Added Date: Feb 11, 2022
ஆண்: நம்ம கடை வீதி கல கலகலக்கும் என் அக்கா மக அவ நடந்து வந்தா
குழு: ஆமாம் சொல்லு
ஆண்: நம்ம பஸ் ஸ்டாண்டு பள பளபளக்கும் ஒரு பச்சைக்கிளி அது பறந்து வந்தா
குழு: அப்படி சொல்லு
ஆண்: ஆஹா பின்னி முடிச்ச அவ ரெட்டை சடையும் நல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும் தூண்டில் ஒன்னு போட்டத போல் சுண்டி சுண்டி வந்திழுக்கும்
ஆண்: நம்ம கடை வீதி கல கலகலக்கும் என் அக்கா மக
குழு: அவ நடந்து வந்தா
ஆண்: ஒரு சிங்காரப் பூங்கொடிக்கு ஒரு சித்தாட தானெடுத்து அவ சில்லுன்னு சிரிக்கையிலே
குழு: அடி ஐயடி ஐயா
ஆண்: கண்ணாலே சம்மதம் சொன்னா கைய புடிச்சா ஒத்துக்குவா கல்யாணம் பண்ணணுமின்னா வெக்கப்படுவா
ஆண்: வேறெதும் சங்கடமில்ல சங்கதி எல்லாம் கத்துக்குவா விட்டு விலகி நின்னா கட்டிப்புடிப்பா வெட்ட வெளியில்
குழு: அய்யையோ
ஆண்: ஒரு மெத்தை விரிச்சேன்
குழு: அய்யய்யோ
ஆண்: மொட்டு மலர தொட்டு பறிச்சேன் மெல்ல சிரிச்சா
ஆண்: ககக கடை வீதி கல கலகலக்கும் என் அக்கா மக
குழு: அவ நடந்து வந்தா
ஆண்: நம்ம பஸ் ஸ்டாண்டு பள பளபளக்கும் ஒரு பச்சைக்கிளி
குழு: அது பறந்து வந்தா
ஆண்: அடி முக்காலும் காலும் ஒன்னு இனி உன்னோட நானும் ஒன்னு அடி என்னோடு வாடிப்பொண்ணு
குழு: அடி ஐயாடி அய்யா
ஆண்: சிறு செம்மீனை போல கண்ணு
குழு: அடி ஐயாடி அய்யா
ஆண்: ஹோய் ஒன்னாக கும்மியடிப்போம் ஒத்து ஒழைச்சா மெச்சிக்குவோம் விட்டாக்கா உன் மனச கொள்ளையடிப்பேன்
ஆண்: கல்யாணப் பந்தலக்கட்டி பத்திரிக்கையும் வச்சுக்குவோம் இப்போது சொன்னதை எல்லாம் செஞ்சு முடிப்போம் தங்கக் குடமே
குழு: ஐயய்யோ
ஆண்: புது நந்தவனமே
குழு: ஐய்யய்யோ
ஆண்: சம்மதம் சொல்லு இந்த இடமே இன்பச் சுகமே
குழு: அடடா கடை வீதி கல கலகலக்கும் என் அக்கா மக
ஆண்: { எப்பா எண்ணான்னே இந்த அடி அடிச்சிட்டீங்க யாரோட அக்கா மகடா டாய் }
குழு: அண்ணனோட அக்கா மக ஆன் அவ நடந்து வந்தா
ஆண்: நம்ம பஸ் ஸ்டாண்டு பள பளபளக்கும்
குழு: அண்ணனோட பச்சைக்கிளி அது பறந்து வந்தா
ஆண்: ஆஹா பின்னி முடிச்ச அவ ரெட்டை சடையும் நல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும் தூண்டில் ஒன்னு போட்டத போல் சுண்டி சுண்டி வந்திழுக்கும்
ஆண்: கடை வீதி கல கலகலக்கும் என் அக்கா மக

Male: Namma kadai veedhi Kala kalakalakkum En akka maga Ava nadandhu vandha
Chorus: Amaam sollu
Male: Namma bus-stand-u Pala palapalakkum Oru pachai kili Adhu parandhu vandha
Chorus: Appadi sollu
Male: Ahaa pinni mudichcha Ava rettai sadaiyum Nalla ettu eduththu Ava vachcha nadaiyum Thoondil onnu pottadha pol Sundi sundi vandhizhukkum
Male: Namma kadai veedhi
Kala kalakalakkum
En akka maga
Chorus: Ava nadandhu vandha
Male: Oru singaara poonkodikku Oru siththaada thaan eduththu Ava sillunnu sirikkaiyilae
Chorus: Adi aiyyadi ayya
Male: Oru velli kolusu edhukku
Chorus: Adi aiyyadi ayya
Male: Kannaalae sammadham sonna Kaiya pudichcha oththukkuva Kalyaanam pannanuminna Vetkappaduvaa.
Male: Veraedhum sangadamilla Sangadhi ellaam Kathukuvaa Vittu vilagi ninnaa Kattippudippaa
Male: Vetta veliyil
Chorus: Aiyyaiyyo
Male: Oru meththai virichen
Chorus: Aiyyaiyyaiyo
Male: Mottu malara Thottu parichen Mella sirichcha.
Male: Ka ka ka kadai veedhi
Kala kalakalakkum
En akka maga
Chorus: Ava nadandhu vandha
Male: Namma bus-stand-u
Pala palapalakkum
Oru pachai kili
Chorus: Adhu parandhu vandha
Male: Adi mukkaalum kaalum onnu Ini unnoda naanum onnu Adi ennodu vaadi ponnu
Chorus: Adi aiyyadi ayya
Male: Siru semmeenai pola kannu
Chorus: Adi aiyyadi ayya
Male: Hoi. onnaaga kummiyadippom Oththu uzhaicha mechikkuvom Vittaakka ummanasa Kollaiyadippen
Male: Kalyaana pandhala katti Pathirikkaiyum vachukkuvom Ippodhu sonnadhai ellaam Senju mudippom
Male: Thanga kudamae
Chorus: Aiyyaiyyo
Male: Pudhu nandhavanamae
Chorus: Aiyyaiyyaiyo
Male: Sammadham sollu Indha idamae Inba sugamae
Chorus: Adadada.kadai veedhi Kala kalakalakkum En akka maga..
Male: {Yeppaa ennannae Indha adi adichitteenga
Male: Yaaroda akka magada daai} (Dialogue)
Chorus: Annanoda akka maga..aaan.. Ava nadandhu vandha
Male: Namma bus-stand-u Pala palapalakkum
Chorus: Annanoda pachai kili Adhu parandhu vandha
Male: Ahaa pinni mudichcha Ava rettai sadaiyum Nalla ettu eduththu Ava vachcha nadaiyum Thoondil onnu pottadha pol Sundi sundi vandhizhukkum
Male: Kadai veedhi
Kala kalakalakkum
En akka maga
Chorus: Ava nadandhu vandha
Male: Namma bus-stand-u
Pala palapalakkum
Oru pachai kili
Chorus: Adhu parandhu vandha
jai sulthan
kannamma song lyrics
enjoy enjoy song lyrics in tamil
poove sempoove karaoke
jimikki kammal lyrics tamil
vinayagar songs lyrics
asku maaro lyrics
tamil devotional songs lyrics in english
amma song tamil lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
tamil songs lyrics images in tamil
tamil song lyrics with music
asku maaro karaoke
tamil songs lyrics pdf file download
dhee cuckoo
soorarai pottru dialogue lyrics
chill bro lyrics tamil
thamirabarani song lyrics
karaoke songs tamil lyrics