Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
ஆண்: அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம் உன்னால் நான் வாழ்கிறேன் மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ

ஆண்: காலைப் பொழுதானதும் என்றென்றும் காதில் நான் கேட்கும் பூபாளம் நீயே
பெண்: வீட்டில் விளைக்கேற்றியே தெய்வத்தை வேண்டும் என் நெஞ்சின் ஆதாரம் நீயே
ஆண்: இன்னும் சிறு பிள்ளை நீ எங்கள் கொடி முல்லை நீ
பெண்: நாங்கள் கொண்டாடத்தான் அம்பாள் அவதாரம் நீ
ஆண்: அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம் உன்னால் நான் வாழ்கிறேன்
பெண்: மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம் உன்னால் நான் வாழ்கிறேன்
ஆண்: மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ
ஆண்: ஏழை நானல்லவோ அன்பைத் தான் கோடிப் பொன்னாகக் கொடுத்தேனே கண்ணே
பெண்: வாழைக் கன்றல்லவோ ஏனம்மா வேறு செல்வங்கள் நீ வந்த பின்னே
ஆண்: சீதை நீயல்லவோ ஜனகன் நானல்லவோ
பெண்: ராமன் யார் தானம்மா காலம் கை காட்டுமா

Male: Ammaa nee vaazhga aayiram kaalam Unnaal naan vaazhgiren Meendum thaalaattavo aaro aaraariro

Male: Kaalai pozhudhaanadhum endrendrum Kaadhil naan ketkum boopaalam neeyae
Female: Veettil vilakkaetriyae dheivathai Vendum en nenjin aadhaaram neeyae
Male: Innum siru pillai nee Engal kodi mullai nee
Female: Naangal kondaada thaan Ambaal avadhaaram nee
Male: Ammaa nee vaazhga aayiram kaalam
Unnaal naan vaazhgiren
Female: Meendum thaalaattavo aaro aaraariro
Ammaa nee vaazhga aayiram kaalam
Unnaal naan vaazhgiren
Male: Meendum thaalaattavo aaro aaraariro
Male: Ezhai naanallavo anbai thaan Kodi ponnaaga koduthaenae kannae
Female: Vaazhai kandrallavo yaen ammaa Vaeru selvangal nee vandha pinnae
Male: Seethai neeyallavo Janagan naanallavo
Female: Raaman yaar thaanammaa Kaalam kai kaattumaa
Male: Ammaa nee vaazhga aayiram kaalam
Unnaal naan vaazhgiren
Female: Meendum thaalaattavo aaro aaraariro
Ammaa nee vaazhga aayiram kaalam
Unnaal naan vaazhgiren
Male: Meendum thaalaattavo aaro aaraariro
murugan songs lyrics
kutty pasanga song
tamil karaoke with malayalam lyrics
tamil songs english translation
tamil tamil song lyrics
kai veesum
tamil karaoke songs with lyrics free download
asuran song lyrics in tamil download
marudhani song lyrics
thenpandi seemayile karaoke
enjoy en jaami cuckoo
en iniya thanimaye
sarpatta parambarai song lyrics in tamil
tamil christian christmas songs lyrics
paadal varigal
unna nenachu nenachu karaoke download
semmozhi song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
kaatrin mozhi song lyrics
porale ponnuthayi karaoke