Silir Silir Song Lyrics

Ammuvagiya Naan cover
Movie: Ammuvagiya Naan (2007)
Music: Sabesh-Murali
Lyricists: Pazhani Bharathi
Singers: Srilekha Parthasarathy and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: குலு குலு குலு குலு பருவ காற்று பூவ தொறக்குது

குழு: குறு குறு குறு குறு பட்டாம் பூச்சி தாவ துடிக்குது

குழு: தல தல தல தல முந்திரி பழம் மூக்கு சிவக்குது

குழு: இவ மொழு மொழு மொழு மொழு அழகை பார்த்த மூச்ச அடைக்குது

குழு: லாலல லல லல லாலல லல லல லாலல லல லல

பெண்: ஆஹ் சிலிர் சிலிர் ஆஹ் சிலிர்க்குதடி சில்லென்ற ரோஜா பூ கன்னங்கள்

பெண்: தளிர் தளிர் ஆ கலக்குதடி ஆளான அடையாள சின்னங்கள்

பெண்: தேவதை ராத்திரிகள் தேடும் போதிலா ஆயிரத்தோர் கதைகள் சொல்லும் பால் நிலா கத்துகடி கத்துகடி இளமையை கொண்டாடு இஷ்ட்டபடி

பெண்: அதிசய உடல் ஆசைகளின் மடல் மெல்ல மெல்ல இனி விருந்து படைப்பால்

பெண்: சிறு பனி துளி பூவின் மடி விழும் சுகங்களை இனி நனைந்து ரசிபால்

பெண்: தொட்டு தூக்கம் பாறை இவள் மேல் நோக்கிய காற்று இவள் அந்த வானவில் பூ மகள் தானோ ஹோ ஹோ ஹோ

பெண்: கஜுராஹோ மாடல் இவள் கண்ணதாசனின் பாடல் இவள் அந்த காஷ்மீர் படகு வீடோ ஒளிந்து விளையாடும் புதையல் நீ தானோ அடடா அடடா அழகே வா வா

பெண்: இளமையின் பசி தேடும் ஒரு ருசி இவளது இதழ் மூட்டி விடுமே

பெண்: அலையுடன் அலை மோதும் ஒரு நிலை குலுங்கிடும் இடை மூட்டி விடுமே..

பெண்: இவள் காபுல் திராட்சை குலை அந்த கிரேக்கத்தின் சிற்ப கலை இது காமனின் சாதனை தானோ ஹோ ஹோ ஹோ

பெண்: அடி ஏன் இந்த ஆராய்ச்சி இவள் மன்மத கண்காட்சி சுற்றி பார்த்திட வருபவர் யாரோ வயசு பூ பூக்க மனசு தேன் வார்க்க அடடா அடடா அழகே வா வா

Chorus: Kulu kulu kulu kulu Paruva kaatru Poova thorakudhu

Chorus: Kuru kuru kuru kuru Pattam poochi Thaava thudikuthu

Chorus: Thala thala thala thala Mundhiri pazham Mooku sivakkudhu

Chorus: Iva Mozhu mozhu mozhu mozhu Azhagai partha Moocha adaikudhu

Chorus: Laalala lala lala Laalala lala lala Laalala lala lala

Female: Aah Silir silir aah silurkuthadi Sillendra rojappoo kannangal

Female: Thalir thalir Aah kalakudhadi Aalaana adayala chinnangal

Female: Devathai raathirigal Thaedum bothilaa Aayirathor kathaigal Sollum paal nila Kathukkadi kathukkadi Ilamaiyai kondaadu ishtapadi

Female: Adhisaya udal Aasaigalin madal Mella mella ini Virundhu padaippaal

Female: Siru pani thuli Poovin madi vizhum Sugangalai ini Nanainthu rasipaal

Female: Thottu thookum Paarai ival Mel nokkiya Kaatru ival Andha vaanavil Poo magal thaano Ho ho ho

Female: Kajuraho model ival Kannadasanin paadal ival Andha kashmir padagu Veedo Olinthu vilaiyaadum Pudhayal nee thaano Adada adada Azhagae vaa vaa

Female: Aah Silir silir aah silurkuthadi Sillendra rojappoo kannangal

Female: Thalir thalir Aah kalakudhadi Aalaana adayala chinnangal

Female: Ilamaiyin pasi Thaedum oru rusi Ivalathu idhazh Mooti vidumae

Female: Alaiyudan alai Modhum oru nilai Kulungidum idai Mooti vidumae

Female: Ival kaabul Dhraatchai kulai Andha graekathin Sirpa kalai Idhu kaamanin saadhanai thaano Ho ho ho

Female: Adi yen indha aaraaichi Ival manmadha kankaatchi Sutri paarthida varubavar Yaaro Vayasu poo pookka Manasu thaen vaarkka Adada adada Azhagae vaa vaa

Female: Yeh Silir silir aah silurkuthadi Sillendra rojappoo kannangal

Female: Thalir thalir Aah kalakudhadi Aalaana adayala chinnangal

Female: Devathai raathirigal Thaedum bothilaa Aayirathor kathaigal Sollum paal nila Kathukkadi kathukkadi Ilamaiyai kondaadu ishtapadi

Other Songs From Ammuvagiya Naan (2007)

Most Searched Keywords
  • chellamma song lyrics

  • tamil2lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • kadhal kavithai lyrics in tamil

  • karaoke songs with lyrics tamil free download

  • master the blaster lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • vijay songs lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • kutty story in tamil lyrics

  • unnai ondru ketpen karaoke

  • siruthai songs lyrics

  • movie songs lyrics in tamil

  • share chat lyrics video tamil

  • tamil song lyrics 2020

  • bigil unakaga

  • tamil female karaoke songs with lyrics

  • old tamil songs lyrics in tamil font