Yaar Purintha Pavam Song Lyrics

Amma Irukka cover
Movie: Amma Irukka (1984)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: Seerkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: யார் புரிந்த பாவம் இது யார் தலையில் விழுந்திடுமோ ஊரறிய முடியாமல் உண்மைதான் உறங்கிடுமோ

ஆண்: தாய் வடிவில் கோயில் கொண்ட தெய்வம்தான் வாராதோ வாய் திறந்து வழக்கில் நல்ல தீர்ப்பு ஒன்று கூறாதோ...

ஆண்: ஆசை வழி சென்றானே அவன் செய்த காரியமா தற்பெருமை கொண்டானே அவன் நடித்த நாடகமா

ஆண்: மூர்க்கனுக்கு உண்டான முன் கோபம் காரணமா மூவருக்குள் யாரம்மா அம்பிகையே கூறம்மா...

ஆண்: காதல் வரம் கிடைக்காமல் தவம் செய்யும் பூங்கொடியும் கல்யாணம் கொண்டாட அவன் நினைத்த பைங்கிளியும்

ஆண்: ஆளுக்கொரு திசையாக அலை பாயும் நாளம்மா மூவருக்குள் யாரம்மா அம்பிகையே கூறம்மா...

ஆண்: தாய் வடிவில் கோயில் கொண்ட தெய்வம்தான் வாராதோ வாய் திறந்து வழக்கில் நல்ல தீர்ப்பு ஒன்று கூறாதோ... தீர்ப்பு ஒன்று கூறாதோ... தீர்ப்பு ஒன்று கூறாதோ...

Male: Yaar purintha paavam idhu Yaar thalaiyil vizhunthidumo Oorariya mudiyaamal Unmaithaan urangidumo

Male: Thaai vadivil koyil konda Dheivamthaan vaaraatho Vaai thiranthu vazhakkil nalla Theerppu ondru kooraatho

Male: Aasai vazhi sendraanae Avan seitha kaariyamaa Tharperumai kondaanae Avan nadiththa naadagamaa

Male: Moorkkanukku undaana Mun kobam kaaranamaa Moovarukkul yaarammaa Ambigaiyae koorammaa..

Male: Thaai vadivil koyil konda Dheivamthaan vaaraatho Vaai thiranthu vazhakkil nalla Theerppu ondru kooraatho

Male: Kadhal varam kidaikkaamal Thavam seiyyum poongodiyum Kalyaanam kondaada Avan ninaiththa paingiliyum

Male: Aalukkoru dhisaiyaaga Alai paayum naalammaa Moovarukkul yaarammaa Ambigaiyae koorammaa..

Male: Yaar purintha paavam idhu Yaar thalaiyil vizhunthidumo Oorariya mudiyaamal Unmaithaan urangidumo

Male: Thaai vadivil koyil konda Dheivamthaan vaaraatho Vaai thiranthu vazhakkil nalla Theerppu ondru kooraatho Theerppu ondru kooraatho... Theerppu ondru kooraatho...

Other Songs From Amma Irukka (1984)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • kangal neeye song lyrics free download in tamil

  • yaar alaipathu lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • dosai amma dosai lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • tamil lyrics video song

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • porale ponnuthayi karaoke

  • only music tamil songs without lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • mayya mayya tamil karaoke mp3 download

  • tamil karaoke with lyrics

  • christian songs tamil lyrics free download

  • top 100 worship songs lyrics tamil

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • sarpatta song lyrics

  • kanthasastikavasam lyrics

  • maara song lyrics in tamil

  • old tamil songs lyrics in english

  • lyrics video in tamil