Added Date: Feb 11, 2022
ஆண்: நாளை நமதென பாடு நாளும் பொழுதினி ஏது
பெண்: மாலை அணிந்திடும் நேரம் நாலும் அடைக்கலம் ஆகும்
ஆண்: நெஞ்சங்கள் ரெண்டும் சொந்தங்கள் கண்டு ஜென்மங்கள் நூறாகுமே
பெண்: நாளை நமதென பாடு நாளும் பொழுதினி ஏது
ஆண்: மாலை அணிந்திடும் நேரம் நாலும் அடைக்கலம் ஆகும்
பெண்: நெஞ்சங்கள் ரெண்டும் சொந்தங்கள் கண்டு ஜென்மங்கள் நூறாகுமே
ஆண்: உன்னைப்போல் பெண்ணொருத்தி இல்லை கண்ணில் பார் கற்பனையின் எல்லை உன்னைப்போல் பெண்ணொருத்தி இல்லை கண்ணில் பார் கற்பனையின் எல்லை
பெண்: சும்மாவா இந்த பாராட்டு அம்மாடி போடு வாய்ப்பூட்டு சும்மாவா இந்த பாராட்டு அம்மாடி போடு வாய்ப்பூட்டு
ஆண்: நீ சாய்ந்த தோள் மீது பூக்கூட தீயானதே
குழு: நீ சாய்ந்த தோள் மீது பூக்கூட தீயானதே
பெண்: மெல்லத்தான் தொட்டு விளையாடு சின்னப்பூ பட்டுவிடும் பாரு மெல்லத்தான் தொட்டு விளையாடு சின்னப்பூ பட்டுவிடும் பாரு
ஆண்: என்னோடு ஏன் இந்த பொல்லாப்பு பெண்ணோடுதானே முத்தாய்ப்பு ஹா என்னோடு ஏன் இந்த பொல்லாப்பு பெண்ணோடுதானே முத்தாய்ப்பு
பெண்: நீ போடும் தாளங்கள் பூமேனி தாங்காதய்யா
குழு: நீ போடும் தாளங்கள் பூமேனி தாங்காதய்யா
ஆண்: ஹேய் ஹேய் உன்னைப்போல் பெண்ணொருத்தி ரப்பா கண்ணில் பார் ஷப்பப்ப ரிப்பா ரப்பப்ப ரிப்பப்பரிப்பா

ஆண்: என்னோடு ஏன் இந்த பொல்லாப்பு பெண்ணோடுதானே முத்தாய்ப்பு ஷப்ப்பாபாபாப்பா ரிப்பாப்பாரி ஷப்ப்பாபாபாப்பா ரிப்பாப்பாரி

Male: Naalai namadhena paadu
Naalum pozhuthini yaedhu
Female: Maalai aninthidum neram
Naalum adaikkalam aagum
Male: Nenjangal rendum
Sonthanal kandu jenmangal nooraagumae
Female: Naalai namadhena paadu
Naalum pozhuthini yaedhu
Male: Maalai aninthidum neram
Naalum adaikkalam aagum
Female: Nenjangal rendum
Sonthangal kandu jenmangal nooraagumae
Male: Unnaipol pennoruththi illai Kannil paar karpanaiyin ellai Unnaipol pennoruththi illai Kannil paar karpanaiyin ellai
Female: Summaavaa intha paaraattu Ammaadi podu vaaippoottu Summaavaa intha paaraattu Ammaadi podu vaaippoottu
Male: Nee saaintha thol meedhu pookkooda theeyanathae
Chorus: Nee saaintha thol meedhu pookkooda theeyanathae
Female: Mellaththaan thottu vilaiyaadu Chinna poo pattuvidum paaru Mellaththaan thottu vilaiyaaddu Chinna poo pattuvidum paaru
Male: Ennodu yaen intha pollaappu Pennoduthaanae muththaaippu Haa ennodu yaen intha pollaappu Pennoduthaanae muththaaippu
Female: Nee podum thaalanal poomaeni thaangaathaiyaa
Chorus: Nee podum thaalanal poomaeni thaangaathaiyaa
Male: Haei haei unnaippol pennoruththi rappaa Kannil paar shappapaa rippaa rappappa rippapparippaa
Female: Summaavaa intha paaraattu Ammaadi podu vaaippoottu Summaavaa intha paaraattu Ammaadi podu vaaippoottu
Male: Nee saaintha thol meedhu pookkooda theeyanathae
Chorus: Nee saaintha thol meedhu pookkooda theeyanathae
Female: Mellaththaan thottu vilaiyaadu Chinna poo pattuvidum paaru Mellaththaan thottu vilaiyaaddu Chinna poo pattuvidum paaru
Male: Ennodu yaen intha pollaappu Pennoduthaanae muththaaippu Shappapaapapapaa rippaappaari Shappapaapapapaa rippaappaari
Female: Nee podum thaalanal poomaeni thaangaathaiyaa
Chorus: Nee podum thaalanal poomaeni thaangaathaiyaa
tamil songs lyrics pdf file download
ellu vaya pookalaye lyrics download
chill bro lyrics tamil
soorarai pottru song lyrics tamil
cuckoo cuckoo song lyrics dhee
tamil christian songs with lyrics and guitar chords
oru yaagam
tamil christian songs lyrics in english
jai sulthan
thullatha manamum thullum padal
isaivarigal movie download
nee kidaithai lyrics
cuckoo lyrics dhee
movie songs lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
enjoy enjaami song lyrics
karnan lyrics tamil
sarpatta song lyrics
tamil song lyrics
asuran song lyrics download