Malligai Pookka Song Lyrics

Amma Pillai cover
Movie: Amma Pillai (1990)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: Mano and Vani Jairam

Added Date: Feb 11, 2022

ஆண்: .............

பெண்: மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா.. அள்ளிக் கொள்ள கூடாதா மல்லிகையும் வாடாதா

பெண்: நான் வரைந்த காதல் மடல் சேருமிடம் சேர்ந்தது.. ஆஆ..ஆ..ஆ..ஆ..

பெண்: நான் வரைந்த காதல் மடல் சேருமிடம் சேர்ந்தது நல்ல பதில் நீ உரைத்தாய் நன்றி நான் எப்படி சொல்ல

ஆண்: மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா அள்ளிக் கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே

ஆண்: மச்சமுள்ள தாமரை என் மார்பில் தோளில் வந்தாடுதே
பெண்: மிச்சமுள்ள பெண்மையை உன் கையில் அள்ளி தந்தாடுதே

ஆண்: வானத்தை பார்த்திருந்தேன் முத்துக்கள் வீழ்ந்ததம்மா
பெண்: நட்டது பூச்செடிதான் நட்சத்திரம் பூத்ததய்யா
ஆண்: ஒன்றும் ஒன்றும் ரெண்டா இல்லை ஒன்றாய் நின்றதம்மா

பெண்: மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா
ஆண்: அள்ளிக் கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே

பெண்: உன்னைக் கண்ட நாள் முதல் என் கண்கள் ரெண்டில் தீ மூண்டது
ஆண்: பெண்ணைக் கண்ட நாள் முதல் என் நெஞ்சில் ஏனோ போர் மூண்டது

பெண்: உண்மையில் உன் பெயரை உச்சரிக்க நாணம் வரும்
ஆண்: பெண்மையே உன் புகழை உச்சரிக்க ஞாலம் வரும்
பெண்: கண்ணா உன்னை காணாவிட்டால் கண்ணில் ரத்தம் வரும்

பெண்: நான் வரைந்த காதல் மடல் சேருமிடம் சேர்ந்தது..
ஆண்: ஆஆ..ஆ..ஆ..ஆ..

பெண்: நான் வரைந்த காதல் மடல் சேருமிடம் சேர்ந்தது
ஆண்: நல்ல பதில் நான் உரைத்தேன் நன்றியை முத்தத்தில் சொல்லு

Male: .........

Female: Malligai pookka Manmathan paarkka iththanai kaalamaa Alli kolla koodaathaa Malligaiyum vaadaathaa

Female: Naan varaintha kadhal madal Saerumidam saernthathu Aa..aa...aa..aa.

Female: Naan varaintha kadhal madal Saerumidam saernthathu Nalla badhil nee uraiththaai Nandri naan eppadi solla

Male: Malligai pookka Manmathan paarkka iththanai kaalamaa Alli kolla vanthaenae Achcham enna senthaenae

Male: Machchamulla thamarai En maarbil tholil vanthaaduthae
Female: Michchamulla penmaiyai Un kaiyil alli thanthaaduthae

Male: Vaanaththai paarththirunthaen Muththukkal veezhnthathammaa
Female: Nattathu pooch chedithaan Natchaththiram pooththathaiyyaa
Male: Ondru ondrum rendaa illai Ondraai nindrathammaa

Female: Malligai pookka Manmathan paarkka iththanai kaalamaa
Male: Alli kolla vanthaenae Achcham enna senthaenae

Female: Unnai kanda naal mudhal En kangal rendil thee moondathu
Male: Pennai kanda naal mudhal En nenjil yaeno por moondathu

Female: Unmaiyil un peyarai Uchcharikka naanam varum
Male: Penmaiyae un pugazhai Uchcharikka nyaalam varum
Female: Kannaa unnai kaanaavittaal Kannil raththam varum

Male: Malligai pookka Manmathan paarkka iththanai kaalamaa Alli kolla vanthaenae Achcham enna senthaenae

Female: Naan varaintha kadhal madal Saerumidam saernthathu
Male: Aa..aa...aa..aa.

Female: Naan varaintha kadhal madal Saerumidam saernthathu
Male: Nalla badhil nee uraiththaen Nandriyai muththathil solli

Female: Malligai pookka Manmathan paarkka iththanai kaalamaa
Male: Alli kolla vanthaenae Achcham enna senthaenae.

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • kadhal psycho karaoke download

  • yaar azhaippadhu lyrics

  • tamil karaoke for female singers

  • padayappa tamil padal

  • jayam movie songs lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in english

  • chellamma song lyrics

  • en kadhale lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • enjoy en jaami lyrics

  • gaana songs tamil lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • thullatha manamum thullum vijay padal

  • lyrics video in tamil

  • piano lyrics tamil songs

  • tamil songs english translation

  • narumugaye song lyrics

  • alagiya sirukki tamil full movie

  • brother and sister songs in tamil lyrics

  • tamil to english song translation