Chinnanchiru Kannu Rendum Song Lyrics

Amutha Ganam cover
Movie: Amutha Ganam (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: லாலல லாலல லாலா லாலாலலா லாலல லாலல லாலாலலா

பெண்: சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமல பூவா அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா நீ சிரிச்சா நான் சிரிப்பேன் பூந்தளிரே பொன் விளக்கே ஆரிரரோ ஆரிரரோ

பெண்: சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமல பூவா அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா

பெண்: தோள் தொட்டு மாலையிட்டு சூல் கொண்ட பெண்ணில்லை அன்னையானேன் கன்னி நானே.. பேரென்ன பிள்ளைச் செல்வம் நீ மட்டும் போதாதோ இந்த வாழ்க்கை இன்ப வாழ்க்கை

பெண்: நீதான் எங்கே கண்ணே நான்தான் அங்கே நாளும் ஒரு தரம் தரிசனம் வழங்கிடும் திருமுகம் எனக்கொரு தனி சுகம்

பெண்: சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமல பூவா அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா

பெண்: நூறாண்டு காலம் வாழ உன்னோடு நான் வாழ தெய்வம் நம்மை சேர்க்க வேண்டும் ஆனந்த கங்கை போல காவேரி நீர் போல உந்தன் வாழ்க்கை பொங்க வேண்டும்

பெண்: பூவே...பூவே.. தென்றல் காற்றே காற்றே நீதான் பசுங்கிளி பைங்கொடி மழலைகள் பொழிந்திட இனித்திடும் மணி மொழி

பெண்: சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமல பூவா அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா நீ சிரிச்சா நான் சிரிப்பேன் பூந்தளிரே பொன் விளக்கே ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஓஒ ஆரிரரோ

Female: Laalala laalala laalaa laalalalaa. Laalala laalala laalalalaa.

Female: Sinnanjiru kannu rendum Sengamala poovaam Ammaadi nee aadi varum Angaalamman thaeraam Nee sirichaa naan sirippen Poonthalirae pon vilakkae Aariraaro aariraaro

Female: Sinnanjiru kannu rendum Sengamala poovaam Ammaadi nee aadi varum Angaalamman thaeraam

Female: Thol thottu maalai ittu Soozh konda pen illai Annai aanen kanni naanae Perenna pillai chelvam Nee mattum podhaadho Indha vaazhkkai inba vaazhkkai

Female: Nee thaan engae kannae Naan thaan angae Naalum oru tharam un dharisanam Vazhangidum thirumugam Enakkoru thani sugam

Female: Sinnanjiru kannu rendum Sengamala poovaam Ammaadi nee aadi varum Angaalamman thaeraam

Female: Nooraandu kaalam vaazha Unnodu naan vaazha Dheivam nammai serkka vendum Aanandha gangai pola kaaviri neer pola Undhan vaazhkkai ponga vendum

Female: Poovae poovae Thendral kaatrae kaatrae Nee thaan pasungili paingodi Mazhalaigal pozhindhida Inithidum mani mozhi

Female: Sinnanjiru kannu rendum Sengamala poovaam Ammaadi nee aadi varum Angaalamman thaeraam Nee sirichaa naan sirippen Poonthalirae pon vilakkae Aariraaro aariraaro Aariraaro ooo aariraaro

Other Songs From Amutha Ganam (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • mudhalvane song lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • cuckoo cuckoo tamil lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • kannamma song lyrics

  • tamil songs lyrics and karaoke

  • mg ramachandran tamil padal

  • sarpatta parambarai lyrics tamil

  • 7m arivu song lyrics

  • mailaanji song lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • unnodu valum nodiyil ringtone download

  • cuckoo cuckoo dhee song lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • chill bro lyrics tamil

  • irava pagala karaoke

  • naan unarvodu

  • master lyrics tamil

  • kutty pasanga song

  • lyrics video tamil