Elizabeth taylor thaanae enthan periyamma

Female: Mayakkuven aadi mayakkuven Kalakkuven oora kalakkuven Laal lalalalalalalalalallal laa

Female: Mayakkuven aadi mayakkuven Mayakkuven aadi mayakkuven.. Mayakkuven aadi mayakkuven..

Other Songs From Amma Irukka (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • shiva tandava stotram lyrics in tamil

  • maara theme lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • marudhani lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • tamil hymns lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • cuckoo cuckoo song lyrics dhee

  • neeye oli sarpatta lyrics

  • nice lyrics in tamil

  • aagasam song soorarai pottru download

  • eeswaran song

  • ka pae ranasingam lyrics

  • kanne kalaimane karaoke download

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • tamil song lyrics video

  • irava pagala karaoke

  • maravamal nenaitheeriya lyrics

  • yaar alaipathu song lyrics