Naan Sonnal Theeruma Song Lyrics

Amman Kovil Thiruvizha cover
Movie: Amman Kovil Thiruvizha (1990)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: நான் சொன்னால் தீருமா கண்ணீர் போகுமா ஓ...என்னாசை கிளியே இங்கு நான் உன் பாதி இனியே உன் நெஞ்சின் ஓரமா ஏதோ பாரமா ஓ...என்னாசை கிளியே நீ சொல் என்னோடு தனியே சின்னக் கால்வாய் காய்ந்து போகலாம் கடல் நீர் காய்ந்து போகுமா..

பெண்: நான் சொன்னால் தீருமா கண்ணீர் போகுமா ஓ...என்னாசை கிளியே இங்கு நான் உன் பாதி இனியே

பெண்: உன்னைப் போல் மண்ணிலே ஓ ஓஓ..எத்தனையோ மக்கள் உண்டு சொல்லத்தான் நெஞ்சிலே ஓ ஓஓ..எத்தனையோ துக்கம் உண்டு

பெண்: கை விளக்கு என்று தன்னம்பிக்கையை கொண்டு நடந்தால் நலம் கூடும் வாழ்ந்திடு உன்னை நம்பி நம்பி மண்ணில் வீழ்வதோ மனம் வெம்பி வெம்பி {நாளை}காலதேவன் கையிலே.. நம்பிக்கைத்தானே நம் கையிலே...

பெண்: நான் சொன்னால் தீருமா கண்ணீர் போகுமா ஓ...என்னாசை கிளியே இங்கு நான் உன் பாதி இனியே சின்னக் கால்வாய் காய்ந்து போகலாம் கடல் நீர் காய்ந்து போகுமா..

பெண்: என்றுமே அன்புடன் ஓ ஓஓ..இந்த மனம் உன்னிடத்தில் துன்பமே மிஞ்சினால் ஓ ஓஓ..தந்துவிடு என்னிடத்தில்

பெண்: வஞ்சி மகள் இன்று பின் வந்த நிழல் என்று நினைத்தால் ஆகாதோ யாவிலும் சம பங்கு பங்கு என ஏற்பவள் துணை இங்கு இங்கு வாழும் காலம் வாழுவேன் உன்னோடு சேர்ந்து பண் பாடுவேன்

Female: Naan sonnaal theerumaa Kanneer pogumaa O en aasai kiliyae Ingu naan un paadhi iniyae Un nenjin oramaa yaedho baaramaa O en aasai kiliyae Nee sol ennodu thaniyae Chinna kaalvaai kaaindhu pogalaam Kadal neer kaaindhu pogumaa

Female: Naan sonnaal theerumaa Kanneer pogumaa O en aasai kiliyae Ingu naan un paadhi iniyae

Female: Unnai pol mannilae O ooo. ethanaiyo makkal undu Solla thaan nenjilae O ooo. ethanaiyo dhukkam undu

Female: Kai vilakku endru Thannambikkaiyai kondu Nadandhaal nalam koodum Vaazhndhidu unnai nambi nambi Mannil veezhvadho manam vembi vembi Naalai dhaevan kaiyilae Nambikkai thaanae nam kaiylae

Female: Naan sonnaal theerumaa Kanneer pogumaa O en aasai kiliyae Ingu naan un paadhi iniyae Chinna kaalvaai kaaindhu pogalaam Kadal neer kaaindhu pogumaa

Female: Sonnaal theerumaa Kanneer pogumaa O en aasai kiliyae Ingu naan un paadhi iniyae

Female: Endrumae anbudan O ooo. indha manam unndathil Thunbamae minjinaal O ooo. thandhu vidu ennidathil

Female: Vanji magal indru Pin vandha nizhal endru Ninaithaal aagaadho Yaavilum sama pangu pangu Yena yerpaval thunai ingu ingu Vaazhum kaalam vaazhuven Unnodu serndhu pan paaduven

Female: Naan sonnaal theerumaa Kanneer pogumaa O en aasai kiliyae Ingu naan un paadhi iniyae Un nenjin oramaa yaedho baaramaa O en aasai kiliyae Nee sol ennodu thaniyae Chinna kaalvaai kaaindhu pogalaam Kadal neer kaaindhu pogumaa

Female: Sonnaal theerumaa Kanneer pogumaa O en aasai kiliyae Ingu naan un paadhi iniyae

Other Songs From Amman Kovil Thiruvizha (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • snegithiye songs lyrics

  • tamil bhajans lyrics

  • sundari kannal karaoke

  • alagiya sirukki full movie

  • tamil love song lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • thabangale song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • malargale malargale song

  • romantic songs lyrics in tamil

  • national anthem lyrics in tamil

  • viswasam tamil paadal

  • kanne kalaimane song lyrics

  • tamil album song lyrics in english

  • maara movie song lyrics in tamil

  • baahubali tamil paadal

  • ka pae ranasingam lyrics

  • one side love song lyrics in tamil

  • soorarai pottru lyrics tamil

  • tamil melody lyrics