Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ.. ஆஅஅ..ஆஅ.. ஆஆஆஆஆ..... சநிசநி கமகம பத நிசநிசபநிநி....
ஆண்: {சச ச நிதநிப... சச ச நிதநிப.. மபநி மப மபநிகரி சம.. மபநி மப மபநிகரி சம ச.. மபநி மப மபநிகரி சம ச..} (2)
பெண்: கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

பெண்: மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு மகிழ்வேன்
பெண்: தினம் தினமும் வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து வாசல் கொள்ளாத கோலம் கோலமிட்டு காதல் கொண்டாடும் கணவன் திருமடியில் மலர்வேன்
ஆண்: சச ச நிதநிப... சச ச நிதநிப.. மபநி மப மபநிகரி சம.. மபநி மப மபநிகரி சம ச.. மபநி மப மபநிகரி ச..
பெண்: {கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே} (2) இருவருமே இருவருமே இருவருமே
பெண்: சச ச நிதநிப... சச ச நிதநிப.. மபநி மப மபநிகரி சம.. மபநி மப மபநிகரி சம ச..
பெண்: என் தோழிகளும் உன் தோழர்களும் அய்யோ நம்மை கேலி செய்ய என் சேலையும் உன் வேட்டியும் நாணும் நீ கிள்ளிவிட நான் துள்ளியெழ ஆகா அது இன்ப துன்பம் நான் கிள்ளிவிட என் கைவிரல்கள் ஏங்கும்
பெண்: தஞ்சாவூர் மேளம் கொட்ட தமிழ்நாடே வாழ்த்து சொல்ல சிவகாசி வேட்டுச்சத்தம் ஊரை கிழிக்கும் தென்னாட்டு நெய்யின் வாசம் செட்டிநாட்டு சமையல் வாசம் நியூயார்க்கை தாண்டி கூட மூக்கை துளைக்கும்

பெண்: {கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே} (2)
பெண்: நம் பள்ளியறை நம் செல்ல அறை அன்பே அதில் பூக்கள் உண்டு பூவாடையின்றி வேறாடைகள் இல்லை ஆண் என்பதும் பெண் என்பதும் ஹையோ இனி அர்த்தமாகும் நீ என்பதும் நான் என்பதும் இல்லை
பெண்: மார்போடு பின்னிக்கொண்டு மணிமுத்தம் எண்ணிக்கொண்டு மடியோடு வீடுகட்டி காதல் செய்குவேன் உடல்கொண்ட ஆசை அல்ல உயிர்கொண்ட ஆசை எந்தன் உயிர்போகும் முன்னால் வாழ்வை வெற்றி கொள்ளுதே
ஆண்: சச ச நிதநிப... சச ச நிதநிப.. மபநி மப மபநிகரி சம.. மபநி மப மபநிகரி சம ச..

Female: Aaa..aaa.. Aaa..aaa.aaa.aaa. Aaaa..aaa.aaa.aaa. .............
Male: {Sa saa ni nidha nipa Pasa sa saani nidha ni paa Mapani maapaapaa Mapani gari sani saa Mapani maapaapaa Mapani gari sani saa} (2)
Female: Kanaa kaangiren Kanaa kaangiren kannaalanae Orae panthalil Orae medaiyil iruvarumae

Female: Mannai thottaadum Selai selai kondu Maarbai thoodaadum Thaali thaali kondu Madiyai thoodaadum Maalai maalai kondu magizhven Dhinam dhinamum
Female: Vaasam kondaadum Pookal pookal vaithu Vaasal kollatha Kolam kolam ittu Kaadhal kondaadum Kanavan thirumadiyil malarven
Male: Sa saa ni nidha nipa Pasa sa saani nidha ni paa Mapani maapaapaa Mapani gari sani saa Mapani maapaapaa Mapani gari sani saa
Female: {Kanaa kaangiren Kanaa kaangiren kannaalanae Orae panthalil Orae medaiyil iruvarumae} (2) Iruvarumae.(5)
Female: .........
Female: En thozhigalum Un thozhargalum Aiyoo nammai geli seiya En selaiyum un vettiyum naanum
Female: Nee killi vida Naan thulli yezha Aahaa adhu inba thunbam Naan killi vida en kai viralgal yengum
Female: Thanjavur melam kotta Tamil nadae vazhthu cholla Sivakasi vettu saththam Oorai kizhikkum Thennaattu neiyin vaasam Chetti naattu samayal vaasam Newyork-ai thaandi kooda Mookai thulaikkum
Male: Sa saa ni nidha nipa Pasa sa saani nidha ni paa Mapani maapaapaa Mapani gari sani saa Mapani maapaapaa Mapani gari sani saa
Female: {Kanaa kaangiren Kanaa kaangiren kannaalanae Orae panthalil Orae medaiyil iruvarumae} (2)
Female: Nam palli arai Nam chella arai Anbae adhil pookal undu Poo vaadai indri veraadaigal illai
Female: Aan enbadhum Pen enbadhum Haiyo ini artham aagum Nee enbadhum naan enbadhum illai
Female: Maarbodu pinni kondu Mani mutham enni kondu Madiodu veedu katti Kaadhal seiguven Udal konda aasai alla Uyir konda aasai endhan Uyir pogum munnal Vazhvai vetri kolludhae
Male: Sa saa ni nidha nipa Pasa sa saani nidha ni paa Mapani maapaapaa Mapani gari sani saa Mapani maapaapaa Mapani gari sani saa
Female: {Kanaa kaangiren Kanaa kaangiren kannaalanae Orae panthalil Orae medaiyil iruvarumae} (2)
Female: Mannai thottaadum Selai selai kondu Maarbai thoodaadum Thaali thaali kondu Madiyai thoodaadum Maalai maalai kondu magizhven Dhinam dhinamum
Female: Vaasam kondaadum Pookal pookal vaithu Vaasal kollatha Kolam kolam ittu Kaadhal kondaadum Kanavan thirumadiyil malarven
kathai poma song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
enge enathu kavithai karaoke with lyrics
friendship songs in tamil lyrics audio download
asuran song lyrics in tamil download
tamil lyrics song download
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil christian karaoke songs with lyrics
bujji song tamil
lyrics song status tamil
tamil lyrics
hanuman chalisa tamil translation pdf
teddy marandhaye
asku maaro lyrics
soorarai pottru lyrics tamil
sri guru paduka stotram lyrics in tamil
rasathi unna song lyrics
anegan songs lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamil worship songs lyrics