Engal Kudumbam Song Lyrics

Anandha Kanneer cover

இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்

பெண்: எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம் கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள் எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம் கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள் என் ஆசை நாளும் உன் வாசல் தேடும் ஆனந்த ராகம் பாடும்

ஆண்: எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம் கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள் என் ஆசை நாளும் உன் வாசல் தேடும் ஆனந்த ராகம் பாடும்

பெண்: எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம் கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்

பெண்: ஆயிரம் கோவிலில் தீபங்கள் ஏற்றி கொண்டாடும் தேவன் யாரோ

ஆண்: ஏழைகள் வாழ்ந்திட பாதைகள் போடும் என் வாழ்க்கை வேதம் ஆகும்

பெண்: ஊரினிலே ஒரு மரமே தோப்பாய் மாறியது லலால ஊறுணி போல் ஆதரவாய் தாகம் தீர்க்கிறது

ஆண்: மேடையில் ஏற்றி மாலைகள் மாற்றி ஏழைக் கல்யாணம் காணும் மேடையில் ஏற்றி மாலைகள் மாற்றி ஏழைக் கல்யாணம் காணும்

ஆண்: என் ஆசை நாளும் உன் வாசல் தேடும்

ஆண்: ஆனந்த ராகம் பாடும்

ஆண்: எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம் கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்

ஆண்: ஆண்டவன் காத்திட வேண்டும் நாளும் அன்பான வாழ்க்கை வேண்டும்

ஆண்: நீதிகள் ஆயிரம் பேசும் பார்வை நிழல் போல் எம்மை காக்கும்

ஆண்: ஆசைகளும் கைவசமாய் ஆகும் பொன் நாளே வாழ்வினிலே நாம் இனி மேல் வாழும் நாள் வளரும்

அனைவரும்: ஆண்டுகள் நூறு வாழியே நீங்கள் எங்கள் துணையாக ஆண்டுகள் நூறு வாழியே நீங்கள் எங்கள் துணையாக என்றும்

ஆண்: என் ஆசை நாளும் உன் வாசல் தேடும் ஆனந்த ராகம் பாடும்

அனைவரும்: எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம் கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள் எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம் கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்

Female: Engal kudumbam oru anbin solai vanam Konjum pani malargal naangal Engal kudumbam oru anbin solai vanam Konjum pani malargal naangal En aasai naalum un vaasal thaedum Aanandha raagam paadum

Male: Engal kudumbam oru anbin solai vanam Konjum pani malargal naangal En aasai naalum un vaasal thaedum Aanandha raagam paadum

Female: Engal kudumbam oru anbin solai vanam Konjum pani malargal naangal

Female: Aayiram kovilil dheebangal yaetri Kondaadum dhaevan yaaro

Male: Ezhaigal vaazhndhida paadhaigal podum En vaazhkkai vaedham aagum

Female: Oorinilae oru maramae thoppaai maariyadhu Lalaala ooruni pol aadharavaai dhaagam theerkkiradhu

Male: Maedaiyil yaetri maalaigal maatri Ezhai kalyaanam kaanum Maedaiyil yaetri maalaigal maatri Ezhai kalyaanam kaanum

Female: Engal kudumbam oru anbin solai vanam Konjum pani malargal naangal

Male: En aasai naalum un vaasal thaedum

Male: Aanandha raagam paadum

Male: Engal kudumbam oru anbin solai vanam Konjum pani malargal naangal

Male: Aandavan kaatthida vendum Naalum anbaana vaazhkkai vendum

Male: Needhigal aayiram pesum Paarvai nizhal pol emmai kaakkum

Male: Aasaigalum kai vasamaai aagum pon naalae Vaazhvinilae naam ini mael vaazhum naal valarum

All: Aandugal nooru vaazhiyae neengal Engal thunaiyaaga Aandugal nooru vaazhiyae neengal Engal thunaiyaaga endrum

Female: Engal kudumbam oru anbin solai vanam Konjum pani malargal naangal

Male: En aasai naalum un vaasal thaedum Aanandha raagam paadum

All: Engal kudumbam oru anbin solai vanam Konjum pani malargal naangal Engal kudumbam oru anbin solai vanam Konjum pani malargal naangal

Other Songs From Anandha Kanneer (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • en iniya pon nilave lyrics

  • en iniya thanimaye

  • tamil song meaning

  • karnan lyrics tamil

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • kattu payale full movie

  • cuckoo cuckoo tamil song lyrics

  • alagiya sirukki ringtone download

  • tamil movie karaoke songs with lyrics

  • maraigirai full movie tamil

  • na muthukumar lyrics

  • amma song tamil lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • maara movie song lyrics

  • amarkalam padal

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • share chat lyrics video tamil

  • uyirae uyirae song lyrics

  • vathikuchi pathikadhuda

  • tamil melody lyrics