Added Date: Feb 11, 2022
ஆண்: வேய் ஓ வேய் ஓ.. வேய் வேய் ஓ... வேய் ஓ வேய் ஓ... வேய் வேய் ஓ...
ஆண்: கல்லில் ஆடும் தீவே சிறு கழக கார பூவே கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும் பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும் என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்
பெண்: பூக்களுக்கு உன் காய்ச்சல் எல்லாம் நேர்வதில்லை.ஈ.. ஆண் உனக்கு நேர்ந்ததெல்லாம் பெண்ணேஎன்னில் ஏன் இல்லை

ஆண்: உடலெனும் தேசத்தில் ஹர்மோன் கழகம் வெடிக்கும் காதலி உன் விழி கண்டும் காணாதிருக்கும்
குழு: ஓஹோ ஓஹோ ஓ..
பெண்: அடடா உடல் என்பது காமம் உயிர் என்பது காதல் இது தான் உன் தேடல்
ஆண்: ஓஹோ ஓ.அன்பே உயிர் தான் என் தேடல் உடலே என்ன ஊடல் நிறைவேறிடும் தேடல்

ஆண்: இயற்கையின் கிளர்ச்சியில் கொடியில் அரும்பும் முளைக்கும் இளமையின் காற்றுதான் அரும்பின் கதவை திறக்கும்
குழு: ஓஹோ ஓஹோ ஓ..
பெண்: அடடா நீ சொல்வது கவிதை நீராட்டுது செவியை தாலாட்டுது மனதை
ஆண்: ஓஹோ ஓ. நிலவே நான் என்பது தனிமை நீயென்பது வெறுமை நாம் என்பது இனிமை

பெண்: பூக்களுக்கு உன் காய்ச்சல் எல்லாம் நேர்வதில்லை..ஈ. ஆண் உனக்கு நேர்ந்ததெல்லாம் பெண்ணே என்னில் ஏன் இல்லை

Chorus: ............
Male: Kallil aadum theevae Siru kalaga kaara poovae Kannaal vaarthaai sonnaal Yen kavidhai seval koovum
Male: Pakkam neeyum vandhaal En paruva kaatrae maarum Ennai neengi sendraal En ilamai kaaichal yerum
Female: Pookalukku un kaaichal ellaam Nervadhillai.eee.. Aan unakku nerndhathelaam Pennae ennil yen illai

Male: Udal ennum dhesathill Hormone kalagam vedikkum Kaadhali un vizhi Kandum kaanaadhirukkum
Male: Oh .. oh oho oh. Oh .. oh oho oh.
Female: Adadaa Udal enbadhu kaamam Uyir enbadhu kaadhal Idhu thaan un thedal
Male: Ohooo anbae . Uyir thaan en thedal Udalae enna oodal Niraiveridum thedal
Male: Kallil aadum theevae Siru kalaga kaara poovae Kannaal vaarthaai sonnaal Yen kavidhai seval koovum
Male: Pakkam neeyum vandhaal
En paruva kaatrae maarum
Ennai neengi sendraal
Chorus: En ilamai kaaichal yerum
Male: Iyarkayin kilarchiyil Kodiyil arumbu mulaikkum Ilamaiyin kaatru thaan Arumbin kadhavai thirakum
Male: Oh .. oh oho oh. Oh .. oh oho oh.
Female: Adadaa Nee sollvadhu kavidhai Neeraatudhu seviyai Thaalatudhu manadhai
Male: Ohoooooh Nilavae nan enbadhu thanimai Nee enbathu verumai Naam enbadhu inimaii
Male: Kallil aadum theevae Siru kalaga kaara poovae Kannaal vaarthaai sonnaal Yen kavidhai seval koovum
Male: Pakkam neeyum vandhaal En paruva kaatrae maarum En ilamai kaaichal yerum
Female: Pookalukku un kaaichal ellaam Nervadhillai.eee.. Aan unakku nerndhathelaam Pennae ennil yen illai
Male: Kallil aadum theevae Siru kalaga kaara poovae Kannaal vaarthaai sonnaal Yen kavidhai seval koovum
Male: Pakkam neeyum vandhaal En paruva kaatrae maarum Ennai neengi sendraal En ilamai kaaichal yerum
devane naan umathandaiyil lyrics
karaoke with lyrics tamil
ilaya nila karaoke download
soorarai pottru lyrics tamil
asuran song lyrics in tamil download mp3
tamil lyrics video download
gaana song lyrics in tamil
murugan songs lyrics
maara theme lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
tamil movie songs lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
national anthem in tamil lyrics
aalankuyil koovum lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
share chat lyrics video tamil
mangalyam song lyrics
master movie songs lyrics in tamil
kanne kalaimane karaoke download
poove sempoove karaoke