Added Date: Feb 11, 2022
ஆண்: செங்கனி என்றிட செந்தளை நீதான் ஜோடி நாமே
பெண்: மன்னவன் கொஞ்சிடும் பைங்கிளி நான்தான் நீயே வாவா
ஆண்: மின்னிடும் வானமே சொல்லுங்கள் வாழ்த்துக்கள்
பெண்: ஏகாந்த வேளையே எதிர் வருதே தழுவிட வா

ஆண்: அழகோ இத்தனை அழகோ கனியே ஏக்கமும் வந்தது கண்மணி
பெண்: அருகே உன்னது சுகமோ அதனால் பொங்கிடும் மன்மத நெஞ்சங்கள்
ஆண்: நானொரு நீ வேறு வேதங்களா ஆடாதோ ஆடாதோ பொன்னூஞ்சலே
பெண்: எல்லாமே உல்லாச ஊர்கோலமே உன்னாலே மோகத்தில் முத்தாடுமே
ஆண்: காதலி காதலி வாடி கட்டிக்க வா
பெண்: போக்கிரி ஆளா உன்ன எண்ணிக்கவா
ஆண்: காதலி காதலி வாடி கட்டிக்க வா
பெண்: போக்கிரி ஆளா உன்ன எண்ணிக்கவா
ஆண்: நினைவில் வருவாள் தினமும் மகிழும் ஏதோ உல்லாசமே

பெண்: அறிவேன் முத்தம் தருவேன் நலமே மங்கல வாழ்க்கை சுகமுண்டு
ஆண்: பழகி விலகும் மயக்கம் மதியில் தங்குது மல்லிகை பூச்செண்டு
பெண்: என்னையும் உன்னையும் சொந்தங்களாய் எங்கெல்லாம் சொல்லியே கொட்டுங்களேன்
ஆண்: உன் பேரு என் பேரு பேசட்டுமே மஞ்சத்தில் மயங்கும் நம் நெஞ்சமே
பெண்: புன்னகை நாட்டிய மங்கல நாயகனே
ஆண்: கன்னமும் கன்னமும் சேர்ந்திட சுகமாகுமே

பெண்: தினமும் தருவாய் மகிழும் நெஞ்சில் ஏதோ உல்லாசமே..

Male: Sengani endrida
Senthalai needhaan jodi naamae
Female: Mannavan konjidum painkili
Naanthaan neeyae vaa vaa
Male: Minnidum vaanamae
Sollungal vaazhththukkal
Female: Yaegaantha velaiyae
Edhir varuthae thazhuvida vaa
Male: Sengani endrida
Senthalai needhaan jodi naamae
Female: Mannavan konjidum paingkili
Naanthaan neeyae vaa vaa
Male: Azhago iththanai azhago
Kaniyae yaekkamum vanthathu kanmani
Female: Arugae unnathu sugamo
Adhanaal pongidum manmatha nenjangal
Male: Naanoru nee veru vedhangalo
Aadaatho aadaatho ponnoonjalae
Female: Ellaamae ullaasa oorkolamae
Unnaalae mogaththil muththaadumae
Male: Kadhali kadhali vaadi kattikkavaa
Female: Pokkiri aalaa unna ennikkavaa
Male: Kadhali kadhali vaadi kattikkavaa
Female: Pokkiri aalaa unna ennikkavaa
Male: Ninaivil varuvaal dhinamum
Magizhum yaedho ullaasamae
Female: Mannavan konjidum paingkili
Naanthaan neyae vaa vaa
Male: Sengani endrida
Senthalai needhaan jodi naamae
Female: Arivaen muththam tharuvaen
Nalamae mangala vaazhkkai sugamundu
Male: Pazhagi vilagum mayakkam
Madhiyil thanguthu malligai poochendu
Female: Ennaiyum unnaiyum sonthangalaai
Enellaam solliyae kottungalaen
Male: Un ooru en peru pesattumae
Manjaththil mayangum nam nenjamae
Female: Punnagai naattiya mangala naayaganae
Male: Kannamum kannamum saernthida sugamaagumae

Female: Dhinamum tharuvaai magizhum
Nenjil yaedho ulaasamae
Male: Sengani endrida
Senthalai needhaan jodi naamae
Female: Mannavan konjidum paingkili
Naanthaan neeyae vaa vaa
Male: Minnidum vaanamae
Sollungal vaazhththukkal
Female: Yaegaantha velaiyae
Edhir varuthae thazhuvida vaa
Male: Sengani endrida
Senthalai needhaan jodi naamae
Female: Mannavan konjidum paingkili
Naanthaan neeyae vaa vaa
paatu paadava
songs with lyrics tamil
master song lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
karaoke with lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
alagiya sirukki movie
john jebaraj songs lyrics
thenpandi seemayile karaoke
tamil songs with english words
maruvarthai pesathe song lyrics in tamil
tamil tamil song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
mappillai songs lyrics
kutty story in tamil lyrics
tamil lyrics video download
aalapol velapol karaoke
malto kithapuleh
master vaathi raid
oru manam movie