Added Date: Feb 11, 2022
ஆண்: ஹா..ஆஆ..ஆஅ. ஹோ.ஓ.ஓ.ஹோ.. கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று காண முடியுமா கொண்ட கடமையிலே காதல் இன்பம் நாட முடியுமா... கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று காண முடியுமா கொண்ட கடமையிலே காதல் இன்பம் நாட முடியுமா...
ஆண்: முகமலரை மறைப்பதனாலே மனது மறையுமா ..ஆஅ.. முகமலரை மறைப்பதனாலே மனது மறையுமா தங்க மோக வண்ணச் சிலையே உண்மைச் சேதி தெரியுமா...
ஆண்: சுகம் வளர்க்கும் கதைகள் கூறும் உனது மேனியே சுகம் வளர்க்கும் கதைகள் கூறும் உனது மேனியே ஆனால் சுத்த சைவ விரதங் கொண்டான் இந்த ஞானியே... சுத்த சைவ விரதங் கொண்டான் இந்த ஞானியே...
ஆண்: கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று காண முடியுமா கொண்ட கடமையிலே காதல் இன்பம் நாட முடியுமா...
ஆண்: வெண்ணிலாவை மனிதன் கைகள் நெருங்க முடியுமா இங்கே வீசும் இளம் தென்றல் தன்னைப் பிடிக்க முடியுமா
ஆண்: என் நிலையும் அதுதான் என்றால் உனக்குப் புரியுமா என் நிலையும் அதுதான் என்றால் உனக்குப் புரியுமா இருவர் இங்கே இருவர் ஆனால் உறவு பிறக்குமா இருவர் இங்கே இருவர் ஆனால் உறவு பிறக்குமா
ஆண்: கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று காண முடியுமா கொண்ட கடமையிலே காதல் இன்பம் நாட முடியுமா...
ஆண்: தந்தை யாரோ தாயும் யாரோ ஆரிராரோ சிந்தை எல்லாம் சொந்தம் இல்லை ஆரிராரோ கண்ணே ஆரிராரோ கண்ணே ஆரிராரோ ‘ கண்ணே ஆரிராரோ கண்ணே ஆரிராரோ

Male: Haa..aaa..aaa. Hoo oo ooo ooo Kannirandum ondrai ondru Kaana mudiyumaa Kadamaiyilae kaadhal inbam Naada mudiyumaa Kannirandum ondrai ondru Kaana mudiyumaa Konda kadamaiyilae kaadhal inbam Naada mudiyumaa
Male: Mugamalarai maraipadhanaalae Manadhu maraiyumaa..aaa.aa Mugamalarai maraipadhanaalae Manadhu maraiyumaa Thanga moga vanna silaiyae Unmai saedhi theriyuma
Male: Sugam valarkkum kadhaigal koorum Unadhu meniyae Sugam valarkkum kadhaigal koorum Unadhu meniyae Aanaal sudha saivaa viradhang kondaan Indha gyaaniyae Sudha saivaa viradhang kondaan Indha gyaaniyae
Male: Kannirandum ondrai ondru Kaana mudiyumaa Konda kadamaiyilae kaadhal inbam Naada mudiyumaa
Male: Vennilaavai manidhan kaigal Nerunga mudiyumaa Ingae veesum ilam thendral thannai Pidikka mudiyumaa
Male: En nilaiyum adhu thaan endraal Unakku puriyumaa En nilaiyum adhu thaan endraal Unakku puriyumaa Iruvar ingae iruvar aanaal Uravu pirakkumaa Iruvar ingae iruvar aanaal Uravu pirakkumaa
Male: Kannirandum ondrai ondru Kaana mudiyumaa Konda kadamaiyilae kaadhal inbam Naada mudiyumaa Thandhai yaaro thaaiyum yaaro aari raarooo Sindhai ellam sondham illai aari raarooo Kannae aari raaroo kanne aari raaroo Kannae aari raaroo kanne aari raaroo
tamil songs lyrics whatsapp status
tamil devotional songs lyrics in english
usure soorarai pottru lyrics
en kadhale lyrics
kanthasastikavasam lyrics
neeye oli lyrics sarpatta
mayya mayya tamil karaoke mp3 download
kanne kalaimane song karaoke with lyrics
tamil karaoke male songs with lyrics
nattupura padalgal lyrics in tamil
snegithiye songs lyrics
alagiya sirukki movie
putham pudhu kaalai gv prakash lyrics
rummy song lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
soorarai pottru movie lyrics
tamil love feeling songs lyrics video download
master movie lyrics in tamil
google google tamil song lyrics
unnodu valum nodiyil ringtone download