Added Date: Feb 11, 2022
ஆண்: மேகம் போல ஒரு காதல் வந்ததடி நீரை வார்க்கும்மென நின்றேன் நின்றேனே...
ஆண்: மின்னல் மின்னி இடி தந்து சென்றதடி கண்ணில் மழை பெருக வெந்தேன் வெந்தேனே.
ஆண்: மனசு தீப் பிடித்து எரிகிறதே என் மார்புக்கூட்டில் உயிர் வேகிறதே உயிர் வேகும் போதும் உன் பேர் சொல்கிறதே
ஆண்: மேகம் போல ஒரு காதல் வந்ததடி நீரை வார்க்கும்மென நின்றேன் நின்றேனே

ஆண்: உயிரே என்றழைக்காத காதல் எது உயிரே நம் உடல் கொள்ளும் சோகம் இது கண்ணோடு மெதுவாக தொடங்கும் இது. கண்ணீரில் முடிகின்ற பயணம் இது
ஆண்: காதல் என்ற வில்லில் என்னை அம்பாய் செய்தாய் வில்லும் அம்பும் ஒன்றாய் சேர்ந்து வாழாதே விட்டு போகும் போதே விறகாகிபோனேன் விறக்குக்குள்ளே ரத்த ஓட்டம் கிடையாதே
ஆண்: உயிர் விட்டு போனாலும் உனக்கான என் எண்ணம் உடல் விட்டு போகாதடி ஓ..ஓ.

ஆண்: நெஞ்சோடு வலி வந்து குடி கொண்டது நினைவென்ற முள் காடு வளர்கின்றது
ஆண்: காணாத இரு கண்ணும் உடைகின்றது கடல் ஏழும் கடன் வாங்கி அழுகின்றது காதல் என்ற ரோஜா நெஞ்சில் நட்டுப் போனாய்
ஆண்: நீர் வார்க்க என் கண்ணில் நீர் இல்லை அள்ளி தின்ற பார்வை
ஆண்: சொல்லி சென்ற வார்த்தை எனை விட்டுப் போன பின்னே வாழ்வில்லை
ஆண்: {பெற்றாலே அவளும் பெண் கொன்றாய் நீயும் பெண் பழி போட வழி இல்லையே} (2)
ஆண்: ஓ......

Male: Megam pola oru kaadhal vandhathadi Neerai vaarkum ena nindren nindrenae Minnal minni idi thandhu sendrathadi Kannil mazhai peruga vendhen vendhenae
Male: Manasu thee pidithu yerigiradhae En maarbu kootil uyir vegiradhae Uyir vegum podhum un per solgiradhae
Male: Megam pola oru kaadhal vandhathadi Neerai vaarkum ena nindren nindrenae Minnal minni idi thandhu sendrathadi Kannil mazhai peruga vendhen vendhenae
Male: Uyirae endrazhaikadha Kaadhal yedhu Uyirae nam udal kollum sogam yedhu Kannodu medhuvaga thodangum idhu Kanneril mudigindra payanam idhu
Male: Kaadhal endra villil Ennai ambaai seidhaai Villum ambum ondraai Serndhu vaazhadhae
Male: Vittu pogum podhae Viragaagi ponen Viragukkullae Ratha ottam kidayathae
Male: Uyir vittu ponaalum Unakkana en ennam Udal vittu pogadhadi ohooo Ohooo.ooo
Male: Megam pola oru kaadhal vandhathadi Neerai vaarkum ena nindren nindrenae
Male: Nenjodu vali vandhu Kudi kondathu Ninaivendra mul kaadu Valargindrathu
Male: Kaanadha iru kannum Udaigindrathu Kadal ezhum Kadan vaangi azhugindrathu
Male: Kaadhal endra rojaa Nenjil nattu ponaai Neer vaarka en kannil neer illai Alli thindra paarvai Solli sendra vaarthai Enai vittu pona pinnae vaazhvillai
Male: {Petraalae avalum penn Kondraai neeyum penn Pazhi poda vazhi illaiyae} (2) Ohooo ooo hooo
aagasatha
brother and sister songs in tamil lyrics
tamil song lyrics video
7m arivu song lyrics
saivam azhagu karaoke with lyrics
enjoy enjami song lyrics
thoorigai song lyrics
tamil lyrics video song
comali song lyrics in tamil
uyire song lyrics
tamil songs lyrics and karaoke
tamil karaoke for female singers
baahubali tamil paadal
youtube tamil karaoke songs with lyrics
sister brother song lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
thullatha manamum thullum vijay padal
best tamil song lyrics
kaathuvaakula rendu kadhal song
tamil hymns lyrics