Added Date: Feb 11, 2022
ஆண்: பட்டு பூச்சி கூட்டை பிடித்தது ஒற்றைச் சிறகால் வானை இடித்தது இன்னொரு சிறகால் என்னை உடைத்தது சுக்கு சுக்காய் நூறு சுக்கு சுக்காய்
ஆண்: ஒரு சொர்க்க துண்டை நானும் காண சொக்கி சொக்கி ஆண்மை நான பச்சை ரத்தம் பற்றி எரிந்தது எக்கு தப்பாய் அய்யோ எக்கு தப்பாய்
ஆண்: இரு குலை தள்ளிய வாழை மரம் என் மேலே சாய்ந்தது மூன்று தரம் தவமே செய்யாமல் தவணை இல்லாமல் தேவதை தந்தது காதல் வரம்

குழு: ஹே ஹேய்ய் ஹே ஹேஹே
ஆண்: ஊஉ ஊ னான னா ஊஉ ஊ னான னா ஊஉ ஊ னான னா ஊஉ ஊ னான னா..
ஆண்: சின்னதாக ஒரு இச்சை வந்ததடி முன்னாலே அந்த இச்சை இன்று ஒரு இம்சை ஆனதடி உன்னாலே
ஆண்: என் மூளையின் கதிரெல்லாம் இன்றோடு அழிந்ததடி கண் கானா அழகெல்லாம் கடல் போல படிந்ததடி
ஆண்: கண்ணில் தோன்றாத காற்றின் கை தீண்டி காதலின் முதல் மொட்டு அவிழ்ந்ததடி
ஆண்: பட்டு பூச்சி கூட்டை பிடித்தது ஒற்றைச் சிறகால் வானை இடித்தது இன்னொரு சிறகால் என்னை உடைத்தது சுக்கு சுக்காய்
ஆண்: ஒரு சொர்க்க துண்டை நானும் காண சொக்கி சொக்கி ஆண்மை நான பச்சை ரத்தம் பற்றி எரிந்தது எக்கு தப்பாய் ஹோ.
பெண்: னனான் நன்னே னனான் நன்னே ஹே ஹேய்ய் ஹே ஹேஹே னனான் நன்னே ஹேய்
ஆண்: ஊவ்வ்வ ஊவ் ஊவ்வ்வ ஊவ்வ்வ ஊவ் ஊவ்வ்வ...
ஆண்: இன்று இன்று என்னை நின்று கொன்னதடி பெண்ணழகு அடி கொன்று கொன்று உயிர் மென்று தின்னதடி உன் அழகு
ஆண்: உன்னை எண்ணி உன்னை எண்ணி உயிரெல்லாம் வீங்குகிறேன் விழி பார்த்த அழகெல்லாம் விரல் பார்க்க ஏங்குகிறேன்
ஆண்: கன்னே நீ கொண்ட கண்ணின் மை தொட்டு காதலின் முதல் கவி எழுதுகிறேன் ஹே

குழு: சுக்கு சுக்காய்
ஆண்: ஒரு சொர்க்க துண்டை நானும் காண சொக்கி சொக்கி ஆண்மை நான பச்சை ரத்தம் பற்றி எரிந்தது எக்கு தப்பாய் எக்கு தப்பாய்

Male: Pattu poochi kootai pudaithathu Ottrai siragaal vaanai edithathu Innoru siragaal ennai udithathu Sukku sukkaai nooru sukku sukkai
Male: Oru sorga thundai naanum kaana Sokki sokki aanmai naana Pachai ratham patri erindhathu Ekku thappaai aiyo ekku thappaai
Male: Iru kulai thalliya vaazhai maram En melae saaindhathu moondru tharam Thavamae seiyaamal thavanai illaamal Devadhai thandathu kaadhal varam

Female: ...........
Chorus: Oo oooo nanan naa.(4)
Male: Chinnadhaaga oru ichai Vandhathadi munnalae Andha ichai indru oru Imsai aanathadi unnalae
Male: En moolaiyin kadhirellam Indrodu azhinthathadi Kann kaana azhagellam Kadal pola padinthathadi Kannil thondraadha kaatrin kai theendi Kaadhalin mudhal mottu avizhnthadhadi
Male: Pattu poochi kootai pudaithathu Ottrai siragaal vaanai edithathu Innoru siragaal ennai udithathu Sukku sukkaai nooru sukku sukkai
Male: Oru sorga thundai naanum kaana Sokki sokki aanmai naana Pachai ratham patri erindhathu Ekku thappaai aiyo ekku thappaai
Female: ...........
Chorus: Ahaa huuuaah...(2) Huuuu uuuuu uuu ahhh Haa.uaaah. Haaa.uaaah
Male: Indru indru enai nindru Konnadhadi pennazhagu Adi kondru kondru uyir Mendru thinnathadi un azhagu
Male: Unai enni unai enni Uyirellaam veengukiren Vizhi paartha azhagellaam Viral paarka yengukiren Kannae nee konda kannil mai thottu Kaadhalin mudhal kavi yezhudukiren
Male: Pattu poochi kootai pudaithathu
Ottrai siragaal vaanai edithathu
Innoru siragaal ennai udithathu
Sukku sukkaai nooru sukku sukkai
Chorus: Sukku sukku sukkai
Male: Oru sorga thundai naanum kaana Sokki sokki aanmai naana Pachai ratham patri erindhathu Ekku thappaai ekku thappaai
Male: Iru kulai thalliya vaazhai maram En melae saaindhathu moondru tharam Thavamae seiyaamal thavanai illaamal Devadhai thandathu kaadhal varam
en iniya thanimaye
thalattuthe vaanam lyrics
porale ponnuthayi karaoke
tamil love feeling songs lyrics
google google song tamil lyrics
munbe vaa song lyrics in tamil
asuran song lyrics in tamil download mp3
sarpatta parambarai lyrics tamil
ka pae ranasingam lyrics
7m arivu song lyrics
mahishasura mardini lyrics in tamil
raja raja cholan song karaoke
one side love song lyrics in tamil
morrakka mattrakka song lyrics
maara song tamil lyrics
tamil love feeling songs lyrics for him
kutty story in tamil lyrics
romantic love song lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
google google song lyrics in tamil