Added Date: Feb 11, 2022
ஆண்: பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சிநேகமே
பெண்: காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே
ஆண்: விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்
பெண்: நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம் காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே
ஆண்: தண்டவாளம் பக்கம் பக்கம் தொட்டு கொள்ள நியாயம் இல்லை நீயும் நானும் பக்கம் பக்கம் கட்டிக்கொள்ள சொந்தம் இல்லை
பெண்: வாசனை தீண்டிட நினைக்கிறாய் அது வசப்பட போவதில்லை வானுக்கும் பூமிக்கும் என்றுமே மழை உறவுகள் தீர்வதில்லை..ஈ...
பெண்: காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே..ஏ..
ஆண்: இதய கூட்டை பூட்டிக்கொண்டேன் கதவை தட்டி கலகம் செய்தாய் கதவை பூட்டி உள்ளே சென்றேன் கண்கள் வழியே மீண்டும் வந்தாய்
பெண்: வருசங்கள் மாறிய போதிலும் புது வசந்தங்கள் வருவதுண்டு.. வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு

ஆண் மற்றும்
பெண்: நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்
பெண்: ஆஆகா ஆஹாஹா ஆஅ..
ஆண்: ஹ்ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம் ஹும்ம்ம்.

Male: Poovinai thiranthu kondu Poi ozhindha vaasamae Poovudan marubadiyum Unakkenna snehamae
Female: Kaatralai suzharchiyilae Meendum intha vaasamae Vaasanai thirumbiyathil Unakkenna kobamae
Male: Vidhi endra aatrilae Midhakkindra ilaigal naam
Female: Nadhi vazhi pogindrom Endha karai sergindrom Kaatralai suzharchiyilae Meendum intha vaasamae Vaasanai thirumbiyathil Unakkenna kobamae
Chorus: ............
Male: Thandavaalam pakkam pakkam Thottu kolla nyaayam illai Neeyum naanum pakkam pakkam Katti kolla sondham illai
Female: Vaasanai theendida ninaikkiraai Adhu vasappada povathillai Vaanukkum boomikkum endrumae Mazhai uravugal theervathillai.ee..
Female: Kaatralai suzharchiyilae Meendum intha vaasamae Vaasanai thirumbiyathil Unakkenna kobamae
Male: Idhaya koottai pootti konden Kadhavai thatti kalagam seidhaai Kadhavai pootti ullae sendren Kangal vazhiyae meendum vandhaai
Female: Varushangal maariya podhilum Pudhu vasanthangal varuvadhundu Vaazhkaiyil kalaigindra uravugal Pudhu vadivaththil malarvathundu..
Male: Poovinai thiranthu kondu Poi ozhindha vaasamae Poovudan marubadiyum Unakkenna snehamae
Male: Vidhi endra aatrilae Midhakkindra ilaigal naam
Male &
Female: Nadhi vazhi pogindrom
Endha karai sergindrom
Female: {Haahaa haa ahaa haa haa
Hahaa haaa haaa
Male: Hmmmm hmm mmm
Hmmmm mmm mmmm} (2)
vinayagar songs lyrics
thangachi song lyrics
asuran song lyrics in tamil download mp3
sarpatta parambarai song lyrics tamil
natpu lyrics
putham pudhu kaalai tamil lyrics
sarpatta parambarai lyrics in tamil
oru yaagam
national anthem lyrics in tamil
love songs lyrics in tamil 90s
aalankuyil koovum lyrics
tamil christian songs lyrics
sivapuranam lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
ovvoru pookalume karaoke
tamil karaoke songs with lyrics download
kanne kalaimane karaoke tamil
na muthukumar lyrics
kutty pattas tamil movie download
theriyatha thendral full movie