Ola Kudisaiyile Song Lyrics

Anand cover
Movie: Anand (1987)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஆ...ஆஆ..ஆஆஆ.... பிப்பிப்பிப்பீ....பிப்பிப்பிப்பீ..

ஆண்: ஓல ஓல குடிசையில கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க கஞ்சி கஞ்சி கவலையில்ல மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க துன்பத்தில இன்பம் உண்டு அந்த இன்பங்கள நீ கண்ட பின்னால

ஆண்: ஓல ஓல குடிசையில கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க கஞ்சி கஞ்சி கவலையில்ல மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க

ஆண்: பொன்னால தாலிக் கட்டி பூமால போட்டது நல்லதொரு நாள் தானே கண்ணால ஜாட சொல்லி கையோட சேர்ந்தது காலம் இனி தேன் தானே

ஆண்: மச்சான வச்சுக்கடி மார் மேலதான் மெச்சா மெச்சிக்கடி ஊர் மேலதான் மச்சான வச்சுக்கடி மார் மேலதான் மெச்சா மெச்சிக்கடி ஊர் மேலதான் பொண்டாட்டி ஆனாதான் கொண்டாட்டம் கும்மாளம் இப்போதும் எப்போதும்தான் யம்மா யம்மா

ஆண்: ஓல ஓல ஓல ஓலகுடிசையில கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
குழு: ஓல ஓல குடிசையில கொஞ்சி கொஞ்சி விளையாடு...

ஆண்: பாட்டு உட்டுப்புட்டு ஒழுங்கா பந்திய வெய்யுங்கடா ஆட்டம் வேணாம்டா அதுக்கு வந்தது பத்தாதுடா நடைய கட்டணும் பத்தாது
குழு: நடைய கட்டணும் பத்தாது
ஆண்: மேளத்த கொட்டணும் பத்தாது
குழு: மேளத்த கொட்டணும் பத்தாது
ஆண்: தாலிக் கட்டினா
குழு: பத்தாது
ஆண்: தண்ணி அடிச்சா
குழு: பத்தாது

ஆண்: பந்திய வெய்யுங்க பந்திய வெய்யுங்க பந்திய வெய்யுங்க பரதேசி பசங்களா பொறுடா அண்ணன் பாட்ட கேட்டுட்டு அப்புறமா வெட்டுவ...ஹா..ஆ...ஆ.

ஆண்: கட்டாத தொட்டிலுக்கு இப்போ வெத போடுங்க கட்டிலுக்கு மேலாக..ஆ..ஆங்... எப்போதும் விட்டுவிட்டு வெள்ளாம போடுங்க கண்ணு வெய்க்க போறாங்க

ஆண்: பூமி எடங் குடுத்தா போதாதம்மா சாமி வரங் கொடுக்கும் தாராளம்மா பூமி எடங் குடுத்தா போதாதம்மா சாமி வரங் கொடுக்கும் தாராளம்மா முப்போகம் எப்போதும் நீ போடு தப்பாது அப்பாவா ஆகபோற ஹே ஹே யப்பா யப்பா..

ஆண்: ஓல ஓல குடிசையில
குழு: ஹே..ஏ...
ஆண்: கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
குழு: ஹே..ஏ...
ஆண்: கஞ்சி கஞ்சி கவலையில்ல
குழு: ஹே..ஏ...
ஆண்: மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க
குழு: ஹே..ஏ...
ஆண்: துன்பத்தில இன்பம் உண்டு அந்த இன்பங்கள நீ கண்ட பின்னால

ஆண்: ஓல குடிசையில
குழு: கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
ஆண்: கஞ்சி கஞ்சி கவலையில்ல
குழு: மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க

Male: Aaa...aaa..aaaa... Pipippippeee...pipippippeee...

Male: Ola ola kudisaiyila Konji konji vilaiyaadunga Kanji kanji kavalaiyilla Minji minji uravaadunga Thunbaththila inbam undu Antha inbanala nee kanda pinnaala

Male: Ola ola kudisaiyila Konji konji vilaiyaadunga Kanji kanji kavalaiyilla Minji minji uravaadunga

Male: Ponnaala thaali katti poomaala pottathu Nallathoru naal thaanae Kannaala jaada solli kaiyoda saernthathu Kaalam ini thaenthaanae

Male: Machchaana vachukkadi maar mealathaan Mechcha mechchikkadi oor melathaan Machchaana vachukkadi maar mealathaan Mechcha mechchikkadi oor melathaan Pondatti aanathaan Kondaattum kummaalam Ippothum eppothumthaan yammaa yammaa

Male: Ola ola ola ola kudisaiyila Konji konji vilaiyaadunga
Chorus: Ola ola kudisaiyila Konji konji vilaiyaadunga

Male: Paattu uttuputtu ozhungaa panthiyaa veyyungadaa Aattam venaamdaa adhukku vanthathu paththaathudaa Nadaya kattanum paththaathu
Chorus: Nadaiya kattanum paththaathu
Male: Melaththa kottanum paththaathu
Chorus: Melaththa kottanum paththaathu
Male: Thaali kattinaa
Chorus: Paththaathu
Male: Thanni adichchaa
Chorus: Paththaathu

Male: Panthiya veiyunga panthiya veiyunga Panthiya veiyunga parathesi pasangalaa Porudaa annan paatta kettuttu Appuramaa vettuva...haa..aa..aa.

Male: Kattaatha thottilukku Ippo vedha podunga Kattilukku melaaga.aa..aang. Eppothum vittuvittu vellaama podunga Kannu veyikka poraanga

Male: Bhoomi edang kuduththaa pothaathamma Saami varang kodukkum thaaraalammaa Bhoomi edang kuduththaa pothaathamma Saami varang kodukkum thaaraalammaa Muppogam eppothum nee podu thappothu Appaavaa aagapora hae hae yappa yappa.

Male: Ola ola kudisaiyila
Chorus: Hae..yae..
Male: Konji konji vilaiyaadunga
Chorus: Hae..yae..
Male: Kanji kanji kavalaiyilla
Chorus: Hae..yae..
Male: Minji minji uravaadunga
Chorus: Hae..yae..
Male: Thunabathila inbam undu Antha inbangala nee kanda pinnaala

Male: Ola kudisaiyila
Chorus: Konji konji vilaiyaadunga
Male: Kanji kanjji kavalaiyilla
Chorus: Minji minji uravaadunga

Other Songs From Anand (1987)

Most Searched Keywords
  • kanne kalaimane karaoke tamil

  • hello kannadasan padal

  • cuckoo lyrics dhee

  • tamil paadal music

  • um azhagana kangal karaoke mp3 download

  • lyrics of kannana kanne

  • azhagu song lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • mahabharatham lyrics in tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • asuran song lyrics download

  • pongal songs in tamil lyrics

  • friendship song lyrics in tamil

  • tamil worship songs lyrics in english

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • master lyrics tamil

  • tamil song lyrics with music

  • vijay sethupathi song lyrics