Raja Enge Raniyum Ange Song Lyrics

Amma Irukka cover
Movie: Amma Irukka (1984)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan and Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: ராஜா எங்கே ராணியும் அங்கே ராத்திரி ராஜ்ஜியம்தான் ராகம் தாளம் பாவங்களோடு ரகசிய கீர்த்தனம்தான்

பெண்: மன்மத பாணம் மார்பினில் பாய மன்னவன் தோளில் மங்கையும் சாய சுகம் இதோ இதோ...

பெண்: நூறு எண்ணங்கள் கண்ணில் நூறு வண்ணங்கள் தலைவன் ஒருவன் தழுவும் நேரத்தில்..

ஆண்: கைகள் தொடாத கன்னித் தாமரை கண்ணில் மலர்ந்ததோ முத்தம் இடாத முல்லை பூ முகம் சித்தம் கவர்ந்ததோ
பெண்: புதுமை மடியில் இளமை வடிவம் ஊஞ்சலாடாதோ... ஊஞ்சலாடாதோ...

ஆண்: எங்காத்து வெண்பொங்கலே எங்கம்மா பண்ண வெத்தக் கொழம்பே எங்காத்து வெண்பொங்கலே எங்கம்மா பண்ண வெத்தக் கொழம்பே

ஆண்: சிரிக்கிற முகம்தான் பூரி கிழங்கோ இனிக்கிற கன்னம்தான் திருப்பதி லட்டோ அழகர் கோயில் நெய் தோசையோ அத்தனையும் சாப்பிட நேக்குதான் ஆசை

பெண்: போங்கோன்னா வெக்கமாருக்கு அங்கே பாருங்கோன்னா தெறந்திருக்கு போங்கோன்னா ஆ ஹான் வெக்கமாருக்கு அங்கே பாருங்கோன்னா தெறந்திருக்கு

பெண்: ஏன்னா இப்படி அசடா இருக்கேள் இதுக்கா நீங்கள் சினிமா பார்த்தேள் அவாளப் போல ஆசையா பேசுங்கோ ஆம்படையாள அப்படி கொஞ்சுங்கோ

ஆண்: ஏய் ஜானகி சுட்டுப் போட்டாலும் நேக்கு அதெல்லாம் வராதுடி....

Female: Raja engae raniyum angae Raaththiri raajiyamthaan Raagam thaalam paavangalodu Ragasiya keerththanamthaan

Female: Manmatha paanam maarbinil paaya Mannavan tholil mangaiyum saaya Sugam idho idho...

Female: Raja engae raniyum angae Raaththiri raajiyamthaan Raagam thaalam paavangalodu Ragasiya keerththanamthaan

Female: Nooru ennangal Kannil nooru vannangal Thalaivan oruvan thazhuvum neraththil..

Male: Kaigal thodatha kanni thaamarai Kannil malarnthatho Muththam idaatha mullai poo mugam Chiththam kavarnthatho
Female: Pudhumai madiyil ilamai vadivam Oonjalaadaatho..oonjalaadaatho..

Male: Engaaththu vennpongale Engammaa panna veththa kozhambe Engaaththu vennpongale Engammaa panna veththa kozhambe

Male: Sirikkira mugamthaan poori kizhango Inikkira kannamthaan thiruppathi laddo Azhagar koyil nei thosaiyo Aththanaiyum sappida nekkuthaan aasai

Female: Pongonnaa vekkamaarukku Angae paarungonnaa theranthirukku Pongonnaa aa haan vekkamaarukku Angae paarungonnaa theranthirukku

Female: Yaenna ippadi asadaa irukkael Idhukkaa neengal cinemaa paarththael Avaala pola aasaiyaa pesuno Aambadaiyaala appadi konjungo

Male: Yaei janaki suttu pottaalum Nekku athellaam varaathuddi..

Other Songs From Amma Irukka (1984)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • unna nenachu song lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • master songs tamil lyrics

  • ilayaraja song lyrics

  • maraigirai

  • tamil female karaoke songs with lyrics

  • tamil lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • ennavale adi ennavale karaoke

  • raja raja cholan lyrics in tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • 3 song lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • master tamil lyrics

  • aagasam song soorarai pottru

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • ithuvum kadanthu pogum song download

  • only music tamil songs without lyrics

  • soorarai pottru songs singers

  • putham pudhu kaalai tamil lyrics