Ninaikka Therintha Maname Song Lyrics

Anandha Jodhi cover
Movie: Anandha Jodhi (1963)
Music: Viswanathan Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: { நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா உயிரே விலக தெரியாதா } (2)

பெண்: மயங்க தெரிந்த கண்ணே உனக்கு உறங்க தெரியாதா மலர தெரிந்த அன்பே உனக்கு மறைய தெரியாதா அன்பே மறைய தெரியாதா

பெண்: நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா உயிரே விலக தெரியாதா

பெண்: எடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா இனிக்க தெரிந்த கனியே உனக்கு கசக்க தெரியாதா

பெண்: படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா படர தெரிந்த பனியே உனக்கு மறைய தெரியாதா பனியே மறைய தெரியாதா

பெண்: கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா

பெண்: பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா தலைவா என்னை புரியாதா

Female: { Ninaika therindha manamae Unaku maraka theriyaadhaa Pazhaga therindha uyire Unaku vilaga theriyaadhaa Uyire vilaga theriyaadhaa } (2)

Female: Mayanga therindha kannae Unaku uranga theriyaadhaa Malara therindha anbae Unaku maraiya theriyaadhaa Anbae maraiya theriyaadhaa

Female: Ninaika therindha manamae Unaku maraka theriyaadhaa Pazhaga therindha uyire Unaku vilaga theriyaadhaa Uyire vilaga theriyaadhaa

Female: Eduka therindha karamae Unaku koduka theriyaadhaa Inika therindha kaniyae Unaku kasaka theriyaadhaa

Female: Padika therindha idhazhae Unaku mudika theriyaadhaa Padara therindha paniyae Unaku maraiya theriyaadhaa Paniyae maraiya theriyaadhaa

Female: Ninaika therindha manamae Unaku maraka theriyaadhaa Pazhaga therindha uyire Unaku vilaga theriyaadhaa Uyire vilaga theriyaadhaa

Female: Kodhika therindha nilavae Unaku kulira theriyaadhaa Kulirum thendral kaatrae Unaku pirika theriyaadhaa

Female: Pirika therindha iraivaa Unaku inaika theriyaadhaa Inaiya therindha thalaivaa Unaku ennai puriyaadhaa Thalaivaa ennai puriyaadhaa

Female: Ninaika therindha manamae Unaku maraka theriyaadhaa Pazhaga therindha uyire Unaku vilaga theriyaadhaa Uyire vilaga theriyaadhaa

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • master vaathi coming lyrics

  • tamil mp3 song with lyrics download

  • master tamil padal

  • dhee cuckoo

  • national anthem lyrics in tamil

  • kalvare song lyrics in tamil

  • asku maaro lyrics

  • ennai kollathey tamil lyrics

  • siragugal lyrics

  • lyrics of new songs tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • love songs lyrics in tamil 90s

  • master dialogue tamil lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • unsure soorarai pottru lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • master vijay ringtone lyrics

  • maate vinadhuga lyrics in tamil