Kaalam Enumoru Aazhakkadalinil Song Lyrics

Amuthavalli cover

இசை அமைப்பாளர்: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

ஆண்: ஹா.ஆ.ஆஅ.

பெண்: ஹா.ஆ.ஆஅ.

ஆண்: காலம் எனுமொரு ஆழக் கடலினில் காதல் படகும் விளையாடுதம்மா ஆடும் படகினில் மருவிய கண்கள் பேசுவதும் பெருங்கதையம்மா கதையம்மா கதையம்மா காதல் என்றொரு கதையம்மா

குழு: .......

பெண்: காலம் என்றொரு ஆழக் கடலினில் காதல் படகும் விளையாடி வர ஆடும் படகினில் மருவிய கண்கள் பேசுவதும் ஒரு கதை தானோ கதை தானோ கதை தானோ காதல் என்பது கதை தானோ

பெண்: ஹா.ஆஅ...ஆ...

ஆண்: கனியாகிக் காயானால் கதைதானே மானே காயான வாழ்வு கொண்டேன் என் செய்வேன் நானே கனியாகிக் காயானால் கதைதானே மானே காயான வாழ்வு கொண்டேன் என் செய்வேன் நானே

பெண்: பொருந்தாத நேசம் இல்லை பொய் ஏதும் இல்லை பொருந்தாத நேசம் இல்லை பொய் ஏதும் இல்லை இருந்தாலும் இன்பமில்லை ஏன் இன்பம் இல்லை! இருந்தாலும் இன்பமில்லை ஏன் இன்பம் இல்லை!

ஆண்: உருளும் கருவிழி மருளும் பைங்கிளி உறவினில் ஒன்றும் குறைவில்லை உண்மையில் அடி பெண் மயிலே உன் உரிமையில் என்றும் தடையில்லை

இருவர்: ஹா..ஆஅ..ஆ..ஆ..

ஆண்: காலம் எனுமொரு ஆழக் கடலினில் காதல் படகும் விளையாடுதம்மா ஆடும் படகினில் மருவிய கண்கள் பேசுவதும் பெருங்கதையம்மா

பெண்: கதை தானோ
ஆண்: கதையம்மா கதையம்மா
பெண்: காதல் என்பது கதை தானோ
ஆண்: காதல் என்றொரு கதையம்மா

Male: Haa..aaa...aaa.

Female: Aaa..aaa..aaa...

Male: Kaalam enamoru aazha kadalinil Kaadhal padagum vilayaadudhamma Aadum padaginil maruviya kangal Pesuvadhum perungadhaiyamma Kadhaiyamma. kadhaiyamma Kaadhal endroru kadhai amma Kaadhal endroru kadhai amma

Chorus: ......

Female: Kaalam endroru aazha kadalinil Kaadhal padagum vilayaadi vara Aadum padaginil maruviya kangal Pesuvadhum oru kadhai dhaano Kadhai dhaanoo. kadhai dhaano Kaadhal enbathum kadhai dhaano

Female: Haa..aaa..aa..aa.

Male: Kaniyaagi kaaiyaanal Kadhai thaanae maanae Kaayaana vaazhvu konden en seiven naanae Kaniyaagi kaaiyaanal Kadhai thaanae maanae Kaayaana vaazhvu konden en seiven naanae

Female: Porunthatha nesam illai poi yedhum illai Porunthatha nesam illai poi yedhum illai Irundhaalum inbamillai yen inbam illai Irundhaalum inbamillai yen inbam illai

Male: Urulum karuvizhi marulum paingili Uravinil ondrum kuraivillai Unmaiyilae adi penn mayilae Un urimaiyil endrum thadaiyillai

Both: Haa..aaa..aaa.aaa.aa.

Male: Kaalam enamoru aazha kadalinil Kaadhal padagum vilayaadudhamma Aadum padaginil maruviya kangal Pesuvadhum perungadhaiyamma

Female: Kadhai dhaanoo.
Male: Kadhaiyamma.
Female: Kaadhal enbathum kadhai dhaano
Male: Kaadhal endroru kadhai amma

Both: Haa..aaa..aaa.aaa.aa.

Most Searched Keywords
  • eeswaran song

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • oru manam whatsapp status download

  • christian padal padal

  • a to z tamil songs lyrics

  • na muthukumar lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • kutty pattas tamil full movie

  • alaipayuthey songs lyrics

  • old tamil christian songs lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • share chat lyrics video tamil

  • padayappa tamil padal

  • enjoy en jaami lyrics

  • malare mounama karaoke with lyrics

  • tamil lyrics video download

  • murugan songs lyrics

  • oh azhage maara song lyrics

  • lyrics with song in tamil

  • tamil songs lyrics in tamil free download