Added Date: Feb 11, 2022
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் சைய்யார சைய்யா சைய்யார சைய்யா லா சைய்யார சைய்யா சைய்யார சைய்யா லா
ஆண்: மாலை நேரமே.. மலையின் ஓரம் சேர்ந்து ஆடவா
குழு: ஹோய் ஹோய்
பெண்: ஆஹான் ராசாவே நீ.. சொல்லிப்புட்டா சேர்ந்து ஆடுவேன்
குழு: ஹோய் ஹோய்
ஆண்: ஆஹாங் நல்ல நேரந்தான் ஜோடி சேர்ந்தாச்சு
பெண்: எங்கு எங்கெல்லாம் மீறிப் போயாச்சு
ஆண்: வெள்ளை முத்தான பல்லைக் காட்டி செப்பு சிலை என்னை வாட்டுது
குழு: ஹோய் ஹோய்
பெண்: கன்னி தன்னாலே சொந்தம் பேச இங்கு வந்து உன்னத் தேடுது
ஆண்: மாலை நேரமே.. மலையின் ஓரம் சேர்ந்து ஆடவா..
குழு: ............
ஆண்: எத்தனை சிட்டு இத்தனை வெட்டு பல்லவி பாட்டு கட்டில்ல போட்டு பக்கமா நில்லு
பெண்: மங்கல மெட்டு மல்லிகை மொட்டு தென்றல் தொட்டு மின்னுது பட்டு சுட்டது முத்து
ஆண்: இந்த தேரோட்டம் தாங்கதம்மா
பெண்: சொந்த போராட்டம் நீங்காதய்யா
ஆண்: ஹே பந்தலப் போட்டு மாவிலைக் கட்டி மாலை மாத்தட்டா உன்ன கண்ணுல வச்சு செல்லமா கட்டி முத்தம் வைக்கட்டா
பெண்: குறும்பு பேச்சாலே மயங்க வச்சு புள்ளி மானை சொந்தம் சேர்க்கவா
குழு: ஹோய் ஹோய்
ஆண்: அரும்பு சிரிப்பாலே குளிர வச்சு தங்க வீணை உன்னை மீட்டவா
பெண்: ராசாவே நீ... சொல்லிப்புட்டா சேர்ந்து ஆடுவேன்
குழு: ..........
பெண்: சந்தனப்பொட்டு நெத்தியில் இட்டு வந்தது இங்கு தந்தது இன்பம் பட்டுல மெத்தை
ஆண்: மல்லிகை சிட்டு மனசத் தொட்டு கொஞ்சிட கண்டு கண்டது சொந்தம் நெஞ்சிலே மஞ்சம்
பெண்: சொந்தமாவேஷம் வேண்டாமய்யா
ஆண்: நொந்த மனசேதான் தாங்காதம்மா
பெண்: நேரமும் பார்த்து மாலையைப் போட்டு என்னையும் சேர்த்துக்கோ மனசு வச்சு மயங்க வச்சு ஒட்டி சேத்துக்கோ
ஆண்: விருந்து சேர்ந்திடவே விடியும்வரை உன்னை நானே சொந்தமாக்கவா
குழு: ஹோய் ஹோய்
பெண்: வரம்பு மாறாமே உள்ளத்தாலே உறவுக்காக என்ன சேர்த்துக்கோ
ஆண்: மாலை நேரமே.. மலையின் ஓரம் சேர்ந்து ஆடவா
பெண்: ராசாவே நீ.. சொல்லிப்புட்டா சேர்ந்து ஆடுவேன்
ஆண்: நல்ல நேரந்தான் ஜோடி சேர்ந்தாச்சு
பெண்: எங்கு எங்கெல்லாம் மீறிப் போயாச்சு
ஆண்: வெள்ளை முத்தான பல்லைக் காட்டி செப்பு சிலை என்னை வாட்டுது
குழு: ஹோய் ஹோய்
பெண்: கன்னி தன்னாலே சொந்தம் பேச இங்கு வந்து உன்னத் தேடுது..

Chorus: Hoi hoi hoi hoi Saiyyaara saiyaa saiyyaara saiyaa laa Saiyyaara saiyaa saiyyaara saiyaa laa
Male: Maalai neramae
Malaiyin oram saernthu aadavaa
Chorus: Hoi hoi
Female: Aahaan raasaavae nee
Sollipputtaa saernthu aaduvaen
Chorus: Hoi hoi
Male: Aahaang nalla neranthaan jodi saernthaachchu
Female: Engu engellaam meeri poyaachchu
Male: Vellai muththaana pallai kaatti
Seppu silai ennai vaattuthu
Chorus: Hoi hoi
Female: Kanni thannaalae sontham pesa
Ingu vanthu unna theduthu
Male: Maalai neramae Malaiyin oram saernthu aadavaa.
Chorus: ......
Male: Eththanai chittu iththanai vettu
Pallavi paattu katilla pottu pakkamaa nillu
Female: Mangala mettu malligai mottu
Thendral thottu minnuthu pattu suttathu muththu
Male: Intha therottam thaanaathammaa
Female: Sontha poraattam neengaathaiyyaa
Male: Hae panthala pottu maavilai katti
Maalai maaththattaa
Unna kannula vachchu chellamaa katti
Muththam vaikkattaa
Female: Kurumbu pechchaalae mayanga vachchu
Pulli maanai sontham saerkkavaa
Chorus: Hoi hoi
Male: Arumbu sirippaalae kulira vachchu
Thanga veenai unnai meettavaa
Female: Raasaavae nee.. Solliputtaa saernthu aaduvaen
Chorus: ......
Female: Santhana pottu neththiyil ittu
Vanthathu ingu thanthathu inbam pattula meththai
Male: Malligai chittu manasa thottu
Konjida kandu kandathu sotham nenjilae manjam
Female: Sonthamaavesham vendaamaiyyaa
Male: Nontha manasaethaan thaangaathammaa
Female: Neramum paarththu maalaiyai pottu
Ennaiyum saerththukko
Manasu vachchu mayanga vachchu otti saeththukko
Male: Virunthu saernthidavae vidiyumvarai
Unnai naanae sonthamaakkavaa
Chorus: Hoi hoi
Female: Varambu maaraamae ullaththaalae
Uravukkaaga enna saerththukko
Male: Maalai neramae
Malaiyin oram saernthu aadavaa.
Female: Raasaavae nee..
Solliputtaa saernthu aaduvaen
Male: Nalla neranthaan jodi saernthaachchu
Female: Engu engellaam meeri poyaachchu
Male: Vellai muththaana pallai kaatti
Seppu silai ennai vaattuthu
Chorus: Hoi hoi
Female: Kanni thannaalae sontham pesa
Ingu vanthu unna theduthu..
sarpatta parambarai dialogue lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
thangamey song lyrics
soorarai pottru lyrics in tamil
maraigirai
raja raja cholan song lyrics in tamil
neeye oli lyrics sarpatta
google google song lyrics in tamil
narumugaye song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
kathai poma song lyrics
master tamil padal
national anthem lyrics tamil
vijay songs lyrics
asuran mp3 songs download tamil lyrics
bhaja govindam lyrics in tamil
morattu single song lyrics
rummy koodamela koodavechi lyrics
mappillai songs lyrics
hello kannadasan padal