Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ...ஆ...ஆஆ...ஆ.. ஓஒ...ஓ...ஓஒ....ஓ....
பெண்: வெற்றி கிடைக்கும் வீரம் பிறக்கும் சுற்றி இருக்கும் அச்சம் பறக்கும் கண்ணா இந்த மதுவே சுகமே தருமே

பெண்: உல்லாசம் தேடிடும் உள்ளம் ஒன்றாக கூடிடும் இல்லம் உல்லாசம் தேடிடும் உள்ளம் ஒன்றாக கூடிடும் இல்லம்
பெண்: வீட்டிலே மனம் நொந்தவன் வேறொரு சுகம் காண்பவன் தேடி வரும் பூமியிது துன்பங்கள் தீர்த்து வைக்கும் பானம் இது சொர்க்கம்தனை காண்பதற்கே முன்னோர்கள் தோற்றுவித்த கோயில் இது

பெண்: முன்னால் நாம் பார்த்ததும் இல்லை அன்போடு பேசியதில்லை முன்னால் நாம் பார்த்ததும் இல்லை அன்போடு பேசியதில்லை
பெண்: சொந்தம் போல் ஒரு நாடகம் இந்த நாள் நாம் காண்கிறோம் போலி மரியாதையிலே இப்பூமி போதைக் கொண்டு துள்ளுதய்யா நேசம் மிக கொண்டதுபோல் பொய்யான வேஷமிட்டு வாழுதய்யா
பெண்: வெற்றி கிடைக்கும் வீரம் பிறக்கும் சுற்றி இருக்கும் அச்சம் பறக்கும் கண்ணா இந்த மதுவே சுகமே தருமே லாலா லலலா...லாலா லலலா.. லால லல லல லால் லாலா லா

Female: Aaa...aa...aaa...aa... Ooo..oo...ooo..oo...
Female: Vettri kidaikkum veeram pirakkum Suttri irukkum achcham parakkum Kannaa intha madhuvae sugamae tharumae

Female: Ullaasam thedidum ullam Ondraaga koodidum illam Ullaasam thedidum ullam Ondraaga koodidum illam
Female: Veettilae manam nonthavan Veroru suam kaanbavan Thedi varum bhoomi idhu Thunbangal theerththu vaikkum baanam idhu Sorkkam thanai kaanbatharkkae Munnorgal thottruviththa koyil idhu
Female: Vettri kidaikkum veeram pirakkum Suttri irukkum achcham parakkum Kannaa intha madhuvae sugamae tharumae
Female: Munnaal naam paarththathum illai Anbodu pesiyathillai Munnaal naam paarththathum illai Anbodu pesiyathillai
Female: Sontham pol oru naadagam Intha naal naam kaangirom Poli mariyaathaiyilae ipbhoomi Bodhai kondu thulluthaiyyaa Nesam miga kondathu pol Poiyaana veshamittu vaazuthaiyyaa
Female: Vettri kidaikkum veeram pirakkum Suttri irukkum achcham parakkum Kannaa intha madhuvae sugamae tharumae Laalaa lalalaa...laalaa lalalaa... Laala lala lala laal laalaa laa..
tholgal
tamil christian songs lyrics in tamil pdf
pularaadha
tamil christian songs lyrics
chill bro lyrics tamil
yesu tamil
soorarai pottru dialogue lyrics
ovvoru pookalume song
chinna chinna aasai karaoke download masstamilan
one side love song lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
maraigirai movie
um azhagana kangal karaoke mp3 download
theera nadhi maara lyrics
90s tamil songs lyrics
kadhal song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
lyrical video tamil songs
happy birthday tamil song lyrics in english
hanuman chalisa tamil translation pdf