Added Date: Feb 11, 2022
ஆண்: ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ இவள் ஓடையிலே மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள் காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ இவள் ஓடையிலே மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள் காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
பெண்: துள்ளித் துள்ளி ஆடுமின்ப லோக மங்கை சொந்தமுள்ள ராணியிவள் நாகமங்கை துள்ளித் துள்ளி ஆடுமின்ப லோக மங்கை சொந்தமுள்ள ராணியிவள் நாகமங்கை எல்லையற்ற ஆசையிலே ஓடி வந்தாள் தள்ளி விட்டுப் போனபின்னும் தேடிவந்தாள் எல்லையற்ற ஆசையிலே ஓடி வந்தாள் தள்ளி விட்டுப் போனபின்னும் தேடிவந்தாள்
பெண்: கிளைதானிருந்தும் கனியே சுமந்து தனியே கிடந்த கொடிதானே. கண்ணாளனுடன் கலந்தானந்தமே – பெறக் காவினில் ஆடும் கிளிதானே
பெண்: துள்ளித் துள்ளி ஆடுமின்ப லோக மங்கை சொந்தமுள்ள ராணியிவள் நாகமங்கை
ஆண்: ஆஅ..ஆஅ.அந்தி வெயில் பெற்ற மகளோ குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ அந்தி வெயில் பெற்ற மகளோ குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ குன்றில் உந்தி விழும் நீரலையில் ஓடி விளையாடி மனம் சிந்தி வரும் தென்றல் தானோ இன்பம் தந்து மகிழ்கின்ற மானோ
பெண்: ........
பெண்: அன்பு மனம் கூடுவதில் துன்பம் இல்லை
ஆண்: அஞ்சி அஞ்சி ஓடுவதில் இன்பமில்லை
பெண்: வீணை மட்டுமிருந்தால் நாதமில்லை
ஆண்: மீட்டும் விரல்கள் பிரிந்தால் கானமில்லை
இருவர்: இதயம் கனிந்து எதையும் மறந்து இருவர் மகிழ்ந்து உறவாட
ஆண்: நன் நேரமிதே
பெண்: மனம் மீறிடுதே இருவர்: நன் நேரமிதே மனம் மீறிடுதே வன மாளிகையோரம் ஆடிடுவோம்
ஆண்: ஹா..ஆஆ..
பெண்: ஆஅ.ஆஅ.. இருவர்: ........
ஆண்: ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ இவள் ஓடையிலே மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள் காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ இவள் ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ

Male: Aadai katti vandha nilavoo Kannil medai katti aadum ezhiloo Aadai katti vandha nilavoo Kannil medai katti aadum ezhiloo Kulir odaiyil midhakkum malar Jaadaiyil sirikkum ival Kaadu vittu vandha mayiloo Nenjil koodu katti vaazhum kuyiloo Kulir odaiyil midhakkum malar Jaadaiyil sirikkum ival Kaadu vittu vandha mayiloo Nenjil koodu katti vaazhum kuyiloo Aadai katti vandha nilavoo Kannil medai katti aadum ezhiloo
Female: Thulli thulli aaduminba loga mangai Sondhamulla raaniyaval naaga mangai Thulli thulli aaduminba loga mangai Sondhamulla raaniyaval naaga mangai Ellaiyattra aasaiyilae odi vandhaal Thalli vittu pona pinnum thedi vandhaal Ellaiyattra aasaiyilae odi vandhaal Thalli vittu pona pinnum thedi vandhaal
Female: Kilaithaanirundhum kaniyae sumandhu Thaniyae kidantha kodi thaanae Kannalanudan kalandhaanandhame Pera kaavinil aadum kili thaanae
Female: Thulli thulli aaduminba loga mangai Sondhamulla raaniyaval naaga mangai
Male: Aaa.aa.andhi veyil pettra magaloo Kulungum alli malar inathavalo Andhi veyil pettra magaloo Kulungum alli malar inathavalo Kundril undhi vilum neer alaiyil odi vilayadi manam Sindhi varum thendral thaano Inbam thandhu magizhkindra maano
Female: Haa.aaa.hahahaha.aa. Ho.ooo.ooo.ooo
Female: Anbu manam kooduvadhil thunbam illai
Male: Anji anji oduvadhil inbam illai
Female: Veenai mattum irundhaal naadham illai
Male: Mettum viralgal pirindhaal gaanam illai
Both: Idhayam kanindhu edhaiyum marandhu
Iruvar magizhndhu uravaada
Male: Nan neramidhae
Female: Manam meeridudhae
Both: Nan neramidhae manam meeridudhae
Vana maaligai yoram aadiduvom
Male: Haa..a.aa..
Female: Haa.
Both: Haaa..aaa..
Male: Aadai katti vandha nilavoo Kannil medai katti aadum ezhiloo Kulir odaiyil midhakkum malar Jaadaiyil sirikkum ival Kaadu vittu vandha mayiloo Nenjil koodu katti vaazhum kuyiloo Ival aadai katti vandha nilavoo Kannil medai katti aadum ezhiloo
karaoke for female singers tamil
mgr karaoke songs with lyrics
karaoke songs in tamil with lyrics
cuckoo padal
tamil film song lyrics
tamil hit songs lyrics
online tamil karaoke songs with lyrics
oru manam movie
vinayagar songs tamil lyrics
maraigirai
easy tamil songs to sing for beginners with lyrics
venmathi song lyrics
thalapathi song in tamil
mgr padal varigal
tamil christian devotional songs lyrics
new movie songs lyrics in tamil
tamil songs lyrics and karaoke
usure soorarai pottru
munbe vaa karaoke for female singers
amman songs lyrics in tamil