Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண்: தத்தெடுத்த முத்தே வா ஜாதி மல்லி கொத்தே வா
பெண்: ஹா.. தத்தெடுத்த முத்தே வா ஜாதி மல்லி கொத்தே வா சிப்பி என்னைப் பாராயோ சின்ன முத்தம் தாராயோ சிப்பி என்னைப் பாராயோ சின்ன முத்தம் தாராயோ

பெண்: யார் என்பது தெரியாமே ஏன் என்பதும் புரியாமே நீ கண்டது ஒரு சொந்தம் நான் கண்டது உயிர் பந்தம்
பெண்: ஆராரோ ஆரிரரோ என்றே அன்றே பாட்டு சொன்னானே யாராரோ என்றாகும் அர்த்தம் ஒன்று அதிலே கண்டேனான் ஆடை கட்டிய ரோஜா பூக்கள் அன்புக் காட்டில் துள்ளும் மான்கள்
பெண்: ஆடை கட்டிய ரோஜா பூக்கள் அன்புக் காட்டில் துள்ளும் மான்கள் ஊர்கோலம் போகும் விண்மீன்கள்
பெண்: தத்தெடுத்த முத்தே வா ஜாதி மல்லி கொத்தே வா சிப்பி என்னைப் பாராயோ சின்ன முத்தம் தாராயோ சிப்பி என்னைப் பாராயோ சின்ன முத்தம் தாராயோ

Female: Hmm mmm mm hmmm Hmm mm mm mmm Hmm mmm mm hmmm Hmm mm mm mmm Hmm hmm hmm hmmm
Female: Thathedutha muthae vaa Saadhi malli kothae vaa
Female: Haa ..thathedutha muthae vaa Saadhi malli kothae vaa Sippi ennai paaraaiyo Sinna mutham thaaraaiyo Sippi ennai paaraaiyo Sinna mutham thaaraaiyo
Female: Thathedutha muthae vaa Saadhi malli kothae vaa
Female: Yaar enbadhu theriyaamae Yen enbadhum puriyaamae Nee kandadhu oru sondham Naan kondadhu uyir bandham
Female: Aaraaro aariraaro Endrae andrae paattu sonnenae Yaaraaro endraagum Artham ondru adhilae kandenaan Aadai kattiya rojaa pookkal Anbuk kaattil thullum maangal
Female: Aadai kattiya rojaa pookkal Anbuk kaattil thullum maangal Oorgolam pogum vinmeengal
Female: Thathedutha muthae vaa Saadhi malli kothae vaa Sippi ennai paaraaiyo Sinna mutham thaaraaiyo Sippi ennai paaraaiyo Sinna mutham thaaraaiyo
Female: Thathedutha muthae vaa Saadhi malli kothae vaa
mainave mainave song lyrics
whatsapp status lyrics tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil happy birthday song lyrics
maruvarthai song lyrics
dhee cuckoo
ovvoru pookalume song karaoke
google google panni parthen ulagathula song lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
movie songs lyrics in tamil
best love lyrics tamil
rasathi unna song lyrics
asku maaro karaoke
tamil love song lyrics
narumugaye song lyrics
konjum mainakkale karaoke
nenjodu kalanthidu song lyrics
maraigirai full movie tamil
tamil song search by lyrics
kayilae aagasam karaoke