Added Date: Feb 11, 2022
பெண்: இந்த வாழ்க்கையை உன் கையில் எடுக்க முடியுமா அது போகும் வழியை மாற்றி அமைக்க முடியுமா
பெண்: அது உனக்கு விதித்த இடத்தை நீ அறிவாயோ இல்லை குறுக்கும் நெடுக்கும் அலைந்து நீ திரிவாயோ
பெண்: கடலே நீ நதியை தேடி போ போ
குழு: நம் வாழ்வை தெய்வம் தந்ததா இல்லை தாய் வழியில் தானாய் வந்ததா சிறு காற்றை போல கனவை போல மண்ணில் போவதா

Female: Indha vazhkaiyai Un kaiyil Edukka mudiyumaa Adhu pogum Vazhiyai maattri Amaikka mudiyumaa
Female: Adhu unakku Vidhiththa idaththai Nee arivaayo. Illai kurukkum nedukkum Alaindhu nee thirivaayo
Female: Kadalae nee Nadhiyai thedi .. po po
Chorus: Namm vazhvaai Dheivam thandhadhaa Illai thaai vazhiyil Thaanai vandhadhaa Siru kaattrai pola Kanavai pola Mannil povadha
Female: Indha vazhkaiyai Un kaiyil Edukka mudiyumaa Adhu pogum Vazhiyai maattri Amaikka mudiyumaa
na muthukumar lyrics
tamilpaa
sivapuranam lyrics
ore oru vaanam
verithanam song lyrics
ganpati bappa morya lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
aathangara marame karaoke
90s tamil songs lyrics
google google tamil song lyrics
tamil love feeling songs lyrics download
kanne kalaimane song karaoke with lyrics
eeswaran song lyrics
mgr padal varigal
easy tamil songs to sing for beginners with lyrics
amman songs lyrics in tamil
semmozhi song lyrics
kutty pattas full movie in tamil download
thenpandi seemayile karaoke
thangamey song lyrics