Added Date: Feb 11, 2022
ஆண்: வாசமுள்ள வெட்டிவேரு வந்து விளையாடுதடி ஒரு நேசமுள்ள மல்லியப்பூ கொஞ்சி மணம் வீசுதடி பாசமுள்ள மயிலே கூச்சமென்ன குயிலே நீ வாடி கொஞ்சம் வெளியே...
ஆண்: மாஞ்சோலை கிளியிருக்கு சிறு பூப்போலே சிரிச்சிருக்கு அசைந்தாடும்..சின்னஞ்சிறு மயிலே இது மாலை நல்ல நேரம் முத்துமாலை தரவேணும்
ஆண்: அடி மாஞ்சோலை கிளியிருக்கு சிறு பூப்போலே சிரிச்சிருக்கு
ஆண்: {சோளக்கொண்டை தாளத்துக்கு தொட்டு விளையாடு நீலக்கெண்ட மீனக்கண்டு மெட்டு வரும் பாடு} (2)
ஆண்: அல்வா பேச்சுக்காரி இந்த அத்தான் முன்னே வாடி நீ மச்சு வீட்டு மாடி ஒரு மச்சான் வந்தான் தேடி உன்னாலே இந்நாளே பொன்னாளே ஹோஹேய்

ஆண்: {பச்சரிசி பல்வரிசை பச்சைக்கிளி பேசும் இச்சையிலே உள்ளுருகி ஏழை மனம் வாடும்} (2)
ஆண்: எம்..முன்னாலாசை மூச்சு உனக்கெங்கே போச்சு பேச்சு நீ கண்ணால் பாடும் பாட்டு இந்த மாமன் நெஞ்சில் வேட்டு முந்தான செந்தேனே வந்தேனே ஹோய்..

Male: Vaasamulla vetti vaeru Vandhu vilaiyaadudhadi Oru naesamulla malliya poo Konji manam veesudhadi Paasamulla mayilae. Koocham enna kuyilae. Nee vaadi konjam veliyae
Male: Maanjola kili irukku Siru poo polae sirichirukku Asanjaadum. chinnanjiru mayilae Idhu maala nalla neram Muthu maala thara venum
Male: Adi maanjola kili irukku Siru poo polae sirichirukku
Male: {Sola konda thaalathukku Thottu vilaiyaadu Neelakenda meena kandu Mettu varum paadu} (2)
Male: Alwa pechukkaari Indha athaan munnae vaadi Nee machu veettu maadi Oru machaan vandhaan thaedi Unnaalae ninnaalae ponnaalae hoi
Male: Maanjola kili irukku Siru poo polae sirichirukku Asanjaadum. chinnanjiru mayilae Idhu maala nalla neram Muthu maala thara venum
Male: {Pacharisi pal varisa Pacha kili paesum Ichaiyila ullurugi Ezha manam vaadum} (2)
Male: Yem munnaal aasa moochu Unakkengae pochu paechu Nee kannaal paadum paattu Indha maanam nenjil vaettu Mundhaana sendhaenae vandhenae hoi
Male: Maanjola kili irukku Siru poo polae sirichirukku Asanjaadum. chinnanjiru mayilae Idhu maala nalla neram Muthu maala thara venum
Male: Adi maanjola kili irukku Siru poo polae sirichirukku
aalapol velapol karaoke
kannalaga song lyrics in tamil
murugan songs lyrics
alaipayuthey songs lyrics
tamil songs with lyrics in tamil
tamil songs without lyrics
jayam movie songs lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
paadal varigal
kadhal mattum purivathillai song lyrics
vaathi coming song lyrics
romantic songs lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
semmozhi song lyrics
nenjodu kalanthidu song lyrics
kannalane song lyrics in tamil
soorarai pottru lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
oru manam song karaoke
sai baba malai aarti lyrics in tamil pdf