Added Date: Feb 11, 2022
பெண்: ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ
பெண்: ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ தாயாய் மாறி நான் பாட சேய் போல் நீயும் கண் மூட
பெண்: ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ
பெண்: தென்றல் வந்து சேர்ந்ததென்ன கண்ணன் உன்னை பார்த்ததென்ன லாலா லல்லா லா லலா லா லாலா லல்லா லா லலா லா மஞ்சத்தில் கொஞ்சத்தான் மங்கைதான் கெஞ்சத்தான்
பெண்: அள்ளித்தான் கிள்ளித்தான் காதலன்தான் அன்னத்தை எண்ணம் போல் வாழவைத்தான்
பெண்: ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ
பெண்: மாலை சூடும் மாலை நேரம் மாலை போல சூட வேண்டும் லாலா லல்லா லா லலா லா லாலா லல்லா லா லலா லா ஏதேதோ மோகம்தான் என்னுள்ளே தாகம்தான்
பெண்: எத்திக்கும் தித்திக்கும் இசை பிறக்க மெத்தைக்குள் தத்தைதான் விருந்து வைக்க
பெண்: ஆராரோ..ஆராரோ... நீ வேறோ நான் வேறோ ஆராராரோ..ஆராராரோ... ஆராரோ..ஆராரோ... நீ வேறோ நான் வேறோ ஆராராரோ..ஆராராரோ... தாயாய் மாறி நான் பாட சேய் போல் நீயும் கண் மூட ஆராராரோ..ஆராராரோ...
பெண்: ஆராரோ..ஆராரோ... நீ வேறோ நான் வேறோ ஆராராரோ..ஆராராரோ...

Female: Aaraaro aaraaro Nee vero naan vero
Female: Aaraaro aaraaro Nee vero naan vero Aaraaro aaraaro Nee vero naan vero Thaayaai maari naan paada Saei pol neeyum kann mooda
Female: Aaraaro aaraaro Nee vero naan vero
Female: Thendral vanthu saernthathenna Kannan unnai paarththathenna Laalaa lallaa laa lalaa laa Laalaa lallaa laa lalaa laa Manjththil konjaththaan Mangaithaan kenjaththaan
Female: Alliththaan killiththaan kadhalanthaan Annaththai ennam pol vaazhavaiththaan
Female: Aaraaro aaraaro Nee vero naan vero Aaraaro aaraaro Nee vero naan vero
Female: Maalai soodum maalai neram Maalai pola soda vendum Laalaa lallaa laa lalaa laa Laalaa lallaa laa lalaa laa Yaedhetho mogamthaan Ennullae thaagamthaan
Female: Eththikkum thiththikkum isai pirakka Meththaikkul thaththaithaan virunthu vaikka
Female: Aaraaro aaraaro Nee vero naan vero Aaraaraaro...aaraaraaro... Aaraaro aaraaro Nee vero naan vero Aaraaraaro...aaraaraaro... Thaayaai maari naan paada Saei pol neeyum kann mooda Aaraaraaro...aaraaraaro...
Female: Aaraaro aaraaro Nee vero naan vero Aaraaraaro...aaraaraaro...
tamil song meaning
rummy koodamela koodavechi lyrics
naan nanagavay vandiroukirain lyrics
kadhal psycho karaoke download
tamil2lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
pularaadha
maruvarthai pesathe song lyrics
3 song lyrics in tamil
you are my darling tamil song
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
tamil songs english translation
mudhalvane song lyrics
poove sempoove karaoke
cuckoo enjoy enjaami
enjoy enjoy song lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
tamil karaoke songs with lyrics for female singers
inna mylu song lyrics
rasathi unna song lyrics