I Want To Tell You Something Song Lyrics

Anand cover
Movie: Anand (1987)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

குழு: ..............

ஆண்: ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் இட்ஸ் எ லவ் ஸ்டோரி இட்ஸ் எ ட்ரூ ஸ்டோரி

ஆண்: ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட்

ஆண்: பூவொன்று பூஜைக்கென்று கொடியினில் பிறந்தது பூமாலை போல வாழ கனவினை வளர்த்தது பூவொன்று பூஜைக்கென்று கொடியினில் பிறந்தது பூமாலை போல வாழ கனவினை வளர்த்தது

ஆண்: புதிய பூபாளம் கேட்டது.. பூவும் கண் கொண்டு பார்த்தது இனிய தேவார பாடலும் இணைந்து காற்றோடு பாடுது தான் அறியாத பொழுதினில் பூவும் வழி மாறி பிரிந்தது

ஆண்: ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஹே ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் இட்ஸ் எ லவ் ஸ்டோரி இட்ஸ் எ ட்ரூ ஸ்டோரி

ஆண்: ..........

ஆண்: நீ எந்தன் நிழல் என்று நினைத்தது மனதுதான் ஆனந்தம் மலரும் என்று தவித்தது கனவுதான் நீ எந்தன் நிழல் என்று நினைத்தது மனதுதான் ஆனந்தம் மலரும் என்று தவித்தது கனவுதான்

ஆண்: எனது மனம் இன்று தனிமையில் உனது உறவென்னும் இனிமையில் புதிய சங்கீதம் படிக்குதே வெளியில் சொல்லாமல் துடிக்குதே நான் அறியாத உணர்வுகள் நீ எனதென்று உணர்த்துதே

ஆண்: .............

Chorus: .........

Male: I want to tell you something Wait a minit I want to tell you something Wait a minit Its a love story Its a true story

Male: I want to tell you something Wait a minit I want to tell you something Wait a minit

Male: Poovondru pojaikendru kodiyinil piranthathu Poomaalae pola vaazha kanavinai valarththathu Poovondru pojaikendru kodiyinil piranthathu Poomaalae pola vaazha kanavinai valarththathu

Male: Pudhiya poobaalam kettathu Poovum kann kondu paarththathu Iniya thevaara paadalum Inainthu kaattrodu paaduthu Thaan ariyaathu pozhuthinil Poovum vazhi maari pirinthathu

Male: I want to tell you something Wait a minit I want to tell you something Wait a minit Its a love story Its a true story

Male: I want to tell you something Wait a minit I want to tell you something Wait a minit

Male: ........

Male: Nee enthan nizhal endru ninaiththathu manathuthaan Anantham malarum endru thaviththathu kanavuthaan Nee enthan nizhal endru ninaiththathu manathuthaan Anantham malarum endru thaviththathu kanavuthaan

Male: Enathu manam indru thanimaiyil Unathu uravennum inimaiyil pudhiya sangeetham padikkuthae Veliyil sollaamal thudikkuthae Naan ariyaatha unarvugal Nee enathendru unarththuthae

Male: I want to tell you something Wait a minit I want to tell you something Wait a minit Its a love story Its a true story

Male: .......

Other Songs From Anand (1987)

Hey You Come Song Lyrics
Movie: Anand
Lyricist: Gangai Amaran
Music Director: Ilayaraja
Poovukku Poovale Song Lyrics
Movie: Anand
Lyricist: Gangai Amaran
Music Director: Ilayaraja
Thodatha Thaalam Song Lyrics
Movie: Anand
Lyricist: Gangai Amaran
Music Director: Ilayaraja
Aararo Aararo Song Lyrics
Movie: Anand
Lyricist: Gangai Amaran
Music Director: Ilayaraja
Ola Kudisaiyile Song Lyrics
Movie: Anand
Lyricist: Gangai Amaran
Music Director: Ilayaraja
Most Searched Keywords
  • google google vijay song lyrics

  • vaalibangal odum whatsapp status

  • devane naan umathandaiyil lyrics

  • tamil lyrics song download

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • spb songs karaoke with lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • tamil songs without lyrics only music free download

  • cuckoo lyrics dhee

  • tamil karaoke with malayalam lyrics

  • thullatha manamum thullum padal

  • medley song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • chammak challo meaning in tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • kai veesum kaatrai karaoke download

  • 3 movie tamil songs lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • soorarai pottru lyrics tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil