Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண்: ..........
ஆண்: { பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா } (2) { இனிப்பில்லாத முக்கனியா இசை இல்லாத முத்தமிழா } (2)
ஆண்: பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா
பெண்: { அழகில்லாத ஓவியமா ஆசை இல்லாத பெண் மனமா } (2) மழை இல்லாத மாநிலமா { மலர் இல்லாத பூங்கொடியா } (2)
பெண்: பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா இனிப்பில்லாத முக்கனியா இசை இல்லாத முத்தமிழா
பெண்: பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா
பெண்: ..........
ஆண்: { தலைவன் இல்லாத காவியமா தலைவி இல்லாத காரியமா } (2) கலை இல்லாத நாடகமா { காதல் இல்லாத வாலிபமா } (2)

பெண்: { நிலை இல்லாமல் ஓடுவதும் நினைவில்லாமல் பாடுவதும் } (2) பகைவர் போலே பேசுவதும் { பருவம் செய்யும் கதை அல்லவா } (2)
ஆண் &

Female: ............
Male: { Pani illaadha margazhiya Padai illaadha mannavara } (2) { Inipillaadha mukkaniya Isai illaadha muthamizha } (2)
Male: Pani illaadha margazhiya Padai illaadha mannavara
Female: { Azhagilaadha oviyama Aasai illatha pen manama }(2) Mazhai illatha maanilama { Malar illatha poonkodiya } (2)
Female: Pani illaadha margazhiya Padai illaadha mannavara Inipillaadha mukkaniya Isai illaadha muthamizha
Female: Pani illaadha margazhiya Padai illaadha mannavara
Female: ...........
Male: { Thalaivan illatha kaaviyama Thalaivi illatha kaariyama } (2) Kalai illatha nadagama { Kaadhal illatha vaalibama } (2)
Male: Pani illaadha margazhiya Padai illaadha mannavara
Female: { Nilai illamal oduvathum Ninaivillamal paaduvathum } (2) Pagaivar polae pesuvathum { Paruvam seiyum kathai allava } (2)
Male &
Female: Pani illaadha margazhiya
Padai illaadha mannavara
Inipillaadha mukkaniya
Isai illaadha muthamizha
Male &
Female: Pani illaadha margazhiya
Padai illaadha mannavara
sarpatta movie song lyrics
aalankuyil koovum lyrics
vaseegara song lyrics
album song lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
malto kithapuleh
arariro song lyrics in tamil
asuran song lyrics in tamil
tamil music without lyrics free download
asku maaro lyrics
7m arivu song lyrics
snegithiye songs lyrics
kadhali song lyrics
tamil2lyrics
happy birthday lyrics in tamil
soorarai pottru song lyrics
aigiri nandini lyrics in tamil
thangamey song lyrics
unna nenachu lyrics
john jebaraj songs lyrics