Mazhaiye Mazhaiye Song Lyrics

Amma cover
Movie: Amma (1982)
Music: Sankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

குழு: லலலா லலலா லலலா லலலா லலலா லலலா லலலா லா லா லால்லாலா..

ஆண்: மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா சாரல் விழும் நேரம் தேவ மயக்கம் கூந்தல் மலரில் தேனை எடுக்க காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க இதயம் துடிக்க

பெண்: மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா சாரல் விழும் நேரம் தேவ மயக்கம் கூந்தல் மலரின் தேனை கொடுக்க காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க இதயம் துடிக்க

குழு: லாலல்ல லாலலா லாலல்ல லா லா லாலல்ல லாலலா லாலல்ல லா லா லா லா லால்ல லா லா லா லால்ல லா

ஆண்: விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை மன்மத தேசத்து மாதுளை விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை மன்மத தேசத்து மாதுளை

பெண்: நாம் போகும் பாதை எங்கெங்கும் பயிராகும் காதல் தங்கம் நாம் போகும் பாதை எங்கெங்கும் பயிராகும் காதல் தங்கம் உயிருக்குள் எரிகின்ற நெருப்பு வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு

ஆண்: மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்

பெண்: கூந்தல் மலரின் தேனை கொடுக்க காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க இதயம் துடிக்க

குழு: லா லல்லா லல்லா லல்லா லா லல்லா லல்லா லல்லா லாலல்லா லாலல்லா லாலல்லா லாலல்லா லல லல லல லல லா லல லல லல லல லல லல லல்லா

பெண்: நனைந்த பூவில் வண்டு ஒதுங்கும் போது ஒரு சோதனை

ஆண்: பாபப்பா.ஆ..

பெண்: மார்கழி மாதத்து வேதனை

பெண்: நனைந்த பூவில் வண்டு ஒதுங்கும் போது ஒரு சோதனை

ஆண்: பாபப்பா.ஆ..

பெண்: மார்கழி மாதத்து வேதனை

ஆண்: மடி மீது சாயும் இந்நேரம் மழைக் கால ஆசை தோன்றும் மடி மீது சாயும் இந்நேரம் மழைக் கால ஆசை தோன்றும் இடைவெளி குறைகின்ற நெருக்கம் இந்த இரவினில் இளமைக்கு பசிக்கும்

பெண்: மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்

ஆண்: கூந்தல் மலரின் தேனை எடுக்க காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க இதயம் துடிக்க

பெண்: லாலல்லா லாலல்லா லாலல்லா லாலல்லா
ஆண்: ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ

இருவர்: லால லல லா லா.. லால லல லா லா.. லால லல லா லா.. லால லல லா லா..

Chorus: Lalalaa lalalaa lalalaa lalalaa Lalalaa lalalaa lalalaa laa laa Laallaalaa..

Male: Mazhaiyae mazhaiyae Ilamai muzhudhum Nanaiyum varaiyil vaa Saaral vizhum neram dheva mayakkam Koondhal malaril thaenai edukka Kaathu kidanthen kaalgal kadukka Idhayam thudikka

Female: Mazhaiyae mazhaiyae Ilamai muzhudhum Nanaiyum varaiyil vaa Saaral vizhum neram dheva mayakkam Koondhal malarin thaenai kodukka Kaathu kidanthen kaalgal kadukka Idhayam thudikka

Chorus: Laalalla Laalalaa laalalla laa laa Laalalla laalalaa laalalla laa laa Laa laa laalla laa Laa laa laalla laa

Male: Viraga vedhanaiyil Paruvamaana oru thaamarai Manmadha dhesathu maadhulai Viraga vedhanaiyil Paruvamaana oru thaamarai Manmadha dhesathu maadhulai

Female: Naam pogum paadhai engengum Payiraagum kaadhal thangam Naam pogum paadhai engengum Payiragum kaadhal thangam Uyirukkul erikindra neruppu Vandhu anaippadhu ini undhan poruppu

Male: Mazhaiyae mazhaiyae Ilamai muzhudhum Nanaiyum varaiyil vaa Saaral vizhum neram dheva mayakkam

Female: Koondhal malarin thaenai kodukka Kaathu kidanthen kaalgal kadukka Idhayam thudikka

Chorus: Laa lallaa lallaa lallaa Laa lallaa lallaa lallaa Laalallaa laalallaa Laalallaa laalallaa Lala lala lala lala laa Lala lala lala lala lala Lala lallaa

Female: Nanaindha poovil vandu Othungum podhu oru sodhanai

Male: Papappaa.paa..

Female: Maarkazhi maathathu vedhanai

Female: Nanaindha poovil vandu Othungum podhu oru sodhanai

Male: Papappaa.paa..

Female: Maarkazhi maathathu vedhanai

Male: Madi meedhu saayum inneram Mazhai kaala aasai thondrum Madi meedhu saayum inneram Mazhai kaala aasai thondrum Idaiveli kuraikindra nerukkam Indha iravinil ilamaikku pasikkum

Female: Mazhaiyae mazhaiyae Ilamai muzhuthum Nanaiyum varaiyil vaa Saaral vizhum neram dheva mayakkam

Male: Koondhal malaril thaenai edukka Kaathu kidanthen kaalgal kadukka Idhayam thudikka

Female: Laalallaa laalallaa Laalallaa laalallaa
Male: Aa.aa.aa.aa.aa..aa

Both: Laala lala laa Laa.. Laala lala laa laa.. Laala lala laa laa.. Laala lala laa laa.

Other Songs From Amma (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • asku maaro lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • soorarai pottru movie lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • karnan movie songs lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • song with lyrics in tamil

  • tamil christmas songs lyrics

  • tamil film song lyrics

  • tamil song lyrics

  • padayappa tamil padal

  • new tamil songs lyrics

  • master song lyrics in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • aalapol velapol karaoke